Wednesday 29 May 2013

Kaatril Endhan Geetham - Johnny

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக சில்லென்று வீசிடும் மாலை
நேர காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள ஒரு வீணை ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும் நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போடும்
மோனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தின் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக சில்லென்று வீசிடும் மாலை
நேர காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

படம் : ஜானி (1980)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
பாடகர் : எஸ்.ஜானகி

Kaatril Endhan Geetham
Kaanaadha Ondrai Thedudhae

Kaatril Endhan Geetham
Kaanaadha Ondrai Thedudhae
Alaipola Ninaivaagachillendru Veesum Maalai
Nerakaatril Endhan Geetham
Kaanaaadha Ondrai Thedudhae

Engengum Inbam Adhu Kolam Poda
Ennula Oru Veenai Raagam Theyda
Anbulla Nenjai Kaanaadho
Anandha Rragam Paadadho
Kangal Aengum Nenjin Pavam Melum Aetrum

Kaatril Endhan Geetham
Kaanaadha Ondrai Thedudhae

Nillendru Sonaal Manam Nindraal Podhum
Neengadha Nejil Alai Oiyndhaal Podhum
Monathin Raagam Kaelaadho
Mounathin Thaalam Podadho
Vaazhum Kaalam Yaavum Ingae Nenjam Thaedum

Kaatril Endhan Geetham
Kaanaadha Ondrai Thedudhae
Alaipola Ninaivaagachillendru Veesum Maalai
Nerakaatril Endhan Geetham
Kaanaaadha Ondrai Thedudhae

Film : Johnny (1980)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Gangai Amaran
Singer : S.Janaki

1 comment: