Friday, 25 August 2017

En Jeevan-Theri

En jeevan theri lyrics
பெ : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள்
கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள்
ஓரம் நீர்த்துளி
உன் மார்பில்
சாய்ந்து சாகத்தோணுதே


ஆ : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

பெ : உபயகுசல சிரஜீவன
பிரசுதஹரித மஞ்சுளபர
சித்தாரே சஞ்சாரே
அதர ருச்சித மதுரிதபக
சுதனகனக பிரசமநிரத
பாந்தவ்யே மாங்கல்யே

மமதம சமி சமதசசக
முகமனசுத சுபநலஇவ
சுசுத சகித காமம்
ஹிரகரகித பாவம்
ஆனந்த போகம்
ஆஜீவ காலம்
பாசானு பந்தம்
காலானு காலம்
தெய்வானு கூலம்
காம்யாச்ச சிஜ்ஜின்
காமயே

ஆ : விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
பெ : முடியாத பார்வை
நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்
ஆ : இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
ஓஹோ…. ஓ…

ஆ : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

பெ : ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்
ஆ : ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்
பெ : காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே

பெ : ஓ… ஓ…
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
பெ/ஆ  : சொல்லாமல் உன் சுவாசம்
பெ : என் மூச்சில் சேருதே
பெ/ஆ  : உன் கைகள்
கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள்
ஓரம் நீர்த்துளி
உன் மார்பில்
சாய்ந்தே சாகத்தோணுதே
ஓ…

ஆ : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

படம் : தெறி (2016)
இசை : ஜி வி பிரகாஷ் குமார் 
வரிகள் : நா முத்துக்குமார், ஆர் தியாகராஜன் 
பாடகர்கள் : ஹரிஹரன், சைந்தவி, வைகோம் விஜயலட்சுமி 

F : Unnale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe
Un Kaigal Korkum Oor Nodi
En Kangal Ooram Neer Thuli
Un Maarbil Saaindhu Saaga Thonudhe

M : Unnale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe

F : Ubhayakushala Chirajeevana
Prasutha Haritha Manjulathara
Srinkaare Sanchaare
Adhara Ruchitha Madhuritha Bhaga
Sudhana Kanaka Prashamaniratha Baanthavye Maangalye

Mama Thama Sati Samadasa Saka Mukha Manasuka Subanalayiva
Susutha Sahitha Kaamam Hiraha Rahitha Bhaamam

Aanandha Bhogam Aajeeva Kaalam Paashaanu Bantham Kaalaanukaalam
Deivaanukulam Kamyaacha Siddhim
Kaamaye…

M : Vidinthaalum Vaanam Irul Poosa Vendum
Madimeedhu Saaindhu Kadhai Pesa Vendum
F : Mudiyatha Paarvai Nee Veesa Vendum
Muzhu Neram En Mel Un Vaasam Vendum
M : Inbam Ethuvarai
Naam Povom Adhuvarai
Nee Paarkka Paarkka Kaadhal Kooduthe
Oho..Oh

M : Unnale Ennaalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe

F : Yeraalam Aasai En Nenjil Thondrum
Athai Yaavum Pesa Pala Jenmam Vendum
M : Ohh Yezhezhu Jenmam Ondraaga Sernthu
Unnodu Indre Naan Vaazha Vendum
F : Kaalam Mudiyalam
Nam Kaadhal Mudiyuma
Nee Paarkka Paarkka Kaadhal Kooduthe

F : Unnaale Ennalum En Jeevan Vaazhudhe
F/M : Sollamal Un Swasam 
F : En Moochil Seruthe
F/M : Un Kaigal Korkum Oor Nodi
En Kangal Ooram Neer Thuli
Un Maarbil Saaindhu Saaga Thonudhe

M : Unnale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe

Film : Theri (2016)
Composer : G.V.Prakash Kumar 
Lyrics : Na.Muthukumar, R.Thyagarajan 
Singers : Hariharan, Saindhavi, Vaikom Vijayalakshmi

No comments:

Plz Leave a Comment dude