Wednesday, 5 June 2013

Andha Naal Nyabagam - Uyarndha Manidhan


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

பாடம் படிப்பு.. ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

புத்தகம் பையிலே..புத்தியோ பாட்டிலே
புத்தகம் பையிலே..புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்...ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம்..நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
நித்தமும் நாடகம்...நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்...இல்லையே நம்மிடம்

பள்ளியை விட்டதும்..பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது...கவலையும் வந்தது

பாசமென்றும்..நேசமென்றும்
வீடு என்றும்..மனைவி என்றும்
பாசமென்றும்..நேசமென்றும்
வீடு என்றும்..மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்..தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்..தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்?  நண்பனே!

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

பெரியவன் சிறியவன்..நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே...சுமைகளாய்
இதயமே...பாரமாய்
எண்ணமே...சுமைகளாய்
இதயமே...பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்
தவறுகள்...செய்தவன்...எவனுமே அழுகிறான்
எவனுமே....அழுகிறான்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? நண்பனே!

படம் : உயர்ந்த மனிதன் (1968)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடகர் : டி.எம்.செளந்தரராஜன்

Andha Naal ...Nyabagam..Nenjile..Vandhadhe
Nanbane..Nanbane...Nanbane

Andha Naal ...Nyabagam...Nenjile..Vandhadhe
Nanbane... Nanbane... Nanbane....

Andha Naal ...Nyabagam...Nenjile..Vandhadhe
Nanbane... Nanbane... Nanbane......
Indha Naal ...Andru Pol...Inbamaay ..Illaiye
Adhu ...Yen ?..Yen ?..Yen ?
Nanbane...

Andha Naal ..Nyabagam..Nenjile...Vandhadhe
Nanbane... Nanbane... Nanbane......
Indha Naal ...Andru Pol ..Inbamaay ..Illaiye
Adhu ...Yen ?..Yen ?..Yen ?
Nanbane...

Paadam Padippu.. Aattam Paattam
Idhai Thavira Veru Edhai Kandom

Puththagam Paiyile..Buththiyo Paattile
Puththagam Paiyile..Buththiyo Paattile
Palliyai Paarththadhum Odhunguvom Mazhaiyile....
Niththamum Naadagam Niththamum Naadagam 
Ninaivellaam Kaaviyam...
Niththamum Naadagam Ninaivellaam Kaaviyam...
Uyarndhavan...Thaazhndhavan...Illaiye..... Nammidam

Palliyai Vittadhum Paadhaigal Maarinom
Kadamaiyum Vandhadhu...Kavalaiyum Vandhadhu

Paasamendrum..Nesamendrum
Veedu Endrum..Manaivi Endrum
Paasamendrum..Nesamendrum
Veedu Endrum...Manaivi Endrum
Nooru Sondham Vandha Pinbum Thedugindra Amaidhi Enge
Nooru Sondham Vandha Pinbum Thedugindra Amaidhi Enge
Amaidhi Enge ? 

Andha Naal ...Nyabagam...Nenjile..Vandhadhe
Nanbane... Nanbane... Nanbane......
Indha Naal ...Andru Pol...Inbamaay ..Illaiye
Adhu ...Yen ?..Yen ?..Nanbane...

Avanavan Nenjile Aayiram Aasaigal
Azhuvadhum Sirippadhum Aasaiyin Vilaivugal

Periyavan..Siriyavan...Nallavan ..Kettavan
Ullavan Ponavan Ulagile Paarkkirom...
Enname... Sumaigalaay
Idhayame... Baaramaay
Enname... Sumaigalaay
Idhayame... Baaramaay
Thavarugal Seidhavan Evanume Thavikkiraan Azhugiraan
Thavarugal...Seidhavan ...Evanume Azhugiraan
Evanume... Azhugiraan 

Andha Naal  Nyabagam Nenjile Vandhadhe
Nanbane... Nanbane... Nanbane......
Indha Naal ..Andru Pol ...Inbamaay ..Illaiye
Adhu Yen.. Yen.. Nanbane...  

Film : Uyarndha Manidhan (1968)
Composer : M S Viswanathan
Lyrics : Vaali   
Singer : T M Soundarrajan

No comments:

Plz Leave a Comment dude