ஆ : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ
மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
பெ : எவரும் சொல்லாமலே பூக்களெல்லாம் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
ஆ : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
பெ : ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல
ஆ : ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல
பெ : நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே
ஆ : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
ஆ : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
பெ : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
ஆ : குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா
பெ : கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா
ஆ : கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்
பெ : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
ஆ : திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
பெ : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
ஆ : எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெ : உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
ஆ : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
பெ : திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
படம் : அவதாரம்(1995)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : இசைஞானி இளையராஜா
பாடகர்கள் : இசைஞானி இளையராஜா, எஸ்.ஜானகி

M : Thendral Vanthu Theendum Pothu
Enna Vannamo Manasila
Thingal Vanthu Kaayum Pothu Enna
Vannamo Nenappula
Vanthu Vanthu Poguthamma Ennamellam
Vannamamma
Ennagalukku Aethapadi Vannamellam
Maarumamma
Unmaiyamma Ullatha Naanum Sonnen
Ponnamma Chinna Kanne
Thendral Vanthu Theendum Pothu Enna Vannamo Manasila
Thingal Vanthu Kaayum Pothu Enna
Vannamo Nenappula
F : Evarum Sollamale Pookalum Vaasam Veesuthu
Uravum Illamale Iru Manam Aetho
Pesuthu
M : Evarum Sollamale Kuyilalellam
Thena Paaduthu
Ethuvum Illamale Manasellam Inippa
Inikkuthu
F : Odai Neerodai Intha Ulagam Athu
Pola
M : Oodum Athu Oodum Intha Kaalam Athu
Pola
F : Nilaiya Nillaathu Ninaivil Varum
Nirangale
M : Thendral Vanthu Theendum Pothu Enna Vannamo Manasila
M : Eeram Vilunthaale Nilathile Ellam Thulirkuthu
Nesam Poranthale Udambellam Aeno
Silirkkuthu
F : Aalam Vizhuthaaga Aasaigal
Oonjal Aaduthu
Alaiyum Alai Pola Azhagellam Kolam
Poduthu
M : Kuyile Kuyiliname Antha Isaiya
Koovuthamma
F : Kiliye Kiliyiname Atha Kathaiyai
Pesuthamma
M : Kathaiya Vidukathaiyai
Aavathillaiye Anbu Thaan
F : Thendral Vanthu Theendum Pothu Enna Vannamo Manasila
M : Thingal Vanthu Kaayum Pothu Enna
Vannamo Nenappula
F : Vanthu Vanthu Poguthamma
Ennamellam Vannamamma
M : Ennagalukku Aethapadi
Vannamellam Maarumamma
F : Unmaiyile Ullathu Enna Enna
Vannagal Enna Enna
M : Thendral Vanthu Theendum Pothu Enna Vannamo Manasila
F : Thingal Vanthu Kaayum Pothu Enna
Vannamo Nenappula
Film : Avatharam(1995)
Composer : Music Maestro Illaiyaraja
Lyrics : Music Maestro Illaiyaraja
Singers : Music Maestro
Illaiyaraja,S.Janaki
raja sir thank you sir
ReplyDeletenice song... i like this song very much..
ReplyDeleteRaja sir what a song........... it's touch my Hart...................
ReplyDeleteyour the Best always sir
Very Nice Song!!. Like it.
ReplyDeleteThis song is My Ringtone, and I'll hear this song always as Report mode...
ReplyDelete"Vandhu Vandhu pogudhamma Ennamellam vannamamma"
வாலியோட பாடல்வரிகள்....
ReplyDelete👌Super Song forever and ever🎵🎶🎼
ReplyDeleteawesome song my all time fav song....😍😍😍
ReplyDelete💝💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
ReplyDeleteSema cute
ReplyDelete😍😍😍😍😍
Really fantastic ♡
ReplyDeleteI like this song
ReplyDelete😍😍
ReplyDeleteSuperior
ReplyDeleteNice song and ever green for ever
ReplyDeleteNice Song
ReplyDeleteDo You Like Ariana Grande Nasa Lyrics
Heart touching song
ReplyDelete