Friday, 3 May 2013

Acham Enbathu - Mannathi Mannan



அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா(அச்சம்...)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்...)

கனக விஜயரின் முடித்தலை நெறித்து(கனக விஜயரின்..)
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன் கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்...)

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பால் தமிழன்னை(கருவினில் வளரும்...)
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவன் பிள்ளை (அச்சம்...)

வாழ்ந்தவர் கோடி  மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் (வாழ்ந்தவர் கோடி...)
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்...)

படம்: மன்னாதி மன்னன்(1960)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்: டி.எம் சௌந்தரராஜன்

Acham Enbathu Madamaiyada
Anjaamai Dravida Udamaiyada

Acham Enbathu Madamaiyada
Anjaamai Dravida Udamaiyada(Acham....)
Aarilum Saavu Noorilum Saavu
Thaayagam Kaappathu Kadamaiyada(Acham....)

Kanaga Vijayarin Mudithalai Nerithu
Kallinai Vaithaan Seramagan
Imaya Varambinil Meen Kodi Aetri
Isaipada Vaazhnthaan Paandiyane
(Acham....)

Karuvinil Valarum Mazhalaiyin Udalil
Thairiyam Valarppal Thamizhannai
Kalangam Piranthal Petraval Maanam
Kaathida Ezhuvaan Avan Pillai

Vaalnthavar Kodi Marainthavar Kodi
Makkalin Manathil Nirpavar Yaar(Vaalnthavar...)
Maaperum Veerar Maanam Kaapor
Sarithiram Thanile Nirkindrar

Acham Enbathu Madamaiyada
Anjaamai Dravida Udamaiyada
Aarilum Saavu Noorilum Saavu
Thaayagam Kaappathu Kadamaiyada(Acham....)

Film: Mannathi Mannan(1960)
Composer: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Singer: TM Soundarrajan

9 comments:

  1. please give an english translation of it

    ReplyDelete
    Replies
    1. Acham Enbathu Madamaiyada - Fear is foolishness
      Anjaamai Dravida Udamaiyada - Braveness is the wealth of Dravidians(South Indians)

      Aarilum Saavu Noorilum Saavu - You may die at age of 6 or 100
      Thaayagam Kaappathu Kadamaiyada - To protect the nation is our duty

      Delete
  2. Notes for prelude/interlude and bar-by-bar chords can be found for FREE at
    http://keylessonline.com/song/tamil/karn/AchchamEnbadhu_MannadhiMannan_Details.html
    - Enjoy!!

    ReplyDelete
  3. வளர்ப்பாள்,அவள்பிள்ளை.

    ReplyDelete