Sunday, 23 February 2025

Ullathiley Nee Irukka

 ஆ : உள்ளத்திலே நீ இருக்க

உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வுவளம் காண கடைக்கண் பாரய்யா!
கடைக்கண் பாரய்யா!

உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வுவளம் காண கடைக்கண் பாரய்யா!
கடைக்கண் பாரய்யா!

பள்ளம் நோக்கிப் பாய்ந்து வரும்
வெள்ளமென அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே!
இன்பம், வந்து என்னைச் சேர்ந்து கொள்ளத் தேடுமே!

தென்பழனி மலை மேலே
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டு விட்டால் போதுமே!
என்றும், கருத்தில் உந்தன் அருள் வடிவம் தோன்றுமே!

ஆடி வரும் மயில் மேலே 

அமர்ந்து வரும் பேரழகே ! 

நாடி உன்னை சரணடைந்தேன் கந்தைய்யா! 

வாழ்வில், நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகய்யா!

இசை : டி.ஆர்.பாப்பா 

வரிகள் : கீதப்பிரியா  

பாடகர்கள் : சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 

M : Ullathiley Nee Irukka 

Unnai Nambi Naanirukka

Vellimalaiyaan Maganae Velaiyaa!

En Vaazhvuvalam Kaana Kadaikkann Paaraiyaa!

Kadaikkann Paaraiyaa!

Ullathiley Nee Irukka 

Unnai Nambi Naanirukka

Vellimalaiyaan Maganae Velaiyaa!

En Vaazhvuvalam Kaana Kadaikkann Paaraiyaa!

Kadaikkann Paaraiyaa!

Pallam Nokki Paainthu Varum 

Vellamana Arul Padaitha

Vallaley Nee Ninaithaal Pothume!

Inbam, Vanthu Ennaich Sernthu Kollath Thedume!

Thenpazhani Malai Melae

Thandapaani Kolathiley

Kankulira Kandu Vittaal Pothume!

Endrum, Karuththil Unthan Arul Vadivam Thondrumae!

Aadi Varum Mayil Melae

Amarnthu Varum Perazhagae

Naadi Unnai Charanadainthaen Kanthaiyaa!

Vaazhvil, Nalam Anaithum Pera Arulvaai Murugaiyaa!

Composer : T.R.Paapa

Lyrics : Geethapriya

Singers : Sirkazhi S. Govindarajan

No comments:

Plz Leave a Comment dude