Friday, 18 August 2017

Neethane Neethane-Mersal


Neethane Neethane Mersal Tamil Lyrics
பெ : நீதானே... நீதானே... என் நெஞ்சை தட்டும் சத்தம்....
அழகாய் உடைந்தேன்... நீயே அர்த்தம்....
நீதானே... நீதானே... என் நெஞ்சை தட்டும் சத்தம்....
அழகாய் உடைந்தேன்... நீயே அர்த்தம்....

ஆ : என் மாலை வானம் மொத்தம்...
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்...
இங்கு நீயும் நானும் மட்டும்...
இது கவிதையோ.......

பெ : நீதானே... நீதானே.... என் கண்கள் தேடும் இன்பம்...
உயிரின் திரையில், உன் பாட்டின்பம்...
ஆ : நம் காதல் காற்றில் பற்றும்...
அது வானின் காதில் எட்டும்...
நாம் கையில் மாற்றி கொள்ள,
பொன் திங்கள் விழும்....

ஆ : யாச்சே யாச்சே யாச்சே யாச்சே...
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே...
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே...
துளி மையல் உண்டாச்சே....

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே...
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே...
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே...
அவள் மய்யம் கொண்டச்சே....

பெ : நீதானே... நீதானே... என் நெஞ்சை தட்டும் சத்தம்....
அழகாய் உடைந்தேன்... நீயே............

ஆ : என் மாலை வானம் மொத்தம்...
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்...
இங்கு நீயும் நானும் மட்டும்...
இது கவிதையோ............

பெ : யாலே யாலே... யாலே யாலே....
யாலே யாலே... யாலே யாலே....
யாலே யாலே... யாலே யாலே....
உன் ஆசை சொல்லாலே....

யாலே யாலே... யாலே யாலே....
யாலே யாலே... யாலே யாலே....
யாலே யாலே... யாலே யாலே....
அழகேறிச்செல்வாளே...

ஆ : நீதானே... நீதானே... என் நெஞ்சை தட்டும் சத்தம்....
அழகாய் உடைந்தேன்... நீயே அர்த்தம்....
பெ : என் மாலை வானம் மொத்தம்,
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்...
இங்கு நீயும் நானும் மட்டும்... இது கவிதையோ...
நீதானே... நீதானே...................

படம் : மெர்சல் (2017)
இசை : ஏ ஆர் ரஹ்மான்
வரிகள் : விவேக்
பாடகர்கள் : ஸ்ரேயா க்ஹோசல்,ஏ ஆர் ரஹ்மான்

F : Neethanae Neethanaaae
En Nenjai Thattum Saththam
Azhagai Udaindhen Neeye Artham

Neethanae Neethanaaae
En Nenjai Thattum Saththam
Azhagai Udaindhen Neeye Artham

M : En Maalai Vaanam Moththam
Irul Poosi Kollum Saththam
Ingu Neeyum Naanum Mattum
Idhu Kavidhayoooo…

F : Neethanae Neethanae
En Kangal Thedum Inbam
Uyirin Thirayil Un Paatinbam

M : Nam Kaadhal Kaatril Pattrum
Adhu Vaanil Kaathil Ettum
Naam Kaiyil Maatri Kolla
Ponn Thingal Vizhum

M : Yachae Yachae.. Yachae Yachae
Yachae Yachae.. Yachae Yachae
Yachae Yachae.. Yachae Yachae
Thuli Maiyal Undaache

Yachae Yachae.. Yachae Yachae
Yachae Yachae.. Yachae Yachae
Yachae Yachae.. Yachae Yachae
Aval Maiyal Kondaache

F : Neethanae Neethanaaae
En Nenjai Thattum Saththam
Azhagai Udaindhen Neeye….

M : En Maalai Vaanam Moththam
Irul Poosi Kollum Saththam
Ingu Neeyum Naanum Mattum
Idhu Kavidhayoooo…

F : Yalae Yalae.. Yalae Yalae
Yalae Yalae.. Yalae Yalae
Yalae Yalae.. Yalae Yalae
Un Aasai Sollalae

Yalae Yalae.. Yalae Yalae
Yalae Yalae.. Yalae Yalae
Yalae Yalae.. Yalae Yalae
Alagerich Selvaale

M : Neethanae Neethanaaae
En Nenjai Thatum Satham
Azhagai Udaidhen Neeye Artham

F :  En Maalai Vaanam Moththam
Irul Poosi Kollum Saththam
Ingu Neeyum Naanum Mattum
Idhu Kavidhayoooo…

M: Neethanae Neethanae

Film : Mersal (2017)
Composer :  A. R. Rahaman
Lyrics : Vivek
Singers : A. R. Rahaman, Shreya Goshal

26 comments:

  1. Awesome voices and lyrics. .. I love

    ReplyDelete
  2. Pls enable copy of lyrics..unable to copy it..

    ReplyDelete
  3. Can anyone translate them into Urdu

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. very nice song it's my favourite song ....

    ReplyDelete
  6. I love this song.. all the best... awesome song

    ReplyDelete
  7. Thursday is my birth day 16.08.2018 wish me dudes

    ReplyDelete
  8. The lover is paid down in the last ten years. canada mortgage calculator Some with the most popular indexes used by commercial mortgages and adjustable rate loans will be the prime rate and LIBOR. mortgage payment calculator

    ReplyDelete