அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகா சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல ..)
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா, என் நெஞ்சிகுள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சம் ஆக, உயிர் பிச்சி பிச்சி தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா , அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்ன, அவ மக்கி போனா மண்ணா
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா, என் நெஞ்சிகுள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்ன, அவ மக்கி போன மண்ணா
அடங்கா குதிரிய போல, அட அலஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல மாத்திவிட்டாளே
படுத்தா தூக்கமும் இல்ல, என் கனவுல தொல்ல
அந்த சோழி போல சோழி போல புன்னகையாலே
எதுவோ எங்கள சேர்க்க, இறுக்கி கயத்துல கோர்க்க
ஓ கண்ணாமூச்சி ஆட்டமொன்று ஆடி பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி , கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுற அவள , தனியா எங்கே போனாளோ ..
தனியா எங்கே போனாலோ ..
தனியா எங்கே போனாலோ ..
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
வாழ்க்க ராட்டினம் தாண்ட , தினம் சுத்துது ஜோரா ,
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொதநாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துனு விழுந்தேன்
ஒரு மீன போல மீன போல, தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவா , யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே ..
வெளிச்சம் தந்தது ஒருத்தி
அவள இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கெளப்பி , தனியா எங்கே போனாளோ ..
தனியா எங்கே போனாளோ ..
தனியா எங்கே போனாளோ ..
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பாத்து செவக்கும் யம்மா வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
ஓ ஒண்ணு குள்ள ஒண்ணா, என் நெஞ்சிகுள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சம் ஆக, உயிர் பிச்சி பிச்சி தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா, அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்ன, அவ மக்கி போனா மண்ண ..
படம் : வாரணம் ஆயிரம் (2008)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை
பாடகர் : கார்திக்,பிரசன்னா
Ava Enna Enna Thedi Vantha Anjala
Ava Neratha Paathu Sevakum Sevakum Vethala
Ava Alaga Solla Vartha Kooda Pathala
Ada Ippo Ippo Enakku Vendum Anjala
Ava Illa Illa Neruppu Thane Nengila
(Ava Enna Enna Thedi Vantha Anjala..)
O Onnu Kulla Onna, En Nenjikulla Ninna
O Konjam Konjam Aaga, Uyir Pichi Pichi Thinna
Ava Otha Vaartha Sonna, Athu Minnum Minnum Ponna
O Enna Solli Enna, Ava Makki Poana Manna
O Onnu Kulla Onna, En Nenjikulla Ninna
O Enna Solli Enna, Ava Makki Poana Manna
Adanga Kuthiriya Pola, Ada Alanjavan Naane
Oru Poova Pola Poova Pola Maththivitaley
Padutha Thookamum Illa, En Kanavula Tholla
Antha Soazhi Pola Soazhi Pola Punnagayale
Ethuvo Engala Serkka,Irukki Kaythula Koarka
Oh Kannamuchi Aatamondru Aadiparthome
Thuniyal Kannayum Katti, Kaiya Katthula Neeti
Innum Thaedura Avala, Thaniya Enge Ponnaloa..
Thaniya Enge Ponnaloa..
Thaniya Enge Ponnaloa..
Ava Enna Enna Thedi Vantha Anjala
Ava Neratha Paathu Sevakum Sevakum Vethala
Ava Alaga Solla Vartha Kooda Pathala
Ada Ippo Ippo Enakku Vendum Anjala
Ava Illa Illa Neruppu Thane Nenjila
Vazhka Raatinam Thaanda, Thinam Suthudhu Joara,
Athu Maela Keela Maela Keela Katuthu Thoda
Mothanal Uchathil Irunthaen
Naan Pothunu Vizhundaen
Oru Meena Pola Meena Pola, Tharayila Nelinjen
Yaaro Koodave Varuva, Yaaro Paathiyil Poavaar
Athu Yaaru Enna Onnum Namma Kayyil Illayae..
Velicham Thanthathu Oruthi
Avala Irutula Niruthi
Joora Payanatha Kelappi, Thaniya Enge Ponnaloa..
Thaniya Enge Ponnaloa..
Thaniya Enge Ponnaloa..
Ava Enna Enna Thedi Vantha Anjala
Ava Neratha Paathu Sevakum Yamma Vethala
Ava Alaga Solla Vartha Kooda Pathala
Ada Ippo Ippo Enakku Vendum Anjala
Ava Illa Illa Neruppu Thane Nengila
O Onnu Kulla Onna, En Nenjikulla Ninna
O Konjam Konjam Aaga, Uyir Pichi Pichi Thinna
Ava Otha Vaartha Sonna, Athu Minnum Minnum Ponna
O Enna Solli Enna, Ava Makki Poana Manna..
Film : Vaaranam Aayiram(2008)
Composer : Harris jayaraj
Lyrics : Thamarai
Singers : Karthik,Prasanna
No comments:
Plz Leave a Comment dude