Tuesday, 18 June 2013

Boomiku Velicham - Dishyum


பெ : நான் சொல்வதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை

பெ : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

ஆ : லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லிங்க

லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லிங்க

ஆ : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

ஆ : நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

பெ : நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

ஆ : காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
பெ : ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

ஆ : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

ஆ : நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

பெ : நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

ஆ : கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
பெ : தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

பெ : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

பெ : கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

ஆ : லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லே
லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லிங்க

படம் : டிஷ்யூம் (2006)
இசை : விஜய் அன்டோனி
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : ராகுல் நம்பியார்,காயத்ரி

F : Naan Solvathu Ellam Unmai 
Unmai Thavira Veru Ethuvum Illai

F : Boomiku Velicham Ellam 
Nee Kan Thirabathanaal 
Poovuku Pani Thulikal 
Nee Mugal Kaluvuvathaal

Kadaluku Nuraikal Ellam 
Nee Pal Thulkuvathaal 
Kalaiyil Aditha Mazhai 
Nee Ennai Thaluviyathaal

M : Lingalik Lingalik Lingaley  Lingaley 
Lingalik  Lingalik Lingaley   Lingaley 
Lingalik Lingalik  Lingaley  Lingaley 
Lingalik  Lingalik Lingu Lingu  
Lingalik  Lingalik  Lingaley  Lingaley 
Lingalik Lingalik Lingaley Lingaley 
Lingalik  Lingalik  Lingaley  Lingaley 
Lingalik  Lingalik  Lingu Lingu 

M : Boomiku Velicham Ellam 
Nee Kan Thirabathanaal 
Poovuku Pani Thulikal 
Nee Mugal Kaluvuvathaal

Kadaluku Nuraikal Ellam  Got To Proof 
Nee Pal Thulkuvathaal  Got To Proof
Kalaiyil Aditha Mazhai 
Nee Ennai Thaluviyathaal

Ohley Ba  Ley Ley

M : Nee Viliyal Viliyai Parithaai 
Un Uyirinai Enakullai Vithaithaai 
Un Azhagai Enai Nee Adithaai 
Ore Athisaiya Ulagathil Adaithaai

F : Nee Ithamai Idayam Kadithai
En Idathal Sottum Aruviyil Kulithai
Nee Mathuvai Ennaiye Kudithai 
Intha Ulagai Udaithida Thudithai

M : Kalam Vantha Piragu Ottikullum Sirakku 
Vanam Oru Boomi ‘Ini Thevi’ille
F : Opu Kondal Uyirkkal 
Katti Konda Parthal 
Etti Irukkm Vanam Ondum Thooram Illai

M  : Boomiku Velicham Ellam 
Nee Kan Thirabathanaal 
Poovuku Pani Thulikal 
Nee Mugal Kaluvuvathaal

F : Aah Aah  
M : Nee Methuvai Nadanthal Kadanthaal 
En Unarchikal Thee Puchi Eriyum 
Hei Nee Tuniyai Enakul Velunthaal 
En Uyir Pani Kattiyaka Uraiyum

F : Nee Iyabai Alaithal Sirithai 
En Ullam Mandiyittu Thavalvum 
Nee Nerupai Muraithal Thakithal 
En Nenjikullai Kapal Ondru Kavilum

M : Kankalil Mimnini Punnagai Sympony 
Minnalil Kankalil Purikindrethe
F : Thottavudan Urugum Ottikondu Palagam 
Putham Puthu Mirakam Therikuthae

F : Boomiku Velicham Ellam Nee Kan Thirabathanaal 
Poovuku Pani Thulikal Nee Mugal Kaluvuvathaal

F : Kadaluku Nuraikal Ellam Got To Proof 
Nee Pal Thulkuvathaal Got To Proof  
Kalaiyil Aditha Mazhai 
Nee Ennai Thaluviyathaal

M : Lingalik  Lingalik  Lingaley  Lingaley 
Lingalik  Lingalik  Lingaley Lingaley 
Lingalik  Lingalik  Lingaley  Lingaley 
Lingalik  Lingalik  Lingu Lingu

Film : Dishyum (2006)
Composer : Vijay Antony
Lyrics : Vairamuthu
Singers : Rahul Nambiyar,Gayathri

No comments:

Plz Leave a Comment dude