Sunday 30 June 2013

Dhavanipotta Deepavali-Sandakozhi


ஆ : தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு ..
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
ஏன் கண்ணா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு..

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரியா மனசு
எரிய கணக்கு புரியல ..

பெ : முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு
பொழச்சு போற ஆம்பள

ஆ : இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு எறிய கணக்கு புரியல..
ஆ : ரெண்டு விழி ரெண்டு விழி
சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல்
பஞ்சு மெத்த கோழியா

பெ : பம்பரத்த போல நானும் ஆடுறேன் மார்கமா
பச்ச தண்ணீர் நீ கொடுக்க ஆகிபோகும் தீர்த்தம

ஆ : மகா மகா குளமே .. என் மனசு கேட்ட முகமே
நவ பழ நிறமே .. என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல.. எனக்கு ஏதும் தோனல
கிழக்கு மேல விளக்கு போல .. இருக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடச்சு தின்னாலே

பெ : கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே

ஆ : பாவாட கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாத்தி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தேக்கு மாற சென்னல் நீ தேவ லோக மின்னல்
ஈச்சமர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அறுந்து வாலு குறும்பு தேளு
ஆனாலும் நீ ஏன்ஜெலு

பெ : ஈரகொல .. குலுங்க குலுங்க சிரிச்சி நின்னாலே
இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

ஆ : தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு ..
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
ஏன் கன்னா பின்ன பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு..

பெ : முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போற ஆம்பள

ஆ & பெ : இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு ஏறிய கணக்கு புரியல..
இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு ஏறிய கணக்கு புரியல

படம் : சண்டக்கோழி(2005)
இசை : யுவன் ஷங்கர் ராஜா.
வரிகள் : யுக பாரதி.
பாடகர் : விஜய் யேசுதாஸ்,ஸ்ரேயா க்ஹோசல்.

M : Dhavanipotta Deepavali
Vanthu En Veeddukku..
Kai Molachi Kaal Molachi
Aaduthu En Paaddukku

Kanna Kanna Moochu
En Kanna Pinna Pechu
Paddam Paddam Poochi
En Pakkam Vanthu Pochu..

Iravum Varuthu Pagalum Varuthu
Enakku Theriyala
Intha Sariya Manasu
Eriya Kanakku Puriyala..

F : Mudduthu Mudduthu Moochu Mudduthu
Avala Kandale
Kodduthu Kodduthu Aruvi Kodduthu
Arukil Ninnalae
Viddidu Viddidu Aala Viddidu
Polachu Pora Aampala

M : Iravum Varuthu Pagalum Varuthu
Enakku Theriyala
Intha Azhagu Sariya
Manasu Eriya Kanakku Puriyala..

M : Rendu Vizhi Rendu Vizhi
Sandaiyidum Kozhiya
Paththu Viral Paththu Viral
Panchu Meththa Kozhiya

F : Pamparatha Pola Naanum Maadurene Margama
Pachcha Thannir Neer Kodukka Aagipokum Theerthama

Kilakku Mela Vilakku Pola .. Irukka Vanthale
Enna Adukku Paana Murukku Pola Udachu Thinnale

M : Maga Maga Kulame.. En Manasu Kedda Mugame
Nava Pazha Nirame.. Enna Narukki Podda Nagame
Ithukku Mela Ithukku Mela.. Enakku Ethum Thonala
Ithu Mela Velakum Pothu Idikka Vanthale
Enna Aaduku Paana Murukku Pola
Odichi Thinnale...

F : Kaddazhagu Kaddazhagu
Kannu Pada Koodume
Eddiyiru Eddiyiru
Innum Vegu Thoorame

M : Paavada Katti Nirkum Paavalaru Paattu Nee
Paathathi Kesam Vara Paasathoda Kaaddu Nee
Thekku Mara Sennal Nee Theva Loga Minnal
Ichamara Thottil Nee Elantha Pazha Kattil
Aruthu Vaalu Kurumbu Thezhu
Aanalum Neen Angelu

F : Irakola .. Kulunga Kulunga Sirichi Ninnale
Iva Ora Vizhi Nadunga Nadunga Neruppu Vachane

M : Dhavanipotta Deepavali
Vanthu En Veeddukku..
Kai Molachi Kaal Molachi
Aaduthu En Paaddukku

Kanna Kanna Moochu
En Kanna Pinna Pechu
Paddam Paddam Poochi
En Pakkam Vanthu Pochu..

F : Mudduthu Mudduthu Moochu Mudduthu Avala Kandale
Kodduthu Kodduthu Aruvi Kodduthu Arukil Ninnalae
Viddidu Viddidu Aala Viddidu Polachu Pora Aampala

M & F : Iravum Varuthu Pagalum Varuthu
Enakku Theriyala
Intha Azhagu Sariya
Manasu Eriya Kanakku Puriyala..

Iravum Varuthu Pagalum Varuthu
Enakku Theriyala
Intha Azhagu Sariya
Manasu Eriya Kanakku Puriyala

Film :  Sandakozhi(2005)
Composer : Yuvan Shankar Raja
Lyrics: Yuga Bharathi.
Singer: Vijay Yesudas,Shreya Ghosal

No comments:

Plz Leave a Comment dude