மாதங்களில் அவள் மார்கழி..மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்..கலைகளிலே அவள் ஓவியம்

காலங்களில் அவள் வசந்தம்..
பறவைகளில் அவள் மணி புறா.... பாடல்களில் அவள் தாலாட்டு
ஓ ஓ ஓ

கனிகளிலே அவள் மாங்கனி..கனிகளிலே அவள் மாங்கனி..
காற்றினிலே அவள் தென்றல்
காலங்களில் அவள் வசந்தம்..கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி..மலர்களிலே அவள் மல்லிகை
பால்போல் சிரிப்பதில் பிள்ளை...அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி..

கண்போல் வளர்ப்பதில் அன்னை...கண்போல் வளர்ப்பதில் அன்னை...

அவள் கவிஞன் ஆக்கினால் என்னை
காலங்களில் அவள் வசந்தம்..கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி..மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்..
படம் : பாவ மன்னிப்பு (1961)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ்
Kaalangalil Aval Vasantham.. Kalaigalilae Aval Oaviyam..
Maathangalil Aval Maargazhi.. Malargalilae Aval Malligai..

Kaalangalil Aval Vasantham..
Paravaigalil Aval Manip Puraa.. Paadalgalil Aval Thaalaattu..
Oh oh oh oh…
Paravaigalil Aval Manip Puraa.. Paadalgalil Aval Thaalaattu..
Kanikalilae Aval Maangani.. Kanikalilae Aval Maangani..
Kaatrinilae Aval Thendral..
Kaalangalil Aval Vasantham.. Kalaigalilae Aval Oaviyam..
Maathangalil Aval Maargazhi.. Malargalilae Aval Malligai..
Paalpoal Sirippathil Pillai.. Aval Panipoal Anaippathil Kanni..

Kanpoal Valarppathil Annai.. Kanpoal Valarppathil Annai..

Aval Kavingyan Aakkinaal Ènnai..
Kaalangalil Aval Vasantham.. Kalaigalilae Aval Oaviyam..
Maathangalil Aval Maargazhi.. Malargalilae Aval Malligai..
Kaalangalil Aval Vasantham..
Film : Paava Mannippu (1961 )
Composer : M.S.Viswanathan
Lyrics : Kannadasan
Singer : P.B.Srinivas
This comment has been removed by the author.
ReplyDeleteI love this song
ReplyDeleteSuper
ReplyDeleteOne of my favourite song of yester years
ReplyDeleteSuper and silent lyric
ReplyDelete