காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும்,நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்,,
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
ஏ ....இதயத்தின் உள்ளே பெண்ணே நான் செடி ஒண்ணும் தான் வச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்
ஏ புள்ள புள்ள உனை எங்கே புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உனை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உனை நெஞ்சில் விதைசேன்
ஏ புள்ள புள்ள...ஏ புள்ள புள்ள...ஏ புள்ள புள்ள..ஏ புள்ள புள்ள

பூவின் முகவரி காற்று அறயுமே என்னை உன் மனம் அறியாத
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உனை பார்த்தும் பொழியாத
பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றது நீயடி
உனக்கெனவே காதிருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே ...மானே
உனது பேர் எழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வச்சேன்
அது மலையில் அழியாம கொட புடிச்சேன்
மழை விட்டும் நான் நனஞ்சேன்
ஏ புள்ள புள்ள உனை எங்கே புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உனை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உனை நெஞ்சில் விதைசேன் ஏ புள்ள,,,,

உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்திடுவேன்
உன் முகத்தை பார்கவே என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கேனவே தருவேன் கண்ணே
உன்னருகில் வாழ்தல் போதும் கண்ணே ...கண்ணே
தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை ,,அடியே ஏ புள்ள புள்ள

படம் : மன்மதன் (2004)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : கே கே
Kaathal Valarthaen Kaathal Valarthaen..
Unmael Nanum Nanum Pulle Kaathal Valarthaen
Kaathal Valarthaen Kaathal Valarthaen..
En Usurukulla Koodu Katti Kaathal Valarthaen
Aae Ithayathin Ullae Pennae Naan
Chedi Onnu Thaan Vechu Valarthaen
Indru Athil Poovai Neeyae Thaan
Poothavudenae Kaathal Valarthaen
Ae Pulle Pulle Unnai Enggae Pudichaen..
Ae Pulle Pulle Atha Kandupudichaen..
Ae Pulle Pulle Unnai Kannil Pudichaen..
Ae Pulle Pulle Unnai Nenjil Vethachaen..
Ae Pulle..

Poovin Mugavari Kaatru Ariyumae, Ennai Un Manam Ariyathaa..
Pootti Vaitha En Aasai Maegangal, Unnai Parthathum Pozhiyathaa…
Pala Koadi Penngal Thaan Boomiyilae Vaazhalam
Oru Paarvaiyal Manathai Pariththu Chendraval Nee Adi..
Unakenavae Kaathirunthaalae, Kaal Adiyil Vaergal Mulaikkum..
Kaathalil Valiyum Inbam Thaanae.. Thaanae..
Thanthai Anbu Athu Pirakkum Varai..
Thaayin Anbu Athu Valarum Varai..
Thozhi Oruthi Vanthu Tharum Anbo..
Uyirodu Vaazhum Vaarai.. Adiye Ae Pulle Pulle..

Ae Pulle.. Ae Pulle.. Ae Pulle.. Ae Pulle..

Unnai Thavira Ingu Enakku Yaaradi
Unnathu Nizhalilae Oiveduppaen
Unnathu Swasaththin Soodu Theendinaal
Maranam Vanthum Naan Uyir Thezhuvaen
Un Mugaththai Paarkavae, En Vizhigal Vaazhuthey,
Piriyum Naerathil Paarvai Izhakkiran Naan Adi..
Udal Porul Aavi Anaithum..
Unakkenavae Tharuvaen Pennae
Un Arugil Vaazhnthaal Pothum Kannae, Kannae..
Unnathu Pear Ezhuthi Pakkathula,
Ennathu Paera Naanum Ezhuthi Vechchaen
Athu Mazhaiyil Azhiyaama Kodapudichaen
Mazha Vittum Naan Nenanjaen..Ae Pulle Pulle

En Usurukulla Koodu Katti Kaathal Valarthaen..
Ithayathin Ullae Pennae Naan
Chedi Onnu Thaan Vechu Valarthaen
Indre Athil Poovai Neeyae Thaan

Film : Manmadhan(2004)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Na. Muthukumar
Singer : Kay Kay

No comments:
Plz Leave a Comment dude