ஆ : வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
குழு : வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே போகும்
இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஆ : பூலோகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் ..
பேசி பேசி தீர்த்த பின்பும் ஏதோ ஒன்று குறையுதே ..
இந்த நொடி சின்னஞ் சிறு மரகத மாற்றம் வந்து
குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே ..
குழு : வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஆ : மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
ஓஹோ ..
வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற வழியில் வழியில்
சிலர் நடக்கிறார் நடக்கிறார் ..
மஞ்சளும் பச்சையும் கொண்டு தேடி தேடி
மழை நனைகிறார் நனைகிறார் ..
யாரோ யாரோ யாரோ அவள் ? யாரோ யாரோ யாரோ அவன் ?
ஒரு கோலும் பூவும் வெட்டிக்கொள்ள ..
இரு தண்டவாளம் ஒட்டிச்செல்ல ..
குழு : வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஆ : இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் இந்த நொடி இந்த நொடி ..
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி..
நின்று பார்க்க நேரம் இன்றி சென்று கொண்டே இருந்தேனே ..
நிற்க வைத்தாள் பேச வைத்தாள் நெஞ்சோரம் பனித்துளி ..
படம் : வேட்டையாடு விளையாடு (2006)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை
பாடகர் : ஹரிஹரன்
M : Vennilave Velli Velli Nilave
Pogam Idam Ellaame
Kuda Kuda Vanthaay
Vennilave Velli Velli Nilave
Nachaththira Pattaalam Kuttikondu Vanthaay..
Chorus : U Wanna Asuran Tha..Su Tha..Sutha
Oh......Wot Type Of Asuran.. Asuran.. Asuran..
M : Manjal Veiyil Malaiyithe
Mella Mella Iruluthe
Palichidum Vilakugal
Pagal Pol Kattuthe
Thayagankal Vilaguthe,Thavipugal Thodaruthe
Aduthathu Enna Enna,Endrai Thaan Theyduthe....
Chorus : VennilaveVelli Velli Nilave
Pogam Idam Ellaame
Kuda Kuda Vanthaay
Oh.......VennilaveVelli Velli Nilave
Nachaththira Pattaalam Kuttikondu Vanthaay
M : Ulagathin Kadisiyaay
Indru Thaanu.....Enpathupol
Pesi Pesi Thirthapinnum
Etho Ondru Kuraiyuthe...
Noodi Noodi Chinnachiru
Maragatha Maatram Vanthu
Kurukuru Minnal Enna
Kurukke Oduthe...
Chorus : VennilaveVelli Velli Nilave
Pogam Idam Ellaame
Kuda Kuda Vanthaay
Vennilave Velli Velli Nilave
Nachaththira Pattaalam Kuttikondu Vanthaay
M : Manjal Veiyil Malaiyithe,Mella Mella Iruluthe
Palichidum Vilakkugal,Pagal Pol Kattuthe
Thayagankal Vilaguthe,Thavipugal Thodaruthe
Aduthathu Enna Enna,Endrai Thaan Theyduthe
..Oh Oh...
M : Vannangal Vannangal Attra,Valiyil Valiyil Sila
... Nadakkirar Nadakkirar
Ah ..Manjalum Pachayum Kondu
Peyuthu Peyuthu Malai
.. Nanaikirar Nanaikirar
Yaaro Yaaro Yaaro Aval
Hei..Yaaro Yaaro Yaaro Avan
Oru Kolum Poovum Vettikolla
Iru Thandavaalum Otti Chella...
Chorus : Vennilave Velli Velli Nilave
Pogam Idam Ellaame Kuda Kuda Vanthaay ..Pa..Pa Paa...
Vennilave Velli Velli Nilave
Nachaththira Pattaalam Kuttikondu Vanthaay
Ooh-Oh ..
M : Innum Konjum Nilavanum,Intha Noodi Intha Noodi
Ethanaiyo Kalam Thalli,Nenjorum Panithuli
M : Nindru Paarka Neram Indri
Chendru Kondae Irunthene
Nikkavaithaal Pesa Vaithaal
Nenjorum Panithuli
Oh Oh.....
Chorus :
Tara Tara Tara Tara Tara Tara Ta
Film : Vettaiyadu Vilaiyaadu (2006)
Composer : Harris Jayaraj
Lyrics : Thamarai
Singer : Hariharan
No comments:
Plz Leave a Comment dude