Tuesday, 4 June 2013

Mundhinam paarthene-Vaaranam Aayiram

ஆ : ஹாய் மாலினி .
ஐ அம் கிருஷ்ணன் …
நான் இத சொல்லியே ஆகணும் .
நீ அவ்வளவு அழகு ..
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு...
இவ்ளோ அழகா பாத்துருக்க மாட்டாங்க …
அண்ட் ஐ அம் இன் லவ் வித் யு …  

ஆ : முன் தினம் பார்த்தேனே … பார்த்ததும் தோற்றேனே 
சல்லடை கண்ணாக ..
நெஞ்சமும் பொன்னானதே .. 
இத்தனை நாளாக …உன்னை நான் பாராமல் … 
எங்கு தான் போனேனோ ..நாட்களும் வீணானதே .

வானத்தில் நீ வெண்ணிலா …ஏக்கத்தில் நான் தேய்வதா ..
இப்போது என்னோடு வந்தால் என்ன…
ஊர்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன… 
இப்போது என்னோடு வந்தால் என்ன…
ஊர்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன… 

முன்தினம் பார்த்தேனே…பார்த்ததும் தோற்றேனே.. 
சல்லடை கண்ணாக..நெஞ்சமும் பொன்னானதே..
இத்தனை நாளாக…உன்னை நான் பாராமல்…
எங்கு தான் போனேனோ..நாட்களும் வீணானதே..  

காதலே…சுவாசமே …

துலா தொட்டில் உன்னை வெய்த்து...
நிகர் செய்ய பொன்னை வெய்த்தால்...
துலா பாரம் தோற்காதோ..பேரழகே 
பெ : முகம் பார்த்து பேசும் உன்னை...
முதல் காதல் சிந்தும் கண்ணை...
அணைக்காமல் போவேனோ...
ஆருயிரே...
ஆ : ஓ
நிழல் போல விடாமல் உன்னை...
தொடர்வேனடி...
புகை போல படாமல் பட்டு...
நகர்வேனடி...
வினா நூறு கனாவும் நூறு...
விடை சொல்லடி...

பெ : முன்தினம் பார்த்தேனே … பார்த்ததும் தோற்றேனே 
சல்லடை கண்ணாக ..நெஞ்சமும் பொன்னானதே .. 
இத்தனை நாளாக …உன்னை நான் பாராமல் … 
எங்கு தான் போனேனோ ..நாட்களும் வீணானதே .

பெ : கடல் நீளம் மங்கும் நேரம்..
அலை வந்து தீண்டும் தூரம்..
மனம் சென்று மூழ்காதோ ...
ஈரத்திலே..
ஆ : தலை சாய்க்க தோளும் தந்தாய்...
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்...
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே..
பெ : பகல் நேரம் கனாக்கள் கண்டேன்,உறங்காமலே...
உயிரெண்டும் உறைய கண்டேன்,நெருங்காமலே...
உன்னை என்று எனக்கு எது...எதிர் காலமே...

ஆ : முன் தினம் பார்த்தேனே … பார்த்ததும் தோற்றேனே 
சல்லடை கண்ணாக ..நெஞ்சமும் பொன்னானதே .. 
இத்தனை நாளாக …உன்னை நான் பாராமல் … 
எங்கு தான் போனேனோ ..நாட்களும் வீணானதே .

வானத்தில் நீ வெண்ணிலா …ஏக்கத்தில் நான் தேய்வதா ..
இப்போது என்னோடு வந்தால் என்ன…
ஊர்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன… 
இப்போது என்னோடு வந்தால் என்ன…
ஊர்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன… 

வெண்ணிலா...... வெண்ணிலா...... 

படம் : வாரணம் ஆயிரம்(2008)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை
பாடகர் : நரேஷ்,ப்ரஷாந்தினி

M : Hi Malini..I Am Krishnan…
Naan Idha Solliye Aaganum..
Nee Avlavu Azhagu..
Inga Evanum Ivlo Azhaga Oru…
Ivlo Azhaga Paarthurka Maattaanga…
And I Am In Love With You…

M : Mundhinam Paarthene…Paarthadhum Thotrene..
Saladai Kannaaga..Nenjamum Ponnaanadhe..
Ithanai Naalaaga…Unnai Naan Paaraamal…
Engu Thaan Ponaeno..Naatkalum Veenaanadhe..
Vaanathil Nee Vennilla…Yekkathil Naan Theivadhaa..
Ippodhu Ennodu Vandhaal Enna…
Oorpaarkka Ondraaga Sendraal Enna…
Ippodhu Ennodu Vandhaal Enna…
Oorpaarkka Ondraaga Sendraal Enna…

Mundhinam Paarthene…Paarthadhum Thotrene..
Saladai Kannaaga..Nenjamum Ponnaanadhe..
Ithanai Naalaaga…Unnai Naan Paaraamal…
Engu Thaan Ponaeno..Naatkalum Veenaanadhe..
Kaadhale…Swasame…

M : Thula Thottil Unnai Veithu…
Nigar Seiya Ponnai Veithaal…
Thora Varam Thorkaadhoo..Perazhaghe…
F : Mugam Paarthu Pesum Unnai…
Mudhal Kaadhal Sindhum Kannai…
Anaikkaamal Povenoo….
Aaruyire…
M : Ohhh…Nizhal Pola Vidaamal Unnai…
Thodarvenadii…
Pugai Pola Padaamal Pattu…
Nagarvenadi…
Vinaa Nooru Kanaavum Nooru
Vidai Solladi…

F : Mundhinam Paarthene…Paarthadhum Thotrene..
Saladai Kannaaga..Ullamum Ponnaanadhe..
Ithanai Naalaaga …Unnai Naan Paaraamal …
Engu Thaan Ponaeno..Naatkalum Veenaanadhe..

F : Kadal Neelam Mangum Neram..
Alai Vandhu Theendum Thooram..
Manam Sendru Moozhgatho…
Eerathile..
M : Thalai Saaikka Thozhum Thandhaai…
Viral Korthu Pakkam Vandhaai…
Idhazh Mattum Innum Yen Dhoorathilee..
F : Pagal Neram Kanaakkal Kanden, Urangaamale…
Uyirendum Uraaiya Kanden, Nerungaamale…
Unai Endru Enakku Yedhu…
Edhir Kaalame…

Mundhinam Paarthene…Paarthadhum Thotrene..
Saladai Kannaaga..Nenjamum Ponnanadhe..
Ithanai Naalaaga …Unnai Naan Paaraamal…
Engu Thaan Ponaeno..Naatkalum Veenaanadhe..
Vaanathil Nee Vennilla…Yekkathil Naan Thevadhaa..
Ippodhu Ennodu Vandhaal Enna…
Oorpaarkka Ondraaga Sendraal Enna..
Ippodhu Ennodu Vandhaal Enna….
Oorpaarkka Ondraaga Sendraal Enna..

Vennilla…Vennilla…

Film : Vaaranam Aayiram (2008)
Composer : Harris Jayaraj
Lyrics : Thamarai
Singers : Naresh,Prashanthini

No comments:

Plz Leave a Comment dude