Sunday, 23 June 2013

Natpukkullay Oru - Chennai 600028


நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏனென்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை
அந்த நேசம் இந்த பாசம் நட்பைப்போலே
எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை
வாழ்க்கை அது எங்கு சென்று முடியும் யாரும்
அதை அறிந்ததில்லை

நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏனென்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை

காதல் வலி அது தெரிவதில்லை
நட்பின் வலி அது புரியவில்லை
காதல் வலி அது தெரிவதில்லை
நட்பின் வலி அது புரியவில்லை..

படம் : சென்னை 600 028 (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : யுவன் சங்கர் ராஜா
பாடகர் : யுவன் சங்கர் ராஜா

M: Natpukkullay Oru Pirivingu Vanthathu
Eanendru Athu Puriyavillay 
Nenjukkullay Oru Vali Ingu Vanthathu
Eanendru Athu Theriyavillai 
Antha Neasam Intha Paasam Natpaippoala
Engum Eathum Uyarnthathillai Vaazhkkai Athu Engu Sendru Mudiyum
Yaarum Athai Arinthathillai 

Natpukkullay Oru Pirivingu Vanthathu
Eanendru Athu Puriyavillay 
Nenjukkullay Oru Vali Ingu Vanthathu
Eanendru Athu Theriyavillai 

Kaathal Vali Athu Periathillai
Natpin Vali Athu Puriyavillai
Kaathal Vali Athu Periathillai
Natpin Vali Athu Puriyavillai

Film : Chennai 600028 (2007)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Yuvan Shnakar Raja
Singer : Yuvan Shankar Raja

No comments:

Plz Leave a Comment dude