ஆ : நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
பெ : இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நான் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
ஆ : நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரை முறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
ஆ : நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
ஆ : நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னால்
பெ : அனலின்றி குளிர் வீசும் இது எந்தன் சிறைவாசம்
ஆ : இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரை முறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
பெ : நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
ஆ : இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நான் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா
படம் : 3(மூணு) (2012)
இசை : அனிருத்
வரிகள் : தனுஷ்
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ்,ஸ்வேதா மோகன்
M : Nee Partha Vizhigal
Nee Partha Nodigal
Hmm Kettalum Varumma
Ketkatha Varama
F : Ithu Pothuma Ithil Avasarama
Innum Vendumaa Athil Nirainthiduma
Naan Partha Naal Nam Vasam Varuma
Uyir Thanguma En Vizhigalil Muthal Vali
M : Nijamadi Penne Tholaivinil Unnai
Nilavinil Kandaen Nadamada
Valiyadi Penne Varai Murai Illai
Vathaikirai Ennai Methuvaga
M : Nee Partha Vizhigal
Nee Partha Nodigal
Hmm Kettalum Varumma
Kekatha Varama
M : Nizhal Tharum Ival Paaravai
Vazhi Engum Ini Thevai
Uyire Uyire Uyir Nee Than Endral
Udane Varuvai Udal Sagum Munnal
F : Analindri Kulir Veesum Ithu Enthan Sirai Vasam
M : Ithil Nee Matum Vendum Penne
Nijamadi Penne Tholaivinil Unnai
Nizhavinil Kandaen Nadamada
Valiyadi Penne Varai Murai Illai
Vathaikirai Ennai Methuvaga
F : Nee Partha Vizhigal
Nee Partha Nodigal
Hmm Kettalum Varumma
Kekatha Varama
M : Ithu Pothuma Ithil Avasarama
Innum Vendumaa Athil Nirainthiduma
Naan Partha Naal Nam Vasam Varuma
Uyir Thanguma
Film : 3 (Moonu) (2012)
Composer : Anirudh
Lyrics : Dhanush
Singers : Vijay Yesudas,Swetha Mohan
No comments:
Plz Leave a Comment dude