எதத்தான் கண்டுட்ட நீ புதுசா
என்கிட்ட இல்லாதத பெருசா பெருசா
எதுக்குடி மாரிட நீ தினுசா
என் கூட பழகினது பழசா பழசா
அடி வாடி என்கிட்ட... பன்னாத சேட்டை...
மாத்தாத ரூட்ட பூட்டாத கேட்ட - நீ
பாத்துட்ட துட்டதான் வரமாட்ட கிட்டத்தான்
நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
பாத்து ரேட்ட பேசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது எப் சீ பன்ன காருடா
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
பாத்து ரேட்ட பேசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது எப் சீ பன்ன காருடா
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
படம் : சேட்டை (2013)
இசை : தமன்
வரிகள் : கானா பாலா
பாடகர் : கானா பாலா
Ethathaan Kandutte Nee Puthusa
Enkitta Ilaathatha Perusa Perusa
Ethukudi Maarita Nee Thinusa
Enkuda Pazhaginathu Pazhasa Pazhasa
Vaadi Enkitta Panaatha Setta
Maathatha Routea Pootatha Gatea
Paathutta Dhutathaan Varamaata Kittathaan
Nee Thaandi Osthi Ponna
Ada Naanthaanae Dust Binna..
Nee Thaandi Osthi Ponna
Ada Naanthaanae Dust Binna..
Paathu Ratea Paesudaa..
Avalukku First Owneru Naanuda
Rc Booka Paaruda Ithu Fc Panna Carruda
Adi Nee Thaandi Osthi Ponna
Ada Naanthaanae Dust Binna..
Adi Nee Thaandi Osthi Ponna
Ada Naanthaanae Dust Binna..
Paathu Ratea Paesudaa..
Avalukku First Owneru Naanuda
Rc Booka Paaruda Ithu Fc Panna Carruda
Adi Nee Thaandi Osthi Ponna
Ada Naanthaanae Dust Binna..
Film : Settai (2013)
Composer : Thaman
Lyrics : Gaana Bala
Singer : Gaana Bala
No comments:
Plz Leave a Comment dude