த த த த த தமிழா
த த த த த தமிழா
த த த த த தமிழா
தமிழா தமிழா தமிழா தமிழா
தமிழா தமிழா தமிழா தமிழா
பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதுரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும் பொழுதும் எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
த....மிழ் ப...சங்க..
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஔ அக்கண்ணா
கசட தபற யரல வழல
ஙஞண நமன தமிழன் நான்
எங்கிருந்தாலும் ஓ...நாங்க
என்ன செஞ்சாலும் ஓ..தமிழோடு தானே ஓ..
எங்க சந்தோசம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவப்போம் பசங்க
தமிழ் பசங்க
திருநெல்வேலி அல்வா..தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு.. நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு செல..பசுமாடு சுத்தும் சால..
நாத்து நடும் வேல பாட்டு படிப்போம்
எங்கள் மயிலாட்டமும் கொஞ்சும் ஒயிலாட்டமும்
கோவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும் மெல்லிசைகள் துள்ளிவரும்
வா வா வா பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவப்போம் பசங்க
நாங்க தமிழ் பசங்க
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஔ அக்கண்ணா
கசட தபற யரல வழல
ஙஞண நமன தமிழன் நான்
Watch Me Run Like A ரெண்டு காலு குதிர
ஆழம் தெரியாம மச்சி கால நீயும் விடுற
ஆட்டம் போடா வந்தா தங்கமான பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவன கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிர
என்னோட அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்ம போல செல்லபுள்ள யாருடா
பூ போல் இட்லி தோச...அட முறுக்கி வச்ச மீச
கூழ குடிக்க ஆச..பச்ச தமிழன்
வெளுத்து வெச்சு வேட்டி..பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி..வீர தமிழன்
கண்ணாபூச்சாடுவோம் ஜல்லிகட்டாடுவோம்
வெற்றிக் கொடினாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும்
திருக்குறள் ஏட்டிலும் முக்குளித்து மூழ்கிட வா வா வா
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஔ அக்கண்ணா
கசட தபற யரல வழல
ஙஞண நமன தமிழன் நான்
எங்கிருந்தாலும் ஓ...நாங்க
என்ன செஞ்சாலும் ஓ..தமிழோடு தானே ஓ..
எங்க சந்தோசம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவப்போம் பசங்க
நாங்க தமிழ் பசங்க
படம் : தலைவா (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : பென்னி தயால்,ஷீஜே & சைகோ யூனிட்
Ta Ta Ta Ta Ta Thamizha
Ta Ta Ta Ta Ta Thamizha
Ta Ta Ta Ta Ta Thamizha
Thamizha Thamizha Thamizha Thamizha
Thamizha Thamizha Thamizha Thamizha
Payanam Thodarum Thalaiganamum Adangum
Arangam Athurum Tharunam Arangetram Mudiyattum
Vidiyompozhuthum Enakena Uthaymaagattum
Athiradi Nadanamum Erimalai Vedikattum
Pughazathu Paravatuum Thamizha Thamizha
Uyara Nee Paranthidu Thamizha Thamizha
Tha.. Mizh Pa.. Sanga..
A Aa E Ee U Uu Aa Aaa
I O Oo Ou Akkanna
Kasada Thapara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan
Engirnthaalum Ohh.. Naanga
Enna Senjaalum Ohh.. Thamizhodu Thaane Ohh..
Enga Santhosham Sangeetham Va Va Va
Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanaga Pasanaga
Thamizh Thamizh Pasanga
Intha Bhoomiyai Athiraveppom Pasanga
Thamizh Pasanga
Thirunalveli Alwa..Then Mathura Malli Poovu
Chennai Ghaanna Paatu..Naanga Rasippom
Kanchi Pattu Sela..Pasumaadu Suthum Saala..
Naathu Nadum Vela Paatu Padippom
Enga Mayilaatamum Konjum Uyilaatamum
Kovil Karagaatamum Athirum
Engal Theru Koothilum
Engal Esapaatilum Mellisaigal Thullivarum
Va Va Va Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanaga
Thamizh Thamizh Pasanga
Intha Bhoomiyai Athiraveppom
Naanga Thamizh Pasanga
A Aa E Ee U Uu Aa Aaa
I O Oo Ou Akkanna
Kasada Thapara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan
Watch Me Run Like A Rendu Kaalu Kuthira
Aalam Theriyaama Machi Kaala Neeyum Vidura
Aatta Poda Vantha Thangamana Pasanga
Pottinu Vanthutta Inaiyum Thamizh Pasanga
Puliyum Pathungum Namma Thalaivana Kanda
Pottikku Yaaru Thambi Namakku Ippo Ethira
Ennoda Asaivum Nadanam Amaikkum Paarada
Oorukkula Nammapola Chellapulla Yaaruda
Poo Pol Idli Dhosa..Ada Murukki Vacha Meesa
Koozha Kudikka Aasa Pacha Thamizhan
Veluthu Vecha Vaetti Pala Kathaigal Sollum Paati
Kabadi Kabadi Potti Veera Thamizhan
Kannaboochaduvoam Jallikattoduvoam
Vetri Kodinaatuvoam Thamizha
Sanga Thamizh Paatilum
Thirukural Aettilum Mukkulithu Moozhgida Va Va Va
A Aa E Ee U Uu Aa Aaa
I O Oo Ou Akkanna
Kasada Thapara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan
Engirnthaalum Ohh.. Naanga
Enna Senjaalum Ohh.. Thamizhodu Thaane Ohh..
Enga Santhosham Sangeetham Va Va Va
Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanaga
Thamizh Thamizh Pasanga
Intha Bhoomiyai Athiraveppom
Naanga Thamizh Pasanga
Film : Thalaiva (2013)
Composer : G.V.Prakash Kumar
Lyrics : Na.Muthukumar
Singers : Benny Dayal, Sheezay & Psycho Unit
த த த த த தமிழா
த த த த த தமிழா
தமிழா தமிழா தமிழா தமிழா
தமிழா தமிழா தமிழா தமிழா
பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதுரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும் பொழுதும் எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
த....மிழ் ப...சங்க..
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஔ அக்கண்ணா
கசட தபற யரல வழல
ஙஞண நமன தமிழன் நான்
எங்கிருந்தாலும் ஓ...நாங்க
என்ன செஞ்சாலும் ஓ..தமிழோடு தானே ஓ..
எங்க சந்தோசம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவப்போம் பசங்க
தமிழ் பசங்க
திருநெல்வேலி அல்வா..தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு.. நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு செல..பசுமாடு சுத்தும் சால..
நாத்து நடும் வேல பாட்டு படிப்போம்
எங்கள் மயிலாட்டமும் கொஞ்சும் ஒயிலாட்டமும்
கோவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும் மெல்லிசைகள் துள்ளிவரும்
வா வா வா பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவப்போம் பசங்க
நாங்க தமிழ் பசங்க
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஔ அக்கண்ணா
கசட தபற யரல வழல
ஙஞண நமன தமிழன் நான்
Watch Me Run Like A ரெண்டு காலு குதிர
ஆழம் தெரியாம மச்சி கால நீயும் விடுற
ஆட்டம் போடா வந்தா தங்கமான பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவன கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிர
என்னோட அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்ம போல செல்லபுள்ள யாருடா
பூ போல் இட்லி தோச...அட முறுக்கி வச்ச மீச
கூழ குடிக்க ஆச..பச்ச தமிழன்
வெளுத்து வெச்சு வேட்டி..பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி..வீர தமிழன்
கண்ணாபூச்சாடுவோம் ஜல்லிகட்டாடுவோம்
வெற்றிக் கொடினாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும்
திருக்குறள் ஏட்டிலும் முக்குளித்து மூழ்கிட வா வா வா
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஔ அக்கண்ணா
கசட தபற யரல வழல
ஙஞண நமன தமிழன் நான்
எங்கிருந்தாலும் ஓ...நாங்க
என்ன செஞ்சாலும் ஓ..தமிழோடு தானே ஓ..
எங்க சந்தோசம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவப்போம் பசங்க
நாங்க தமிழ் பசங்க
படம் : தலைவா (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : பென்னி தயால்,ஷீஜே & சைகோ யூனிட்
Ta Ta Ta Ta Ta Thamizha
Ta Ta Ta Ta Ta Thamizha
Ta Ta Ta Ta Ta Thamizha
Thamizha Thamizha Thamizha Thamizha
Thamizha Thamizha Thamizha Thamizha
Payanam Thodarum Thalaiganamum Adangum
Arangam Athurum Tharunam Arangetram Mudiyattum
Vidiyompozhuthum Enakena Uthaymaagattum
Athiradi Nadanamum Erimalai Vedikattum
Pughazathu Paravatuum Thamizha Thamizha
Uyara Nee Paranthidu Thamizha Thamizha
Tha.. Mizh Pa.. Sanga..
A Aa E Ee U Uu Aa Aaa
I O Oo Ou Akkanna
Kasada Thapara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan
Engirnthaalum Ohh.. Naanga
Enna Senjaalum Ohh.. Thamizhodu Thaane Ohh..
Enga Santhosham Sangeetham Va Va Va
Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanaga Pasanaga
Thamizh Thamizh Pasanga
Intha Bhoomiyai Athiraveppom Pasanga
Thamizh Pasanga
Thirunalveli Alwa..Then Mathura Malli Poovu
Chennai Ghaanna Paatu..Naanga Rasippom
Kanchi Pattu Sela..Pasumaadu Suthum Saala..
Naathu Nadum Vela Paatu Padippom
Enga Mayilaatamum Konjum Uyilaatamum
Kovil Karagaatamum Athirum
Engal Theru Koothilum
Engal Esapaatilum Mellisaigal Thullivarum
Va Va Va Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanaga
Thamizh Thamizh Pasanga
Intha Bhoomiyai Athiraveppom
Naanga Thamizh Pasanga
A Aa E Ee U Uu Aa Aaa
I O Oo Ou Akkanna
Kasada Thapara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan
Watch Me Run Like A Rendu Kaalu Kuthira
Aalam Theriyaama Machi Kaala Neeyum Vidura
Aatta Poda Vantha Thangamana Pasanga
Pottinu Vanthutta Inaiyum Thamizh Pasanga
Puliyum Pathungum Namma Thalaivana Kanda
Pottikku Yaaru Thambi Namakku Ippo Ethira
Ennoda Asaivum Nadanam Amaikkum Paarada
Oorukkula Nammapola Chellapulla Yaaruda
Poo Pol Idli Dhosa..Ada Murukki Vacha Meesa
Koozha Kudikka Aasa Pacha Thamizhan
Veluthu Vecha Vaetti Pala Kathaigal Sollum Paati
Kabadi Kabadi Potti Veera Thamizhan
Kannaboochaduvoam Jallikattoduvoam
Vetri Kodinaatuvoam Thamizha
Sanga Thamizh Paatilum
Thirukural Aettilum Mukkulithu Moozhgida Va Va Va
A Aa E Ee U Uu Aa Aaa
I O Oo Ou Akkanna
Kasada Thapara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan
Engirnthaalum Ohh.. Naanga
Enna Senjaalum Ohh.. Thamizhodu Thaane Ohh..
Enga Santhosham Sangeetham Va Va Va
Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanaga
Thamizh Thamizh Pasanga
Intha Bhoomiyai Athiraveppom
Naanga Thamizh Pasanga
Film : Thalaiva (2013)
Composer : G.V.Prakash Kumar
Lyrics : Na.Muthukumar
Singers : Benny Dayal, Sheezay & Psycho Unit
No comments:
Plz Leave a Comment dude