தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
ஆ : தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
பெ : எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
ஆ : தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தலைவா தலைவா..தலைவா தலைவா
தலைவா தலைவா..தலைவா தலைவா தலைவா
ஆ : எதிரிகள் எதிரிகள் தம் தம்
அலறிட அலறிட தம் தம்
அனலென புறப்படு தம் தம் தோழா
கெட்டதை கண்டதும் தம் தம்
பட்டன சுட்டிட தம் தம்
கட்டளை இட்டிடு தம் தம் தோழா
பெ : பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர்சொல்ல உரமாகுவான்
ஆ : உன் ரத்தம் என் ரத்தம் வேரே இல்லை
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை
தலைவா தலைவா உயிர்நீ தலைவா
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
ஆ : ஒருபிடி எரிமலை தம் தம்
மறுபிடி பனிமலை தம் தம்
இவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா
நிலமது அதிர்ந்திட தம் தம்
கடலது பொங்கிட தம் தம்
கர்ஜனை புரிவான் தம் தம் தோழா
பெ : அச்சங்கள் உனைக்கண்டு அச்சப்பட
உச்சத்தை தொடவேண்டும் முன்னேறு நீ
பத்தோடு பதினொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி
ஆ : ஊரெங்கும் சந்தோசம் விளையாடுதே
உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே
தலைவா தலைவா உயிர்நீ தலைவா
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
ஆ : தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
பெ : எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தலைவா..தலைவா..தலைவா
படம் : தலைவா (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : ஹரிச்சரண்,பூஜா
Thalapathy Thalapathy Engal Thalapathy Thalapathy
Thalapathy Thalapathy Neethan Endrum Thalapathy
Thalapathy Thalapathy Engal Thalapathy Thalapathy
Thalapathy Thalapathy Neethan Endrum Thalapathy
M : Thalaivaa Thalaivaa Saritham Ezuthu Thalaivaa
Uyire Uyire Uyirai Unakku Tharavaa
F : Ezhuvoam Ezhuvoam Unnal Ezhuvoam
Pinnaal Nizhalai Varuvoam
M : Thoduvoam Thoduvoam Sigaram Thoduvoam
Vizhunthaal Vithaiyaai Ezhuvoam
Thalapathy Thalapathy Engal Thalapathy Thalapathy
Thalapathy Thalapathy Neethan Endrum Thalapathy
Thalaivaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Thalaivaa Thalaivaa Thalaivaa Thalaivaa Thalaivaa
M : Ethirigal Ethirigal Dhum Dhum
Alarida Alarida Dhum Dhum
Analena Purapadu Dhum Dhum Thozha
Kettathai Kandathum Dhum Dhum
Pattana Suthida Dhum Dhum
Kattalai Ittidu Dhum Dhum Thøzha
F : Pirar Thunbam Than Thunbam Pol Enninaal
Varalaatril Oru Thalaivan Uruvaaguvaan
Erithaalum Puthaithaalum Azhiyaamale
Varungaalum Paersolla Uramaaguvaan
M : Un Ratham En Ratham Vaerae Illai
Uthirathil Vithaithaye Anbin Sollai
Thalaivaa Thalaivaa Uyirnee Thalaivaa
Thalapathy Thalapathy Engal Thalapathy Thalapathy
Thalapathy Thalapathy Neethan Endrum Thalapathy
M : Orupidi Erimalai Dhum Dhum
Marupidi Panimalai Dhum Dhum
Ivanukku Nigarillai Dhum Dhum Thøzha
Nilamathu Athirnthida Dhum Dhum
Kadalathu Pongida Dhum Dhum
Garjanai Purivaan Dhum Dhum Thøzha
F : Achangal Unaikandu Achapada
Uchathai Thodavaendum Munnaeru Nee
Pathodu Pathinondru Nee Illaye
Paer Sollum Oru Pillai Neethane Nee
M : Oorengum Santhosham Vilayaduthe
Unnale Anbengum Alaipaayuthe
Thalaivaa Thalaivaa Uyirnee Thalaivaa
Thalapathy Thalapathy Engal Thalapathy Thalapathy
Thalapathy Thalapathy Neethan Endrum Thalapathy
M : Thalaivaa Thalaivaa Saritham Ezuthu Thalaivaa
Uyire Uyire Uyirai Unakku Tharavaa
F : Ezhuvoam Ezhuvoam Unnal Ezhuvoam
Pinnaal Nizhalai Varuvoam
Thoduvoam Thoduvoam Sigaram Thoduvoam
Vizhunthaal Vithaiyaai Ezhuvoam
Thalapathy Thalapathy Engal Thalapathy Thalapathy
Thalapathy Thalapathy Neethan Endrum Thalapathy
Thalapathy Thalapathy Engal Thalapathy Thalapathy
Thalapathy Thalapathy Neethan Endrum Thalapathy
Thalaivaa.. Thalaivaa.. Thalaivaa..
Film : Thalaivaa (2013)
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Na. Muthukumar
Singers: Haricharan, Pooja
No comments:
Plz Leave a Comment dude