ஆ : யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ : யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ : நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெ : குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரனது வானிலே
ஆ : யார் இந்த சாலை ஓரம பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
ஆ : தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
பெ : என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
ஆ : என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
பெ : எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆ : எந்தன் நெஞ்ஜானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே
பெ : யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ : மண்ணில் ஓடும நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
பெ : வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
ஆ : கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
பெ : என் பாதையில் இன்று உன்காலடி
ஆ : நேற்று நான் பாரோதும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

ஆ : எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரனது வானிலே
படம் : தலைவா (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார்,சைந்தவி
M : Yaar Intha Saalai Oram Pookal Vaithathu
Kaatril Engengum Vaasam Veesuthu
F : Yaar Enthan Vaarthai Meethu Mounam Vaithathu
Indru Pesaamal Kangal Paesuthu
M : Nagaraamal Intha Nodi Neela
Enthan Adi Nenjam Enguthe
F : Kuliraalum Konjam Analaalum
Intha Nerukkam Naan Kolluthe
M : Enthan Aaalanathu Indru Veraanathu
Vannam Thooranathu Vaanile
M : Yaar Intha Saalai Oram Pookal Vaithathu
Kaatril Engengum Vaasam Veesuthu
M : Theera Theera Aasai Yaavum Pesalam
Mella Thooram Vilagi Pogum Varayil Thalli Nirkalam
F : Ennai Naanum Unnai Neeyum Thorkalam
Ingu Thunbam Kooda Inbam Endru Kandu Kollalam
M : Ennaagiraen Endru Ethaagiraen
F : Ethirkaatrile Saayum Kudaiyaagiraen
M : Enthan Nenjaanathu Indru Panjaanathu
Athu Paranthoduthu Vaaniile
F : Yaar Enthan Vaarthai Meethu Mounam Vaithathu
Indru Pesaamal Kangal Paesuthu
M : Mannil Odum Nathigal Thondrum Malayile
Athu Malaiyai Vittu Odivvanthu Saerum Kadalile
F : Vairam Pola Penin Manathu Ulagile
Athu Thondrum Varayil Puthainthu Kidakkum Endrum Mannile
M : Kanjaadayil Unnai Arinthenadi
F : En Paathayil Indru Unkaaladi
M : Netru Naan Paarpathum Indru Nee Paarpathum
Nenjam Ethirpaarpathum Aenadi

Film : Thalaivaa (2013)
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Na. Muthukumar
Singers: G.V.Prakash Kumar, Saindhavi

No comments:
Plz Leave a Comment dude