Sunday, 9 June 2013

Yeno Yeno - Aadhavan


ஏனோ  ஏனோ  பனித்துளி  பனித்துளி  என்  மேலே
தேனோ  பாலோ  எரியுது  எரியுது  தீ  போலே
மேலும்  உள்ளம்  உருதுது  உருகுது  தன்னாலே
கண்கள்  பார்க்கும்  போதே
நெஞ்சுக்குள்ளே  போனாய்  நீ  போனாய்
என்  நெஞ்சம்  என்ன  மெத்தை  தான  கூறாய்   நீ  கூறாய்
உன்னை  கூட்டி  கொண்டாயே
வாராய்  வெளி  வராய்   இனி  என்னை  விட்டு  எங்கும்  செல்ல  மாட்டாய்
மாட்டி  மாட்டாயே

மௌனம்  என்னும்  சாட்டை  வீசி  என்னை  தீராதே
ஆலை  தென்றல்  பாட்டால்  கூட  காயம்  ஆறாதே
அக்கம்  பக்கம்  யாரும்  இல்லை  வா  என்  பக்கம்
தேடல்  கொஞ்சம்  ஊடல்  கொஞ்சம்  நீ  யார்  பக்கம்
ஏதோ  ஒன்று  என்னை  தான்
நதிகளின்  வரும்  வானால்  போலே  சாய்ந்தேன்
உன்னை  மட்டும்  எண்ணி  எண்ணி
நிலவை  போலே  நீயில்லாமல்  தேய்ந்தேன்

ஏனோ  ஏனோ  பனித்துளி  பனித்துளி  என்  மேலே
தேனோ  பாலோ  எரியுது  எறியுது  தீ  போலே
மேலும்  உள்ளம்  உருகிது  உருகிது  தன்னாலே
கண்கள்  பார்க்கும்  போதே  நெஞ்சுக்குள்ளே  …
நானும்  நீயும்  பேசும்  போது  தென்றல்  வந்ததே
பேசி  போட்ட  வார்த்தை  இல்ல  அள்ளிச்  சென்றதே
சேலை  ஒன்றும்  ஆலை  ஒன்றும்  வாங்கி  வந்தாயா
செய்தி  நல்ல  செய்தி  சொன்னால்  வேண்டாம்  என்பாயா
ஓஹோ  ஓஹ்ஹோ  திரும்பியும்  என்  பக்கம்  எல்லாம்  நீ  தான்  என்றாய்
பாட்டை  போலே  தொட்டு  தொட்டு  தினசரி  வாழ்வில்  மாற்றம்  செய்தே  சென்றாய்

ஏனோ  ஏனோ  பனித்துளி  பனித்துளி  என்  மேலே
தேனோ  பாலோ  எரியுது  எரியுது  தீ  போலே
மேலும்  உள்ளம்  உருதுது  உருகுது  தன்னாலே
கண்கள்  பார்க்கும்  போதே
நெஞ்சுக்குள்ளே  போனாய்  நீ  போனாய்
என்  நெஞ்சம்  என்ன  மெத்தை  தான  கூறாய்   நீ  கூறாய்
உன்னை  கூட்டி  கொண்டாயே
வாராய்  வெளி  வராய்   இனி  என்னை  விட்டு  எங்கும்  செல்ல  மாட்டாய்
மாட்டி  மாட்டாயே

படம் : ஆதவன் (2009)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை
பாடகர்கள்  : சுதா,ஆண்ட்ரியா,ஷைல்

Yeno Yeno Panithuli Panithuli En Mele
Thaeno Paalo Eriyuthu Eriyuthu Thee Pole
Melum Ullam Urugithu Urugithu Thannaale
Kangal Paarkum Bodhe 
Nenjukkulle Ponaai Nee Ponaai
En Nenjam Enna Meththai Thaana Kooraai Nee Kooraai
Unnai kootti kondaaye
Vaaraai Veli Vaaraai Ini Ennai Vittu Engum Sella Maattai
Maattaai Maattaaye

Mounam Ennum Saattai Veesi Ennai Theeraathe
Aalai Thendral Paattaal Kooda Kaayam Aaraathe
Akkam Pakkam Yaarum Illai Vaa En Pakkam
Thedal Konjam Oodal Konjam Nee Yaar Pakkam
Yedho Ondru Ennai Thaan 
Nadhikalin Varum Vaanal Pole Saainthen
Unnai Mattum Enni Enni 
Nilavai Pole Neeyilaamal Thaeynthen

Yeno Yeno Panithuli Panithuli En mele
Thaeno paalo Eriyuthu Eriyuthu Thee Pole
Melum Ullam Urugithu Urugithu Thannale
Kangal Paarkum Bodhe Nenjukkulle …
Naanum Neeyum Pesum Bodhu Thenral Vandhathe
Pesi Poatta Vaarthai Illa Allich Chendrathe
Selai Ondrum Aalai Ondrum Vaangi Vandhaaya
Seydi Nalla Seydi Sonnaal Vendaam Enbaaya
Ohoo Ohhoo Thirumbiyum En Pakkam Ellam Nee Thaan Endraai
Paattai Pole Thottu Thottu Dhinasari Vaazhvil Maattram Seydhae 
Sendrai

Yeno Yeno Panithuli Panithuli En Mele
Thaeno paalo Eriyuthu Eriyuthu Thee Pole
Melum Ullam Urugithu Urughithu Thannale
Kangal Parkum Bodhe 
Nenjukkulle Ponaai Nee Ponaai
En Nenjam Enna Meththai Thaana Kooraai Nee Koorai
Unnai Kootti Kondaaye
Varai Veli Vara Ini ennai Vittu Engum Sella Maattaai
Maattay Maattaaye

Film : Aadhavan(2009)
Composer : Harris Jayaraj
Lyrics : Thamarai
Singers: Sudha,Andrea,Shail

No comments:

Plz Leave a Comment dude