Sunday, 9 June 2013

Yethi Yethi Yethi - Varanam Aayiram

ஆ : மச்சி மச்சி
குழு : மொரைச்சிட்டாண்டா
ஆ : மடக்கி மடக்கி
குழு: அடிச்சிட்டாண்டா
ஆ : அண்ணாநகரு
குழு : டவரு நீடா
ஆ : மல்லுக்கட்டி அடிடா
சக்கைப்போடு
குழு : போட்டுட்டாண்டா
ஆ : சைக்கிள் கேப்பில்
குழு : கவுத்துட்டாண்டா
ஆ : பார்ட்டி இப்போ
குழு : உனக்குத்தாண்டா
ஆ : டொம்முனு கட்டிப்புடிடா

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
சூது வாது தெரியாது,சொக்கத் தங்கம் ராஜா
சுத்தம் பக்கம் கிடையாது,முகத்தைக் கழுவு லேசா
ராஜா நான் ராஜா என் பேட்டைக்கென்றுமே ராஜா
ராஜா நான் ராஜா என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா உன் திமிருக்கு எடுப்பாண்டா டாஜா
ராஜா நான் ராஜா எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி

ஆ : பங்கடிச்சி தெரிஞ்சிக்குவோமே,கடைசியில படிச்சிக்குவோமே
சன்ரைஸைப் பார்த்ததில்லை கண்ணின் மணி
எங்களுக்கு இயேர்லி மார்னிங் பத்து மணி
லைட்ஹவுஸ் உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரீட்சையில் பதில் எழுத,பாதிப் பேப்பர்ல நொண்டும்
சுட்டாதான் நெருப்பு,பட்டாதான் பொறுப்பு

ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
சூது வாது தெரியாது,சொக்கத் தங்கம் ராஜா
சுத்தும் பக்கம் கிடையாது,முகத்தைக் கழுவு லேசா

ஆ : தண்டாலு தினம் எடுப்போமே
பஸ்க்கியும் தான் பல அடிப்போமே
அர்னால்ட் போல ஏத்தி ஆம்சைப் பார்ப்போம்
ஏதாச்சும் சண்ட வந்தா ஆப்ஸ்கண்டாவோம்
ரவுண்டுக்கட்டி கௌப்புங்கடா,ரத்தம் சூடாக இருக்கு
பவருக்கட்டி நொருக்குங்கடா,பறக்க ரெக்கைகள் எதுக்கு
காத்தாடிப்போல போவோண்டா மேல

ஏத்தி ஏத்தி ஏத்தி பா பாப பாப  பா பா
மாத்தி மாத்தி மாத்தி பா பாப பாப  பா பா
சூது வாது தெரியாது,சொக்கத் தங்கம் ராஜா
சுத்தம் பக்கம் கிடையாது,முகத்தைக் கழுவு லேசா
ராஜா நான் ராஜா என் பேட்டைக்கென்றுமே ராஜா
ராஜா நான் ராஜா என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா உன் திமிருக்கு எடுப்பாண்டா டாஜா
ராஜா நான் ராஜா எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

ராஜா நான் ராஜா என் பேட்டைக்கென்றுமே ராஜா
ராஜா நான் ராஜா என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா உன் திமிருக்கு எடுப்பாண்டா டாஜா
ராஜா நான் ராஜா எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

படம் : வாரணம் ஆயிரம் (2008)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை
பாடகர் : பென்னி தையால்,நரேஷ் ஐயர் ,சோலார் சாய்

Machi Machi, Morachinttaanda
Meraki Meraki, Adichithaanda
Annanagaram, Towerru Needa
Mammukatti Adida..
Sakkapodu, Potuthaanda
Cycle-gapil , Kavthuttaanda
Aarti-ippo, Unakkuthaanda
Dammu-kattipudida..

Yethi Yethi Yethi Yen Nenjil Theeyae Yethi
Maathi Maathi Maathi Yen Styleh Konjam Maathi..
Soothu Vaathu Teriyathu..sokka Thanggam Raasa
Sutham Pakkam Kidaiyathu..mugathey Kaluvu Leysa
Raja Nan Raja.. Een Pettai Kendrume Raja..
Raja Nan Raja.. En Salai Yenggilum Roja..
Raja Nan Raja.. Un Thimiru Kedupenda Gaja..
Raja Nan Raja.. Ena Thaangi Pudingaada Thaaja..

Yethi Yethi Yethi Yen Nenjil Theeyae Yethi
Maathi Maathi Maathi Yen Styleh Konjam Maathi..

Bunk Adichi Thirinjikuvomeh,Kadasiyilae Padichikuvomeh
Sunrise-eh Paathathiley Kanninmanni
Engalukku Early Morning Pathu Manni
Light-housu Uyarathaiyum Enga Love Letter Thaandum
Parichaiyiley Bathil Elutha Paathi Paperleh Nondum..
Suttathan Nerupu, Pattathan Porupu..

Yethi Yethi Yethi Yen Nenjil Theeyae Yethi
Maathi Maathi Maathi Yen Styleh Konjam Maathi..
Soothu Vaathu Theriyathu..Sokka Thanggam Raasa
Sutham Pakkam Kidaiyathu..mugathey Kaluvu Leysa

Dandallu Thinam Edupomey, Passkiuntha Pala Adipomey
Arnold-eh Poley Yethi Arms-eh Papom, Yethachu Sandai Vantha Abs-kondavom..
Roundu Katti Kelapungada, Ratham Sudaagu Iruku
Powerru-katti Norrukkangada Paraka Rekkaigal Ethuku
Kaathadi Pola, Povomda Mealey…
Yethi Yethi Yethi . Paapaaapapa
Maathi Maathi Maathi.. Paapaaapapa
Soothu Vaathu Teriyathu.. Sokka Thanggam Raasa
Sutham Pakkam Kidaiyathu.. Mugathey Thalavu Leysa
Raja Nan Raja.. Een Pettai Kendrume Raja..
Raja Nan Raja.. En Salai Yenggilum Roja..
Raja Nan Raja.. Un Thimiru Kedupenda Gaja..
Raja Nan Raja.. Ena Thaangi Pudingaada Thaaja..

Raja Nan Raja.. Een Pettai Kendrume Raja..
Raja Nan Raja.. En Salai Yenggilum Roja..
Raja Nan Raja.. Un Thimiru Kedupenda Gaja..
Raja Nan Raja.. Ena Thaangi Pudingaada Thaaja..

Film : Varanam Aayiram (2008)
Composer : Harris Jayaraj
Lyrics : Thamarai
Singers: Benny Dayal, Naresh Iyer, Solar Sai

No comments:

Plz Leave a Comment dude