Thursday, 4 July 2013

Dora Dora-Maasilamani


டோரா  டோரா  அன்பே  டோரா
உனக்கு  என்ன  அழகே  ஊரா
நீ  என்ன  பூக்களின்  தேசமா


டோரா  டோரா  அன்பே  டோரா
மனசும்  மனசும்  பேசுது  ஜோரா
நீ  என்ன  என்னுயிர்  ஸ்வாஸம


உன்  வார்த்தைகள்  ஒவ்வொன்றுமே
என்  உயிரின்  துண்டாகும்
உன்  ஸ்பரிசத்தில்  நிற  மாற்றங்கள்
என்  மேலே  உண்டாகும்


உந்தன்  உயிரோடு  உயிர்  சேரும்  ஓர்  நொடி
வாழ்வே  முடிந்தாலும்  அது  போதும்  சேரடி

டோரா  டோரா  அன்பே  டோரா
உனக்கு  என்ன  அழகே  ஊரா
நீ  என்ன  பூக்களின்  தேசமா


  டோரா  டோரா  அன்பே  டோரா
மனசும்  மனசும்   பேசுது  ஜோரா
நீ  என்ன  என்னுயிர்  ஸ்வாஸம


இது  இது  இது  இது  காதலா
என்  இதயத்திலே  ஒரு  கூக்குரல்
அது  அது  அது  அது  காதல்தான்
என  தடவியதே  என்  பூவிரல்
பூக்கூடை  போலே  தான்
என்  வசம்  மோதினாய்
கூழாங்கல்  போலே  தான் 
உடைகிறேன்  ஏந்தினாய்
இதயம்  எங்கே  எங்கும்  என்று
உன்னால் கண்டேன்  இப்போது


உந்தன்  உயிரோடு  உயிர்  சேரும்  ஓர்  நொடி
வாழ்வே  முடிந்தாலும்  அது  போதும்  சேரடி


டோரா  டோரா  அன்பே  டோரா
மனசும்  மனசும்  பேசுது  ஜோரா
நீ  என்ன  என்னுயிர்  ஸ்வாஸம


ஒரு  ஒரு  ஒரு  ஒரு  சமயத்தில்
என்  மனதினிலே  உன்  ஞயாபகம்
சில  சில  சில  சில  நேரத்தில்
உயிர்  கோபத்தை  காட்டிடும்  உன்  முகம்


யார்  கண்கள்  பார்த்தாலும்
உன்னை  போல்  தோன்றுதே 
ஐய்யயோ  எதற்காக
என்னை  என்  மனம்  திட்டுத்
உனக்கும்  கூட
உனக்கும்  கூட
இதுபோல்  மாற்றம்  மாற்றம்  உண்டாச்சோ


உந்தன்  உயிரோடு  உயிர்  சேரும்  ஓர்  நொடி
வாழ்வே  முடிந்தாலும்  அது  போதும்  சேரடி
டோரா  டோரா  அன்பே  டோரா
மனசும்  மனசும்  பேசுது  ஜோரா
நீ  என்ன  என்னுயிர்  ஸ்வாஸம


உன்  வார்த்தைகள்  ஒவ்வொன்றுமே
என்  உயிரின்  துண்டாகும்
உன்  ஸ்பரிசத்தில்  நிற  மாற்றங்கள்
என்  மேலே  உண்டாகும் 

உந்தன்  உயிரோடு  உயிர்  சேரும்  ஓர்  நொடி
வாழ்வே  முடிந்தாலும்  அது  போதும்  சேரடி


படம் : மாசிலாமணி(2009)
இசை :இம்மான்
வரிகள் : பா.விஜய்.
பாடகர்கள் : பலராம்,கல்யானி


Dora Dora Anbae Dora
Unakku Enna Azhagae Oora
Nee Enna Pookkalin Dhaesama

Dora Dora Anbae Dora
Manasum Manasum Paesuthu Jora
Nee Enna Ennuyir Swaasama

Un Vaarthaigal Ovvondrumae
En Uyirin Thundaagum
Un Sparisaththil Nira Maattrangal
En Maelae Undaagum

Unthan Uyirodu Uyir Saerum Oar Nodi
Vaazhvae Mudinthaalum Athu Pothum Saeradi

Dora Dora Anbae Dora
Unakku Enna Azhagae Oora
Nee Enna Pookkalin Thaesama

Oh Dora Dora Anbae Dora
Manasum Manasum  Paesuthu Jora
Nee Enna Ennuyir Swaasama

Ithu Ithu Ithu Ithu Kaathala
En Ithayaththilae Oru Kookkural
Athu Athu Athu Athu Kaathalthaan
Ena Thadaviyathae En Pooviral
Pookkoodai Polae Thaan
En Vasam Mothinaai
Koozhaankal Polae Thaan
Udaigiraen Aenthinaai
Ithayam Engae Engum Endru Unnaal
Kanden Ippothu

Unthan Uyirodu Uyir Saerum Oar Nodi
Vaazhvae Mudinthaalum Athu Pothum Saeradi

Dora Dora Anbae Dora
Manasum Manasum Paesuthu Jora
Nee Enna Ennuyir Swaasama

Oru Oru Oru Oru Samayaththil
En Manathinilae Un Gnyaabagam
Sila Sila Sila Sila Naeraththil
Uyir Kobaththai Kaattidum Un Mugam

Yaar Kangal Paarththaalum
Unnai Pol Thondruthae
Aiyyayo Etharkkaaga
Ennai En Manam Thittuthae
Unakkum Kooda
Unakkum Kooda
Ithupol Maattram Maatrram Undaachcho

Unthan Uyirodu Uyir Saerum Oar Nodi
Vaazhvae Mudinthaalum Athu Pothum Saeradi
Dora Dora Anbae Dora
Manasum Manasum Paesuthu Jora
Nee Enna Ennuyir Swaasama

Un Vaarthaigal Ovvondrumae
En Uyirin Thundaagum
Un Sparisaththil Nira Maattrangal
En Maelae Undaagum

Unthan Uyirodu Uyir Saerum Oar Nodi
Vaazhvae Mudinthaalum Athu Pothum Saeradi

Film : Maasilamani(2009)
Composer :Imman
Lyrics : P.Vijay
Singer : Balram,Kalyani



No comments:

Plz Leave a Comment dude