பெ : வஞ்சரம் மீனு வவ்வாளு..
கெடைச்சா கெளுத்தி வெராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு...
வஞ்சரம் மீனு வவ்வாளு..
கெடைச்சா கெளுத்தி வெராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு...
ஆ : வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு...
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு...
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ தூக்கி போட்டுரு...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா...
கண்ண கலங்க வைக்கும் ஃப்பிகரு வேணான்டா...
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா...
பெ : வஞ்சரம் மீனு வவ்வாளு..
கெடைச்சா கெளுத்தி வெராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு...
வஞ்சரம் மீனு வவ்வாளு..
கெடைச்சா கெளுத்தி வெராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு...
ஆ : பைக்குல தினமும் ஒண்ணா போனோம்...
பேக்குல இப்போ அவள காணோம்...
பீச்சுல சொகமா கடல போட்டோம்...
கடலுக்கும் இப்போ கண்ணீர் மூட்டும்...
பைக்குல தினமும் ஒண்ணா போனோம்...
பேக்குல இப்போ அவள காணோம்...
பீச்சுல சொகமா கடல போட்டோம்...
கடலுக்கும் இப்போ கண்ணீர் மூட்டும்...
காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது...
உன் கண்ணு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது...
அவ போனாளே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா...
ஆ : பிகரு சுகரு மாதிரி
பெ : ஜனக்கு ஜனக்கு வவ்வாலு..
ஆ : நட்பு தடுப்பு ஊசிடா
பெ : ஜனக்கு ஜானு கோபாலு
ஆ : பிகரு சுகரு மாதிரி
பசங்க ஒடம்ப உருக்கிடும்...
நட்பு தடுப்பு ஊசிடா
ஒடஞ்ச மனச தேத்திடும்...
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ தூக்கி போட்டுரு...
பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்...
தேதிய போல கிழிச்சிப்புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்...
தோலு மட்டும் வெள்ள உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்...
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா...
ஆ : கண்ணுல மைய்ய வெப்பாடா...
அதுல பொய்ய வெப்பாடா...
உதட்டில் சாயம் வெப்பாடா...
உனக்கு காயம் வெப்பாடா...
ஆ : கண்ணுல மைய்ய வெப்பாடா...
பெ : அதுல பொய்யோ பொய்யையோ...
ஆ : உதட்டில் சாயம் வெப்பாடா...
பெ : உனக்கு கையோ கையையோ...
ஆ : வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ தூக்கி போட்டுரு...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா...
கண்ண கலங்க வைக்கும் ஃப்பிகரு வேணான்டா...
எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா...
படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி (2011)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : நரேஷ் ஐயர்,வேல்முருகன்
F : Vanjaram Meenu Vavaalu.
Kedacha Keluthi Veraalu
Irukku Meesai Yeraalu..
Irangi Kalakku Gopalu
Vanjaram Meenu Vavaalu.
Kedacha Keluthi Veraalu
Irukku Meesai Yeraalu..
Irangi Kalakku Gopalu
Venaam Machan Venaam Indha Ponnunga Kadhalu
Adhu Moodi Thorrakkumpodhey..Unna Kavukkum Quaterru
Venaam Machan Venaam Indha Ponnunga Kadhalu
Adhu Moodi Thorrakkumpodhey..Unna Kavukkum Quaterru
Kadala Pola Kadhal Oru Salt Water-U
Adhu Konjam Karikkumpodhey Nee Thookki Pottudu…
Mummy Sonna Ponna Kattina Torcher Illada
Neeyum Davadikkum Ponna Kattina Trouser Avurunda
Mummy Sonna Ponna Kattina Torcher Illada
Neeyum Davadikkum Ponna Kattina Trouser Avurunda
Kanna Kalanga Vaikum Figuru Venanda
Nammakku Kanneer Anjali Poster Ottum Nanban Pothunda
F : Vanjaram Meenu Vavaalu..Kedacha Keluthi Veraalu
Irukku Meesai Yeraalu..Irangi Kalakku Gopalu
Vanjaram Meenu Vavaalu..Kedacha Keluthi Veraalu
Irukku Meesai Yeraalu..Irangi Kalakku Gopalu
M : Bike-La Thinamum Onna Ponoam Back-La Ippo Avala Kannoam
Beachla Suguma Kadala Pottam Kadalukkum Ippo Kanneer Muttum
Bike-La Thinamum Onna Ponoam Back-La Ippo Avala Kannoam
Beachla Suguma Kadala Pottam Kadalukkum Ippo Kanneer Muttum
Kadhalikkum Podhu Ada Kannu Theriyadhu
Un Kannu Mozhichikitta Anga Kadhal Kidaiyathu..
Ava Ponaale Pona Thanneer Vittu Meena
Kayam Patta Maina Ippo Paduren Gaana..
Chorus : Figuru Sugaru Mathari
F : Janakku Janakku Vavalu
Chorus : Natpu Thaduppu Ooseeda
F : Janakku Jaaanu Gopalu
M : Figuru Sugaru Mathari
Pasanga Odamba Urikkidum
Natpu Thaduppu Useeda
Odancha Manasa Thethidum
Venaam Machan Venaam Indha Ponnunga Kadhalu
Adhu Moodi Thorrakkumpodhey..Unna Kavukkum Quaterru
Kadala Pola Kadhal Oru Salt Water-U
Adhu Konjam Karikkumpodhey Nee Thookki Pottudu…
Paadhiyil Vandha, Ponna Nambi Aadhyil Valarnthda Natpa Vitten…
Thedhiya Pola Kizhichip Putta Devathai Avalai Nambi Ketten…
Thoalu Mattum Vella Unnai Kavutthuputta Mella
Yenna Panni Yenna Ada Appave Naan Sonnen…
Ava Pottale Nalla Dindugallu Poota
Oru Chavikondu Vaada Aenna Thorandhu Vedenda…
Chorus : Kannula Maiya Veppada
Adhula Poiya Veppada
Udhattil Sayam Veppada
Unakku Kayam Veppada..
Chrous : Kannula Maiya Veippada
F : Adhula Poiyo Poiyaiyo
Chorus : Udhattil Sayam Veppada
F : Unakku Kaiyo Kaiyaiyo
F : Vanjaram Meenu Vavaalu..
Kedacha Keluthi Veraalu
Irukku Meesai Yeraalu..
Irangi Kalakku Gopalu
Venaam Machan Venaam Indha Ponnunga Kadhalu
Adhu Moodi Thorrakkumpodhey..Unna Kavukkum Quaterru
Kadala Pola Kadhal Oru Salt Water-U
Adhu Konjam Karikkumpodhey Nee Thookki Pottudu…
Mummy Sonna Ponna Kattina Torcher Illada
Neeyum Davadikkum Ponna Kattina Trouser Avurunda
Mummy Sonna Ponna Kattina Torcher Illada
Neeyum Davadikkum Ponna Kattina Trouser Avurunda
Kanna Kalanga Vaikum Figuru Venanda
Nammakku Kanneer Anjali Poster Ottum Nanban Pothunda
Film : Oru Kal Oru Kannadi (2011)
Composer : Harrish Jeyaraj
Lyrics : Na.Muthukumar
Singers : Naresh Iyer, Velmurugan
No comments:
Plz Leave a Comment dude