Saturday, 10 August 2013

Engadi Porantha-Vanakkam Chennai



ஆ : எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி

பெ : மண்டே நீ முண்டம்
ஆ : டியூஸ்டே நீ தண்டம்
பெ : வெட்னெஸ்டே தேடி
ஆ : வந்த கண்டம்
பெ : தேஸ்டே நீ மொக்க
ஆ : ப்ரைடே நீ பொக்க
பெ : சாட்டர்டே சண்ட
ஆ : போட்டு தீக்க
பெ : ஸ்ட்ரீட் டாக் நீதான்
ஆ : பெரிய கல்லு நான்தான்
பெ : கீரிபுள்ள நீதான்
ஆ : ஸ்நேக் நான்தான்
பெ : அக்தரு நீதான்
ஆ : சச்சினு நான்தான்
பெ : ஆண்டனி நீதான்
ஆ : பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா மாணிக் பாட்ஷா

ஹே எங்க டி
ஹே எங்க டி
மாணிக் பாட்ஷா

ஹே எங்க டி
ஐயயோ எங்க டி  எங்க டி  எங்க டி  எங்க டி
ஹே எங்க டி
ஐயயோ எங்க டி  எங்க டி  எங்க டி  எங்க டி

ஆ : உன்ன பாத்தாலே பிபி ஏறும்
என் ஹாப்பி லைப் ஷேடா மாறும்
நீ ஒசாமானா,நா ஒபாமா டி
அட உன் டெத் என் கைலடி
பெ : உன் பேஸ நா பாத்தா போதும்
என் பேட் டைம் ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராதடா மூஞ்சி காட்டதடா
என் கோவத்த தூண்டாத டா

ஆ : வா மா வா வாய கொஞ்சம் மூடு
ப்ரீ அட்வைஸ் வீட்ட விட்ட ஓடு
வா டா வா கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு

ஆ : எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி

பெ : மண்டே நீ முண்டம்
ஆ : டியூஸ்டே நீ தண்டம்
பெ : வெட்னெஸ்டே தேடி
ஆ : வந்த கண்டம்
பெ : தேஸ்டே நீ மொக்க
ஆ : ப்ரைடே நீ பொக்க
பெ : சாட்டர்டே சண்ட
ஆ : போட்டு தீக்க
பெ : ஸ்ட்ரீட் டாக் நீதான்
ஆ : பெரிய கல்லு நான்தான்
பெ : கீரிபுள்ள நீதான்
ஆ : ஸ்நேக் நான்தான்
பெ : அக்தரு நீதான்
ஆ : சச்சினு நான்தான்
பெ : ஆண்டனி நீதான்
ஆ : பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்

ஹே எங்க டி
ஐயயோ எங்க டி  எங்க டி  எங்க டி  எங்க டி
ஹே எங்க டி
ஐயயோ எங்க டி  எங்க டி  எங்க டி  எங்க டி

படம் : வணக்கம் சென்னை (2013)
இசை : அனிருத்
வரிகள் : விக்னேஷ் சிவன்
பாடகர்கள் : அனிருத்,ஆண்ட்ரியா

M : Engadi Porantha Engadi Valantha Engadi Engadi
Eppadi Porantha Eppa Nee Valantha Eppadi Eppadi
Engadi Porantha Engadi Valantha Engadi Engadi
Eppadi Porantha Eppa Nee Valantha Eppadi Eppadi

F : Monday Nee Mundam 
M : Tuesday Nee Dhendam
F : Wednesday Thaedi 
M : Vantha Gandam
F : Thursday Nee Mokka 
M : Friday Nee Bokka
F : Saturday Sanda 
M : Pottu Theeka
F : Street Dog Neethaan 
M : Periya Kallu Naanthan
F : Keeripulla Neethaan 
M : Snake Naanthaan
F : Akhtaru Neethaan 
M : Sachinu Naanthaan
F : Antony Neethaan 
M : Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Maanik Baasha..

Hey Enga Di
Hey Enga Di
Baasha Maanik Baasha..

Hay Engaadi Aiyoo Engaadi Engaadi Engaadi Engaadi..
Hay Engaadi Aiyoo Engaadi Engaadi Engaadi Engaadi..

M : Unna Paathale Bp Yaerum
En Happy Life Sad Maarum
Nee Osamana Naa Obama Di
Ada Un Deadth En Kaailadi
F : Un Facea Naa Paath Pothum
En Bad Time Start Aagum
Munna Vaarathada Møønji Kaatathada
En Kovatha Thoondaathada

M : Vaa Ma Vaa Vaaya Konjam Moodu
Free Advise Veeta Vittu Odu
Vaa Da Vaa Gramathu Aadu
Bhali Aagama Oora Vittu Odu

M : Engadi Porantha Engadi Valantha Engadi Engadi
Eppadi Porantha Eppa Nee Valantha Eppadi Eppadi
Engadi Porantha Engadi Valantha Engadi Engadi
Eppadi Porantha Eppa Nee Valantha Eppadi Eppadi


F : Monday Nee Mundam 
M : Tuesday Nee Dhendam
F : Wednesday Thaedi 
M : Vantha Gandam
F : Thursday Nee Mokka 
M : Friday Nee Bokka
F : Saturday Sanda 
M : Pottu Theeka
F : Street Dog Neethaan 
M : Periya Kallu Naanthan
F : Keeripulla Neethaan 
M : Snake Naanthaan
F : Akhtaru Neethaan 
M : Sachinu Naanthaan
F : Antony Neethaan 
M : Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan

Hay Engaadi Aiyoo Engaadi Engaadi Engaadi Engaadi..
Hay Engaadi Aiyoo Engaadi Engaadi Engaadi Engaadi..

Film : Vanakkam Chennai (2013)
Composer : Anirudh
Lyrics : Vignesh Shivan
Singers : Anirudh Ravichander,Andrea Jeremiah

No comments:

Plz Leave a Comment dude