ஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
ஆ2 :தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
ஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
ஆ2 :தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
குழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே
ஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
ஆ2 :தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
ஆ1 : போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோ முன்னு
எண்ணிக் கொள்ளடா டோய்
ஆ2 : பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர்
விடுவான் சும்மா நில்லடா டோய்
ஆ1 : ஊதகாத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பக்கூழம் பத்த வச்சு காயலாம்
ஆ2 : தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்
இரு : அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்
ஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
ஆ2 :தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
குழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் தெப்பத்திலே
அஹா... காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
ஆ1 : பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
ஆ2 : பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
ஆ1 : உள்ள மட்டும் நானே உசிர கூடத்தானே
ஆ2 : என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
ஆ1 : என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
இரு: சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு
தாளமிட்டு பாட்டுப்பாடும் வானம்பாடி நாம் தான்
ஆ1 : காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
ஆ2 : தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
குழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே
காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
படம் : தளபதி (1991)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : வாலி
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.ஜே.யேசுதாஸ்
Male1 : Kattukkuyilu Manasukkulla
Paattukkendrum Panjammillae Paadaththaan
Male2 : Thavilaith Thattu Thullikkittu
Kavalai Vittu Kattchaik Kattu Aadaththaan
Male1 : Kattukkuyilu Manasukkulla
Paattukkendrum Panjammillae Paadaththaan
Male2 : Thavilaith Thattu Thullikkittu
Kavalai Vittu Kattchaik Kattu Aadaththaan
F & M-Chorus : Yelloarum Moththaththilae Sandhoasha Theppaththilae
Thallaadum Naeraththilae Ullaasa Nenjaththilae Hay…
Male1 : Kattukkuyilu Manasukkulla
Paattukkendrum Panjammillae Paadaththaan
Male2 : Thavilaith Thattu Thullikkittu
Kavalai Vittu Kattchaik Kattu Aadaththaan
Male1 : Poadaa Yellaam Vittuththallu
Pazhasa Yellaam Suttuththallu
Pudhusaa Ippo Porandhoamunnu
Yennikkolladaa…Doi..
Male2 : Payanam Yengae Poanaalenna
Paadhai Nooru Aanaalenna
Thoattam Vechchavan Thanneer Viduvaan
Summaa Nilladaa… Doi…
Male1 : Oodhak Kaatru Veesa Odambukkulla Koosa
Kuppa Koolam Paththavachchi Kaayalaam Hoi..
Male2 : Thai Porakkum Naalai Vidiyum Nalla Vaelai
Pongap Paalu Vellam Poalap Paayalaam
M-1 & M-2 : Achchu Vellam Pachcharisi Vetti Vechcha Sengarumbu
Aththanaiyum Thiththikkira Naaldhaan Hoi
Male1 : Kattukkuyilu Manasukkulla
Paattukkendrum Panjammillae Paadaththaan
Male2 : Thavilaith Thattu Thullikkittu
Kavalai Vittu Kattchaik Kattu Aadaththaan
F & M-Cho : Yelloarum Moththaththila Sandhoasha Theppaththilae
Ahhaa..Kattukkuyilu Manasukkulla
Paattukkendrum Panjammillae Paadaththaan
Thavilaith Thattu Thullikkittu
Kavalai Vittu Kattchaik Kattu Aadaththaan
Male1 : Bhandham Yenna Sontham Yenna
Poanaa Yenna Vandhaa Yenna
Uravukkellaam Kavalappatta
Janmam Naanilla…Ha…Haa…
Male2 : Paasam Veikka Naesam Veikka
Thoazhan Undu Vaazhaveikka
Avanaiththavira Uravukkaaran
Yaarum Ingillaye
Male1 : Ullamattum Naanaye
Usiraik Koodaththaanae
Male2 : Yen Nanban Kaettaa Vaangikkannu Solluvaen
Male1 : Yen Nanban Poatta Soaru
Nidhamum Thinnaen Paaru
Male2 : Natpaik Kooda Karpaip Poala Yennuvaen
M-1 & M-2 : Soagam Vittu Sorgham Thottu
Raagam Ittuth Thaalam Ittu
Paattup Paadum Vaanambaadi Naamdhaan.. Hai..
Male1 : Kattukkuyilu Manasukkulla
Paattukkonnum Panjamilla Paadaththaan
Male2 : Thavilaith Thattu Thullikkittu
Kavalai Vittu Kattchaik Kattu Aadaththaan
F & M-Cho : Yelloarum Moththaththilae Sandhoasha Theppaththilae
Thallaadum Naeraththilae Ullaasa Nenjaththilae Hay…
Kattukkuyilu Manasukkulla
Paattukkonnum Panjamilla Paadaththaan
Thavilaith Thattu Thullikkittu
Kavalai Vittu Kattchaik Kattu Aadaththaan
Film : Thalapathy (1991)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Vaali
Singers : S.P.Balasubramaniam,K.J.Yesudass
No comments:
Plz Leave a Comment dude