Sunday, 4 August 2013

Pala Palakkura-Ayan


பளபளக்குற பகலா நீ
பட படக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

மழை அடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணம் மணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை
கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துபூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை 

வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலகாலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா

பளபளக்குற பகலா நீ
பட படக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

மழை அடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணம் மணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

எட்டி தொடும் வயது இது
ஒரு வெட்டுக் கத்தி போல் இருக்கும்
அதிசயம் என்ன வென்றால் அதான் இரு பக்கம் கூர் இருக்கும்

கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் புலன்களை அடக்கி வைத்தால் தினம் புது புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளி சேர்த்து ஒரு மூட்டை கட்டி வா நீ வா நீ

பளபளக்குற பகலா நீ பட படக்குற அகலா நீ 
அனல் அடிக்கிற துகளா நீ 
நகலின் நகலா நீ
மழை அடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணம் மணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ 

இதுவரை நெஞ்சில் இருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடு வானம் வரை போய் வருவோம்


அடை மழை வாசல் வந்தால் கையில் குடை இன்றி வா நனைவோம் அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் 

என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம் அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்

பளபளக்குற பகலா நீ பட படக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ
மழை அடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணம் மணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ 

சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துபூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை 

வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலகாலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா 

நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நகலின் நகலா நீ

தமிழா

நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நகலின் நகலா நீ

நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நகலின் நகலா நீ

நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நகலின் நகலா நீ

படம் : அயன்(2009)
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : ந.முத்துக்குமார்
பாடகர்கள் : ஹரிஹரன்

Pala Palakkura Pagalaa Nee
Pada Padakkura Agalaa Nee
Anal Adikkira Thugalaa Nee
Nagalin Nagalaa Nee

Mazhai Adikkira Mugilaa Nee
Thinaradikkira Thigilaa Nee
Manamanakkura Agilaa Nee
Mullaa Malaraa Nee

Soodaaga Illavittaal
Raththaththil Vegam Illai
Settaigal Illaa Vittaal
Inimai Illai

Koottai Thaan Thaandaavittaal
Vannaththu Poochchi Illai
Veettai Nee Thaandaavittaal
Vaanamae Illai

Vaanavillai Polae Ilamaiyada
Dhinam Puthumaiyada Athai Anubavida
Kaala Kaalamaaga Perisungada Romba Pazhasungada
Nee Munnae Munnae Vaada Vaada

Pala Palakkura Pagalaa Nee
Pada Padakkura Agalaa Nee
Anal Adikkira Thugalaa Nee
Nagalin Nagalaa Nee

Mazhai Adikkira Mugilaa Nee
Thinaradikkira Thigilaa Nee
Manamanakkuaa Agilaa Nee
Mullaa Malaraa Nee

Etti Thodum Vayathu Ithu
Oru Vettuk Kaththi Pol Irukkum
Athisayam Enna Vendraal
Athaan Iru Pakkam Koor Irukkum

Kanavukku Seyal Koduththaal
Antha Sooriyanil Chedi Mulaikkum
Pulangalai Adakki Vaiththaal
Dhinam Puthu Puthu Sugam Kidaikkum

Kaalil Kuththum Aani
Un Aeni Endru Kaami
Pala Inbam Alli Saerththu
Oru Moottai Katti Vaa Nee Vaa Nee


Pala Palakkura Pagalaa Nee (Haha)
Pada Padakkura Agalaa Nee (Haha)

Anal Adikkira Thugalaa Nee
Nagalin Nagalaa Nee

Hae

Mazhai Adikkira Mugilaa Nee (Haha)
Thinaradikkira Thigilaa Nee (Haha)
Manam Manakkura Agilaa Nee
Mullaa Malaraa Nee

Ithuvarai Nenjil Irukkum
Sila Thunbangalai Naam Marappom
Kadigaara Mul Tholaiththu
Thodu Vaanam Varai Poi Varuvom

Adai Mazhai Vaasal Vanthaal
Kaiyil Kudai Indri Vaa Nanaivom
Adaiyaalam Thaan Thurappom
Ella Thaesaththilum Poi Vasippom

Enna Kondu Vanthom
Naam Enna Kondu Povom
Ada Intha Nodi Pothum
Vaa Vaera Enna Vaendum Vaendum

Pala Palakkura Pagalaa Nee
Pada Padakkura Agala Nee
Anal Adikkira Thugala Nee
Nagalin Nagala Nee

Thamizha

Mazhai Adikkira Mugila Nee
Thinaradikkira Thigila Nee
Manam Manakkura Agila Nee
Mulla Malara Nee

Soodaaga Illavittaal
Raththaththil Vaegam Illai
Saettaigal Illaavittaal
Inimai Illai

Koottaiththaan Thaandaavittaal
Vannaththu Poochchi Illai
Veettai Nee Thaandaavittaal
Vaanamae Illai

Vaanavillai Polae Ilamaiyada
Dhinam Puthumaiyada Athai Anubavida
Kaala Kaalamaaga Perisungada Romba Pazhasungada
Nee Munnae Munnae Vaada Vaada

Naga Naga Naga Nagala Nee
Naga Naga Naga Nagala Nee
Naga Naga Naga Nagala Nee
Nagalin Nagala Nee

Thamizha

Naga Naga Naga Nagala Nee
Naga Naga Naga Nagala Nee
Naga Naga Naga Nagala Nee
Nagalin Nagala Nee


Naga Naga Naga Nagala Nee
Naga Naga Naga Nagala Nee
Naga Naga Naga Nagala Nee
Nagalin Nagala Nee


Naga Naga Naga Nagala Nee
Naga Naga Naga Nagala Nee
Naga Naga Naga Nagala Nee
Nagalin Nagala Nee

Film : Ayan(2009)
Composer : Harris Jayaraj
Lyrics : Na.Muthukumar
Singer : Hariharan


No comments:

Plz Leave a Comment dude