அந்த பொன்ன வெறுப்பேத்தாம
அவளுக்காக ஒரு நிமிஷம் ப்ரே பண்ணுங்க டா
அவ பேரன்ஸ்க்காக ப்ரே பண்ணுங்க
ஏன் அவன் புருஷனுக்கும் புள்ள குட்டிக்கும் சேத்தே ப்ரே பண்ணுங்கடா
ப்ரே பண்ணுங்க
ஓம் புஹு ஓம் புவன ஓம் மஹாஹ ஓம் ஜனாஹ
ஓம் பொன்னே..உனக்காக தான்..ஓம் தபஹ ஓம் தபஹ
ஓம் தும்...தினமும் உனக்காக தான் ப்ரே பண்ணுவேன்
ஓம் ஸ்வாஹா மஹா கொக்கா மக்கா பொன்னே
உனக்காகத்தான் தெனம் ப்ரே பண்ணுவேன்
கொக்கா...மக்கா...
உன் செல்போனில பேலன்ஸ் மரஞ்சிடும்டி
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நெரஞ்சிடும்டி
உன் Atm Card ரெண்டும் தொலஞ்சிடும்டி
அது கெடச்சாலும் Pin Number மறந்திட ப்ரே பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் நா ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
காலேஜ் பசங்க எல்லாம் ஆண்டின்னு அழைக்க
வேண்டி ப்ரே பண்ணுவேன்
Drainage குழியில நீ விழுந்து குளிக்க
தோண்டி ப்ரே பண்ணுவேன்
தூங்க போனா தூங்க முடியாமத்தான்
கொசு புடிங்கிட ப்ரே பண்ணுவேன்
அதையும் மீறி நீயும் தூங்க போனா
பவர்ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட ப்ரே பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் நா ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
உன் பெஸ்ட் ப்ரெண்டுக்கு அழகான புருஷன்
கிடைக்க ப்ரே பண்ணுவேன்
வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்
கெடைக்க ப்ரே பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து பெத்து போடா
நா சத்தியமா ப்ரே பண்ணுவேன்
அந்த பத்தும் லவ் பண்ணாமலே என்னபோல
மாப்பிளய நீயும் தேட ப்ரே பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் நா ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
நீ பைக்குல போனா போலீஸ் நிறுத்தனும் டி
நீ ஜாக்கிங் போனா நாய் தொரத்தணும் டி
உன் கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும் டி
உன் பாய் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கேயா மாறத்தான் ப்ரே பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் நா ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் நா ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
படம் : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013)
இசை : சித்தார்த் விபின்
வரிகள் : மதன் கார்க்கி
பாடகர் : நரேஷ் அயர்
Yenda.. Love Panna Ponnu Vittutu Poitaa..
Antha Ponna Verupetthama Avalukaaga Oru Nimisham Pray Pannungada
Ava Parentsukaga Pray Pannunga Yen Ava Purushanukkum
Pulla Kuttigalukum Sethe Pray Pannungada Pray Pannunga
Om Buhu Om Buvaha Om Mahaha Om Janaha
Om Ponne.. Unakkaga Thaan.. Om Thapaha Om Thapaha
Om Thum.. Thinamum Unakaaga Thaan Pray Pannuvaen
Om Swaha Maha Gokka Makka Ponne..
Unakaagathaan Thenam Pray Pannuvaen..
Gokka.. Makka..
Un Cellphoneila Balance Maranjidum di
Un Laptop Ellam Virus Nerenjidum di
Un Atm Card Rendum Tholanjidum di
Athu Kedachalum Pin Number Maranthida Pray Pannuvaen
Nee Engae Ponaalum Naa Pray Pannuvaen
Ella Saamiyum Nalla Pray Pannuvaen
College Pasanga Ellam Auntynu Azahaikka
Vaendi Pray Pannuvaen
Drainage Kuzhiyila Nee Vizhunthu Kulikka
Thondi Pray Pannuvaen
Thoonga Pona Thoonga Mudiyamathaan
Kosu Pudingida Pray Pannuvaen
Athaiyum Meeri Neeyum Thoonga Pøna
Powerstar Kanavil Vanthu Dance Aada Pray Pannuvaen
Nee Engae Ponaalum Naa Pray Pannuvaen
Ella Saamiyum Nalla Pray Pannuvaen
Un Best Friendukku Azhagaana Purushan
Kidaikka Pray Pannuvaen
Vazhukka Thalaiyoda Unakkoru Purushan
Kedaikka Pra Pannuvaen
Ponnunga Pathu Neeyum Pethupoda
Naa Sathiyama Pray Pannuvaen
Antha Pathum Love Pannamalae Ennapola
Mappilaya Neeyum Thaeda Pray Pannuvaen
Engae Ponaalum Naa Pray Pannuvaen
Ella Saamiyum Nalla Pray Pannuvaen
Nee Bikela Pona Police Niruthanundi
Nee Jogging Pona Naai Thorathanundi
Un Girl Friends Ellam Peya Maaranundi
Un Boy Friends Ellam Gaya Maarathan Pray Pannuvaen
Nee Engae Ponaalum Naa Pray Pannuvaen
Ella Saamiyum Nalla Pray Pannuvaen
Nee Engae Ponaalum Naa Pray Pannuvaen
Ella Saamiyum Nalla Pray Pannuvaen
Film : Idharkkuthaane Aasaipattai Balakumara (2013)
Composer : Siddharth Vipin
Lyrics : Madhan Karky
Singer : Naresh Iyer
No comments:
Plz Leave a Comment dude