Sunday, 4 August 2013

Vizhi Moodi-Ayan


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே 
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா 
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே 
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே சென்றேனே

\விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே 
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா 
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே 
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே சென்றேனே


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும் 
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே 
தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும் 
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே 
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே 
விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே 
ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே 
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா 
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே 
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே சென்றேனே


ஆசை என்னும் தூண்டில் முள் தான் மீனை நெஞ்சை இழுக்கும் 
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும் 
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும் 
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம் 
இது மாய வலை அல்லவா 
புது மோக நிலை அல்லவா 
உடை மாறும் நடை மாறும் 
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே 
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே 
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா 

படம் : அயன்(2009)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்.
வரிகள் : ந.முத்துக்குமார்
பாடகர்கள் : கார்திக்.

 Vizhi Moodi Yosithaal Angeyum Vanthaai 
 Munne Munne
 Thaniyaaga Pesidum Santhosham Thanthaai 
 Penne Penne
 Adi Ithu Pol Mazhai Kaalam 
 En Vaazhvil Varumaa 
 Mazhai Kiliye Mazjai Kiliye
 Un Kannai Kandene 
 Vizhi Vazhiye Vizhi Vazhiye
 Naan Ennai Kandene Sendrene

Vizhi Moodi Yosithaal Angeyum Vanthaai 
Munne Munne
Thaniyaaga Pesidum Santhosham Thanthaai 
Penne Penne
Adi Ithu Pol Mazhai Kaalam 
En Vaazhvil Varumaa 
Mazhai Kiliye Mazjai Kiliye
Un Kannai Kandene 
Vizhi Vazhiye Vizhi Vazhiye
Naan Ennai Kandene Sendrene

Kadalaai Pesidum Vaarthaigal Yaavum
Thuliyaai Thuliyaai Kuraiyum
Mounam Pesidum Baashaigal Mattum Purindhidume
Thaana Endhan Kaal Irandum Undhan Thisaiyil Nadakkum 
Thooram Neram Kaalam Ellaam Surungidume
Indha Kaadhal Vanthuvittaal 
Nam Thegam Midhandhidume
Vinnodum Mugilodum Thirindhidume

Oh..Oh..Oh..

Vizhi Moodi Yosithaal Angeyum Vanthaai 
Munne Munne
Thaniyaaga Pesidum Santhosham Thanthaai 
Penne Penne
Adi Ithu Pol Mazhai Kaalam 
En Vaazhvil Varumaa 
Mazhai Kiliye Mazjai Kiliye
Un Kannai Kandene 
Vizhi Vazhiye Vizhi Vazhiye
Naan Ennai Kandene Sendrene

Aasai Ennum Thoondil Mul Thaan
Meenai Nenjai Izhukkum
Maattikkondapin Marubadi Maattida
Manam Thudikkum 
Suttrum Boomi Ennai Vittu 
Thaniyaai Suttri Parakkum
Nindraal Nadanthaal Nenjil Aetho
Pudhu Mayakkam 
Ithu Maaya Valai Allavaa
Pudhu Moga Nilai Allavaa
Udai Maarum Nadai Maarum
Oru Baaram Ennai Pidikkum

Vizhi Moodi Yosithaal Angeyum Vanthaai 
Munne Munne
Thaniyaaga Pesidum Santhosham Thanthaai 
Penne Penne
Adi Ithu Pol Mazhai Kaalam 
En Vaazhvil Varumaa 

Film : Ayan(2009)
Composer : Harris Jayaraj
Lyrics : N.Muthukumar
Singer : Kartik

No comments:

Plz Leave a Comment dude