ஆ : சில்லென ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஹா நான் மாறினேன் பெண்ணே
ஒஹ் ஓஹ்ஹ் ஹோ ஹோ
ஒஹ் ஹோ ஹோ ஹோ
பெ : அட கருப்பட்டியே சீனி கழங்கே
சிரிச்சு கவுக்காதே
என் கண்ணுகுட்டியே கம்மா கரையில
நீ கப்பல் ஒட்டாதே
காணலே பக்கமா கண்ணாலம் பண்ணலாமா?
கைகோர்த்து போலாமா
ஆ : கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்னை திட்ட
கோடைகால மழை வந்து போனபின்னும்
சாலை ஓரம் மரம தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே இரவோடு காயும் வெயிலே
உன்னாலே உன்னாலே நூல் இல்லா காற்றாடி ஆனேனே
அடி பெண்ணே அடி பெண்ணே
நான் விழுந்தால் உன் பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளில் ஹா நான் மாறினேன் பெண்ணே
சில்லென ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளில் ஹா நான் மாறினேன் பெண்ணே
காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒரு முறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொல்லும் அழகே நிழல் கூட அழகின் நகலே
ஒருநாளும் குறையாத புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய் நெஞ்ஜோரம் வந்தாயே
அடி இடம் வலமாய் நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையில் என்னை தாக்கினாய் முன்னே..
படம் : ராஜா ராணி (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : அல்போன்ஸ் ஜோசப்,கிளிண்டன் செரேஜோ, ஜி.வி.பிரகாஷ் குமார்
M : Chillena Oru Mazhai Thuli
Ennai Nanaikuthey Penne
Siragugal Yaar Koduthathu
Nenjam Parakuthey Munne
Un Vizhigalile Ho Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal Ha Naan Maarinen Penne
Oh Ho Ho Ho..
Oh Ho Ho Ho..
F : Ada Karuppattiye Geeni Kazhange
Sirichu Kavukaathe
En Kannukutye Kamma Karayile
Nee Kappal Ottothae
Kannale Paakama Kannaalam Pannalaama?
Kaikorthu Polaama
M : Konjam Paarthuvidu Konjam Paesividu
Endru Enn Vizhigal Aiyaiayo Ennathitta
Kodaikaala Mazhai Vanthu Ponapinnum
Saalai Oram Maram Thannale Neer Sotta
Ennai Thaakkum Puyale Iravodu Kaayum Veyile
Unnaale Unnaale Nool Illa Kaatradi Aanaenae
Adi Penne Adi Penne
Naan Vizhunthaal Un Paatham Saervenae
Un Vizhigalile Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal Naan Maarinen Penne
Chillena Oru Mazhai Thuli
Ennai Nanaikuthey Penne
Siragugal Yaar Koduthathu
Nenjam Parakuthey Munne
Un Vizhigalile Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal Naan Maarinen Penne
Kaathal Vanthavudan Kaaichal Vanthathadi
Meendu Naan Pizhaikka Muthangal Tharuvaaya
Kobam Kolgaiyilum Kiranga Vaikkuthadi
Meendum Orumurai Nee Kobathil Paarpaaya
Aalai Kollum Azhage Nizzhal Kooda Azhagin Nagale
Orunaalum Kurayaatha Puthu Bothai Kannoram Thanthaaye
Anaithaalum Anayaatha Oru Theeyaayi Nenjoram Vanthaaye
Adi Idam Valamai Naan Aadinaen Penne
Oru Idi Mazhayil Ennai Thaakinaai Munnae
Film : Raja Rani (2013)
Composer : G.V. Prakash Kumar
Lyrics : Na. Muthukumar
Singers : Alphons Joseph, Clinton Cerejo, G.V.Prakash Kumar
No comments:
Plz Leave a Comment dude