பெ : என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
கண்ணுக்குள்ளே புகுந்து கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
ஓ..ஓ.. ஓ...
ஆ : உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா ... தெரியுமா
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க
மஞ்சக் கயிரு எடுத்தது
கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது
ஆ..ஆ..ஆ..
என்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா
பெ : மலர் மாலை சூட்டி பலபேரும் வாழ்த்த
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி புது பாதை காட்டி
உறவாடும் திரு நாளின் இரவில்
ஆ : இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்
ஆ..ஆ..ஆ.. ம்ம்..ம்ம்...
பெ : ஓ..ஓ.. ஓ...
ஆ : உன்னை விட்டு ஓடி போக முடியுமா அது முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா தெரியுமா
உன்னை விட்டு ஓடி போக முடியுமா அது முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா தெரியுமா
படம் : குமுதம் (1961)
இசை : கே.வி.மகாதேவன்
வரிகள் : மருதகாசி
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்,பி.சுஷீலா
F : Ennai Vittu Odip Poga Mudiyuma Ini Mudiyuma
Naam Iruvaralla Oruvar Ini Theriyuma..Theriyuma
Ennai Vittu Odip Poga Mudiyuma Ini Mudiyuma
Naam Iruvaralla Oruvar Ini Theriyuma..Theriyuma
Kannukkulle Pugunthu Kadhaigal Sonna Pinne
Ennaththile Nirainthu Adhil Idam Pidiththa Pinne
Enthan Annai Thanthai Sammadhiththa Pinne
Enthan Annai Thanthai Sammadhiththa Pinne
Anbin Thanmaiyai Arinthu Konda Pinne
Ooooo
M : Unnai Vittu Odip Poga Mudiyuma Adhu Mudiyuma
En Ullam Kanum Kanavu Enna Theriyuma…Theriyuma
Annam Pola Nadai Nadanthu Vanthu En
Arugamarnthu Nanaththodu Kuninthu
Kannam Sivakka Nee Irukka
Manjal Kayiru Eduththunadhu
Kazuththil Mudikkum Inba Nal Theriyumbodhu
Aaaaa
F : Ennai Vittu Odip Poga Mudiyuma Ini Mudiyuma
Naam Iruvaralla Oruvar Ini Theriyuma..Theriyuma
F : Malarmalai Sutti Palaperum Vazththa
Valaiyadum En Kai Viralil
Kanaiyazhi Putti Pudhuppadhai Katti
Uravadum Thirunaalin Iravil
M : Ilanthenral Kartrum Valarkkadhal Pattum
Vilaiyadum Azagana Araiyil
Suvaiyoorum Paalum Kanissarum Kondu
Thaniye Nee Varugindra Nilaiyil
Aaaaaa
Aaaaaaaaaaa
Ooooooo
M : Unnai Vittu Odip Poga Mudiyuma Adhu Mudiyuma
En Ullam Kanum Kanavu Enna Theriyuma…Theriyuma
Unnai Vittu Odip Poga Mudiyuma Adhu Mudiyuma
En Ullam Kanum Kanavu Enna Theriyuma…Theriyuma
Film : Kumudham (1961)
Composer : K.V.Mahadevan
Lyricis : Marudhakasi
Singers : P.Susheela,Seergazhi Govindarajan
No comments:
Plz Leave a Comment dude