ஆ : ஹேய்... காற்றில் ஏதோ புது வாசம்
ஹேய்... நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹேய்... நெஞ்சில் உள்ளே உள்ளாசம்
ஹேய்... கண்கள் வாங்கி கத பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்...
ஒரு நண்பன் போலே...
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது...
என் கால்கள் மேலே...
நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்
குழு : நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்
நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்
ஆ : இப்போது கடி காலம் இல்லை கடிவாலம் இல்லை
அட தடைப் போட யாரும் இல்லை
இனிமேலே அடையாளம் இல்லை தொடு வானம் என் எல்லை
நான் அடங்காத காட்டு புலி
எதிர்காலம் எங்கு செல்லுமோ
எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ
நாள்தோரும் காலையும் மாலையும்
ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ
பெ : ஹேய்... காற்றில் ஏதோ புது வாசம்
ஹேய்... நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹேய்... நெஞ்சில் உள்ளே உள்ளாசம்
ஹேய்... கண்கள் வாங்கி கத பேசும்
ஆ/பெ : நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்...
ஒரு நண்பன் போலே...
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது...
என் கால்கள் மேலே...
நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்
குழு : நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்
நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்
படம் : வணக்கம் சென்னை (2013)
இசை : அனிருத்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : பபோன்,மரியா ரோ வின்சென்ட்
M : Hey.. Kaatril Aetho Puthu Vaasam
Hey.. Netril Illa Santhosham
Hey.. Nenjil Ullae Ullasam
Hey.. Kangal Vaangi Katha Paesum
Naan Kaanum Kanavvu Yaavaiyum
Thinam Solvaen Enthan Nenjidam.. Oru Nanban Polae..
En Thananthanimai Ponathu
En Vaazhvil Maatram Vanthathu.. En Kaalgal Maelae
Naan Kondaadi Kondaadi Megam Aagindraen..
Chorus : Neram Maaralam Kaalam Maaralam
Rendum Maaralam Vera Maari Vaazhalam
Neram Maaralam Kaalam Maaralam
Rendum Maaralam Vera Maari Vaazhalam
M : Ippothu Kadi Kaalam Illai Kadivaalam Illai
Ada Thadaipoda Yaarum Illai
Inimaele Adayaalam Illai Thodu Vaanam En Ellai
Naan Adangaatha Kaatu Pillai
Ethirkaalam Engu Sellumo
Ethirpaarpil Ullam Thullumo
Naalthorum Kaalaiyum Maalaiyum
Aayiram Arimugam Varumo Varumo
F : Hey.. Kaatril Aetho Puthu Vaasam
Hey.. Netril Illa Santhosham
Hey.. Nenjil Ullae Ullasam
Hey.. Kangal Vaang Katha Paesum
M/F : Naan Kaanum Kanavvu Yaavaiyum
Thinam Solvaen Enthan Nenjidam.. Oru Nanban Polae..
En Thananthanimai Ponathu
En Vaazhvil Maatram Vanthathu.. En Kaalgal Maelae
Naan Kondaadi Kondaadi Megam Aagindraen..
Chorus : Neram Maaralam Kaalam Maaralam
Rendum Maaralam Vera Maari Vaazhalam
Neram Maaralam Kaalam Maaralam
Rendum Maaralam Vera Maari Vaazhalam
Film : Vanakkam Chennai (2013)
Composer : Anirudh
Lyrics : Na. Muthukumar
Singers : Papon, Maria Roe Vincent
No comments:
Plz Leave a Comment dude