ஆ : காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால் அந்தக் கன்னி என்ன ஆனாள்

என் உள்ள என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை

என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனால் அந்தக் கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

அவள் கேட்டு வாங்கிப் போனால் அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை

கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை

காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால் அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
படம் : கலங்கரை விளக்கம் (1965)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடகர் : டி.எம். செளந்தர்ராஜன்
வரிகள் : வாலி
M : Kaatru Vaangap Poanaen Oru Kavidhai Vaangi Vandhaen
Naan Kaatru Vaangap Poanaen Oru Kavidhai Vaangi Vandhaen
Adhaik Kaettu Vaangip Poanaal Andhak Kanni Enna Aanaal

En Ullam Endra Oonjal Aval Ulavuginra Maedai
En Ullam Enra Oonjal Aval Ulavuginra Maedai
En Paarvai Neendhum Idamoa Aval Paruvam Enra Oadai
Adhaik Kaettu Vaangip Poanaal Andhak Kanni Enna Aanaal
Nadai Pazhagumboadhu Thenral Vidai Sollikkondu Poagum

Andha Azhagu Ondru Pothum Nenjai Allik Kondu Poagum
Aval Kaettu Vaangip Poanaal Andhak Kanni Enna Aanaal
Naan Kaatru Vaangap Poanaen Oru Kavidhai Vaangi Vandhaen
Nalla Nilavu Thoongum Naeram Aval Ninaivu Thoongavillai

Konjam Vilagi Nindra Poadhum Intha Idhayam Thaangavillai
Konjam Vilagi Nindra Poadhum Intha Idhayam Thaangavillai
Adhaik Kaettu Vaangip Poanaal Andhak Kanni Enna Aanaal
Kaatru Vaangap Poanaen Oru Kavidhai Vaangi Vandhaen
Adhaik Kaettu Vaangip Poanaal Andhak Kanni Enna Aanaal
Naan Kaatru Vaangap Poanaen Oru Kavidhai Vaangi Vandhaen
Film : Kalangarai Vilakkam (1965)
Composer : M.S.Viswanathan
Lyrics : Vaali
Singer : T.M.Soundarrajan
it's a very good service to Tamil people., Keep it up
ReplyDeleteLyrics Vaali
ReplyDeleteLyrics : Kannadasan has been added by mistake. Thank you for finding it. It has been corrected
DeleteGreat creation
ReplyDeletePalakrishnanartistpadakar
ReplyDelete