Wednesday, 16 October 2013

Oday Oday-Raja Rani


ஆ : ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
உன் கூட கூட ஓடே ஓடே ஓ...

ஆ : காதல் பிரதர் எனக்கு
நெஞ்சுக்குள்ளே கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு
சொல் என் மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கெடக்கு
லவ் சொல்லக் கஷ்டமா
மிஸ்டர் காதல் என்று என்னை
ஊரில் சொன்னால் நம்பாதே
மிஸ்டு காலாய் மாத்திடாதே...

ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
உன் கூட கூட ஓடே ஓடே ஓ...

ஆ : அஞ்சா நெஞ்சிய நானும்
அஞ்சர மாசம் ஃபாலோயிங்
கெஞ்சா கெஞ்சல போட
நெஞ்சமிறங்கி லவ் கோயிங்

பெ : பக்கா பக்கியுடன் தான்
பார்வைகள் மட்டும் போரோயிங்
சொக்கா சோதனை தீர்த்தா
அப்பப்ப இப்ப அவுட் கோயிங்

ஓஹோ ஓஹோ யாஹூ யாஹூ
ஓஹோ ஓஹோ யாஹூ யாஹூ

அய்த்தானா... சைத்தானா...
நீ யாரு ஸ்வீட்டா ஆனா காட்டான்

ஆ : ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ... ( இசை )

ஆ : ஹே ஹே என் கண்மணி
ஹே ஹே என் பொன்மணி

பெ : ராசாவே...

ஆ : ராசாத்தி ராசாத்தி...

பெ : நீங்கா ஞாபகம் வந்து
நியூரோன்ஸ் உள்ளே விளையாடும்
தூங்கா கண்ணுக்குள் வந்து
பீங்கா கன்னம் நிழலாடும்

ஆ : ஸாங்கா உள்ளுக்குள் கேக்கும்
சங்குல லவ்வும் பாலூட்டும்
லாங்கா நட்புகள் போகும்
லங்ஸுல லௌடா மூச்சாகும்

ஒஹோ ஒஹோ யெஹியெஹே
ஒஹோ ஒஹோ யெஹியெஹே

திட்டாதே... தீக்காதே...
திருந்தாத சென்மம் தானே நாமும்

பெ : காதல் பிரதர் எனக்கு
நெஞ்சுக்குள்ளே கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு
சொல் என் மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கெடக்கு
லவ் சொல்லக் கஷ்டமா

ஆ : மிஸ்டர் காதல் என்று என்னை
ஊரில் சொன்னால் நம்பாதே
மிஸ்டு காலாய் மாத்திடாதே...

இருவர் : ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
ஓடே ஓடே ஓடே ஓடே ஓடே ஓ...
உன் கூட கூட ஓடே ஓடே ஓ...

படம் : ராஜா ராணி (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : பா.விஜய்
பாடகர்கள் : ஷால்மாளி க்ஹோல்கடே,விஜய் பிரகாஷ்

M : Oday Oday Oday Oday Oday Oh
Oday Oday Oday Oday Oday Oh
Un Kooda Kooda Oday Oday Oh

Kaathal Brother Ennaku
Nenjukulla Kirukku
Unnil Aetho Iruku
Sol Enmel Ishtamaa?

Therku Merku Kizhakku
Maari Pochu Ennaku
Kaathal Vanthu Kedakku
Love Solla Kastamaa?

Mr Kaathal Endru Ennai
Ooril Sonnaa Nambaathey
Missed Callai Maathidaathey

Oday Oday Oday Oday Oday Oh
Oday Oday Oday Oday Oday Oh
Oday Oday Oday Oday Oday Oh
Un Kooda Kooda Oday Oday Oh

Anjaa Nenjiya Naanum
Anjara Maasam Following
Kenjaa Kenjala Poda
Nenjam Irangi Love Going

F : Pakka Pakkiyudan Thaan
Paarvaigal Mattum Borrowing
Sokka Sothanai Theerkka
Appappa Ippa Outgoing

Oho Oho Yahi Yahi
Oho Oho Yahi Yahi
Aithaanaa? Saithaanaa?
Nee Yaaru Sweeta Aana Kaataan?

Oday Oday Oday Oday Oday Oh
Oday Oday Oday Oday Oday Oh

M : En Kanmane En Ponmane
F : Raasaave..
M : Raasaathi..Raasaathi..

F : Neengaa Niyabagam Vanthaa
Neurons Ulle Vilayaadum
Thoongaa Kannukul Vantha
Peenga Kannam Nizhalaadum

M : Songah Ullukul Ketkum
Sangula Loveu Paalootum
Longah Natpugal Pogum
Lungsla Loudah Moochaagum

Oho Oho Yahi Yahi
Oho Oho Yahi Yahi
Thitaatha Theekaatha
Thirunthaatha Senmam Thaane Naamum

F : Kaathal Brother Ennaku
Nenjukulla Kirukku
Unnil Aetho Iruku
Sol Enmel Ishtamaa?

Therku Merku Kizhakku
Maari Pochu Ennaku
Kaathal Vanthu Kedakku
Love Solla Kastamaa?

M : Mr Kaathal Endru Ennai
Ooril Sonnaa Nambaathey
Missed Callai Maathidaathey

Both : Oday Oday Oday Oday Oday Oh
Oday Oday Oday Oday Oday Oh
Oday Oday Oday Oday Oday Oh
Un Kooda Kooda Oday Oday Oh

Film : Raja Rani (2013)
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Pa. Vijay
Singers: Shalmali Kholgade, Vijay Prakash

No comments:

Plz Leave a Comment dude