பெ : ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ... ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ...
பெ : வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
ஆ : கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே வாழலாம்
வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணி போலே அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
பெ : ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஆ : ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
பெ : துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
ஆ : துடித்து நிற்கும் இளமை சாட்சி
பெ : இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்
பெ/ஆ : வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
ஆ : வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
படம் : பலே பாண்டியா (1962)
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
F : Vaazha Ninaithaal Vaazhalaam Vazhiya Illai Boomiyil
Aazha Kadalum Solai Aagum Aasai Irundhaal Neendhi Vaa
Vaazha Ninaithaal Vaazhalaam Vazhiya Illai Boomiyil
Aazha Kadalum Solai Aagum Aasai Irundhaal Neendhi Vaa
Paarka Therinthaal Paadhai Theriyum
Paarthu Nadanthaal Payanam Thodarum
Payanam Thodarnthaal Kadhavu Thirakkum
Kadhavu Thirandhaal Kaatchi Kidaikkum
Kaatchi Kidaithaal Kavalai Theerum
Kavalai Theerndhaal Vaazhalam
Vaazha Ninaithaal Vaazhalaam Vazhiya Illai Boomiyil
Aazha Kadalum Solai Aagum Aasai Irundhaal Neendhi Vaa
M : Kannil Theriyum Vanna Paravai
Kayyil Kidaithaal Vaazhalam
Karuthil Valarum Kaadhal Ennam
Kanindhu Vandhaal Vaazhalam
Kanni Ilamai Ennai Anaithaal
Thannai Marandhe Vaazhalam
Vaazha Sonnaal Vaazhgiraen Manamaa Illai Vaazhvinil
Aazha Kadalil Thoani Poale Azhaithu Sendraal Vaazhgiraen
F : Yeri Karayil Marangal Kaatchi
M : Yaengi Thavikkum Idhayam Saatchi
F : Thulli Thiriyum Meengal Saatchi
M : Thudithu Nirkum Ilamai Saatchi
F : Iruvar Vaazhum Kaalam Muzhudhum, Oruvaraaga Vaazhalam
M/F : Vaazha Ninaithom Vaazhuvom, Vazhiya Illai Boomiyil
Kaadhal Kadalil Thoni Poale, Kaalam Muzhudhum Neendhuvom
M : Vaazha Ninaithom Vaazhuvom, Vazhiya Illai Boomiyil
Kaadhal Kadalil Thoni Poale, Kaalam Muzhudhum Neendhuvom
Film : Bale Pandiya (1962)
Composer : M.S. Viswanathan, T.K Ramamurthy
Lyrics : Poet Kannadasan
Singers : T.M. Soundararajan, P. Suseela
No comments:
Plz Leave a Comment dude