ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை
கறுப்பா நீ வா என்ன கலாய்ச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெக்கத்த வேணான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வெச்சு
ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை
கறுப்பா நீ வா என்ன கலாய்ச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெக்கத்த வேணான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வெச்சு
செல்லு கட மாமா
என் செல்ல செல்ல மாமா நீ
சொல்ல சொல்ல காதல் வரும் நீ டெல்லி ஃபை
ஆசை இல்லா ஆனா நீ
சிம்மு இல்லா போனா நீ
சிக்னல் இங்க புல்லுன்னாலும் ஏன் திங்கிஃபை
டச்சு டச்சு ஸ்க்ரீனாட்டம் முன்ன வந்து நின்ன
என்ன வச்சு நீ நோண்டி ஃபை
பச்ச பச்சையாக என் இச்சை எல்லாம் சொன்னேன்
அச்சம் எல்லாம் நீ போக்கி ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை
கறுப்பா நீ வா என்ன கலாய்ச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பஞ்சாயத்த கூட்டி ஃபை
எட்டு பட்டி கேட்டு ஃபை
நியாயம் எது தருமம் எது நீ பார்த்து ஃபை
நாட்டத்த நா சொல்லி ஃபை
குத்தமும்னா தள்ளி ஃபை
நாட்டாமையும் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை
திக்கு திக்கு பேச்சாலே
குக்கி குக்கி போட்ட
என்ன என்ன நீ தூக்கி ஃபை ஃபை
நெல்லி பட்டு கண்ணாலே அள்ளி முட்டு மேலே
தட்டி தட்டி நீ தாக்கி ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை
கறுப்பா நீ வா என்ன கலாய்ச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெக்கத்த வேணான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வெச்சு
இசை : இமான்
வரிகள் : மதன் கார்க்கி
பாடகர் : ரம்யா நம்பீசன்
FY FY FY KalaichiFY
Karupa Nee Va Enna KalaichiFy
FY FY FY Sodhapify
Porupa Nee Irukaatha Sodhapify
Vekatha Venanu Oatify
Nenjodu Neegama Ottify
Muttai Muthatha Vaayodu Vaai Vechu
FY FY FY KalaichiFY
Karupa Nee Va Enna KalaichiFy
FY FY FY Sodhapify
Porupa Nee Irukaatha Sodhapify
Vekatha Venanu Oatify
Nenjodu Neegama Ottify
Muttayi Muthatha Vaayodu Vaai Vechu
Cell-u Kada Mama
En Chella Chella Maama Nee
Cholla Cholla Kaathal Varum Nee TelliFy
Aasai Illaa Aana Nee
SIM mu Illaa Phonena Nee
Signal Inga Fullunaalum En ThinkyFY
Touchchu Touchchu Screenaatam Munna Vanthu Ninna
Enna Vanthu Nee NondiFy Fy
Pacha Pachayaga En Ichai Ellam Sonnaen
Acham Ellam Nee Pokki Fy Fy Fy Fy Fy Fy
FY FY FY KalaichiFY
Karupa Nee Va Enna KalaichiFy
FY FY FY Sodhapify
Panchayatha KootiFy
Ettu Patti KetuFy
Nyayam Ethu Tharmam Ethu Nee PaarthuFy
Naatana Naa SolliFy
Kuthamumna Thalli FY
Naatamayum Theerpa Konjam Nee MaathiFy
Thiku Thiku Pechale
Cookie Cookie Potta
Enna Enna Nee Thooki Fy Fy
Nelli Pattu Kannale, Alli Muttu Mele
Thatti Thatti Nee Thaaki Fy Fy Fy Fy Fy Fy
FY FY FY KalaichiFY
Karupa Nee Va Enna KalaichiFy
FY FY FY Sodhapify
Porupa Nee Irukaatha Sodhapify
Vekatha Venanu Oatify
Nenjodu Neegama Ottify
Muttayi Muthatha Vaayodu Vaai Vechu
Film : Pandiya Naadu (2013)
Composer : D.Imman
Lyrics : Madhan Karky
Singer : Ramya Nambeesan
No comments:
Plz Leave a Comment dude