Saturday, 23 November 2013

Mannavane En Mannavane-Irandam Ulagam


பெ : மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
விண்மீன தேடி தேடி எங்கே அழைவேன்

ஆ : உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா
(பெ : மன்னவனே)

ஆ : வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுர நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா
(பெ: ஓ... மன்னவனே)

பெ : பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
ஓ...
பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவமும் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
மெத்த கத முடிஞ்சதே
(பெ: ஓ... மன்னவனே)

ஆ: உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

படம் : இரண்டாம் உலகம் (2013)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : கோபால் ராவ்,ஷக்திஸ்ரீ கோபாலன்

F : Mannavane En Mannavane Nee Pona
Paatha Thaedi Thaedi Varuvaen
Paniyile Ven Paniyile Vinmeena
Thaedi Thaedi Enga Alaiven
M : Un Inai Kili Varum Varai
Oru Thunai Kili Naanadi
Ithai Uravenpatha Parivenpatha
Peyarae Illatha Thuyarama

F : Mannavane En Mannavane Nee Pona
Paatha Thaedi Thaedi Varuvaen
Paniyile Ven Paniyile Vinmeena
Thaedi Thaedi Enga Alaiven

M : Varuvathu Varuvathu Varuvathu Thunaiya Sumaiya
Tharuvathu Tharuvathu Tharuvathu Sugama Valiya
Oru Uyirukku Eru Udala..
Eru Udalukkum Oru Manama..

En Nenjukkule Nenjukkule Eriyura Nenapithu
Sollithaan Theriyuma..
Oru Vattathula Vattathulla Thodakkam Mudivethu
Sollathaan Mudiyuma..

F : Oh.. Mannavane..
Mannavane En Mannavane Nee Pona
Paatha Thaedi Thaedi Varuvaen
Paniyile Ven Paniyile Vinmeena
Thaedi Thaedi Enga Alaiva

Pozhivathu Pozhivathu Pozhivathu Nilava Veyila
Vazhi Yethu Vazhi Yethu Vazhi Yethu Athuvaa Ithuvaa
Pozhivathu Pozhivathu Pozhivathu Nilava Veyila
Vazhi Yethu Vazhi Yethu Vazhi Yethu Athuvaa Ithuvaa

Thenam Nadakkuran Oru Thisayil
Varam Kadakuthu Maru Thisaiyil
Oru Uppukallu Uppukallu Kadalula Vizhunthathu
Uruvamum Karanjuthae
Intha Otha Ponnu Otha Ponnu Onnakule Vizhunthathu
Othakatha Mudinjathe

Oh.. Mannavane.. En Mannavane Nee Pona
Paatha Thaedi Thaedi Varuvaen
Paniyile Ven Paniyile Vinmeena
Thaedi Thaedi Enga Alaiva

M : Un Inai Kili Varum Varai
Oru Thunai Kili Naanadi
Ithai Uravenpatha Parivenpatha
Peyarae Illatha Thuyarama

Film : Irandam Ulagam (2013)
Composer : Harris Jayaraj
Lyrics : Vairamuthu
Singers : Gopal Rao, Shakthisree Gopalan

No comments:

Plz Leave a Comment dude