Monday, 4 November 2013

Unna Paartha Naeram-All In All Azhagu Raja


ரப்பப் பா ரபரிபா
ரப்பப் பா பா பா பா ரபரிபா
ரப்பப் பா...  ரப்பப் பா...

ஆ : உன்ன பாத்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே
பெ : கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் இனம் மறுபடியே
ஆ : இறைவனும் எழுதிய விதியே
பனி விழும் மலர் வனக் கிளியே
ஸரிகம பதநிஸ ஸ்வர்ங்களும் நீயே

பெ : இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
ஆ : நழுவுது மனம்
பெ : இது நவரச தினம்
ஆ : இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

குழு : ரப்பப் பா ரபரிபா
ரப்பப் பா பா பா பா ரபரிபா

ஆ : உன்ன பாத்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே

ஆ : தம்தம்த தம்தம் நிதம்
மனசுக்குள்ளே உந்தன் முகம்
பெ : தம்தம்த தம்தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மணம்
 ஆ : அடி வான் நிலா இனி தேன் நிலா
தித்திக்கும் தேனீர் பலா
பெ : சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா
ஆ : சுடச் சுட பரவிடும் சுகங்களும் நீயே
பெ : தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே
ஆ : ஓ மயக்கங்கள் வரும்
பெ : புது தயக்கங்கள் வரும்
ஆ : இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

குழு : ரப்பப் பா ரபரிபா
ரப்பப் பா பா பா பா ரபரிபா

ஆ : தம்தம்த தம்தம் வதம்
கண்ணசைவில் செய்தாய் வதம்
பெ : தம்தம்த தம்தம் வசந்தம்
என் மனது உந்தன் வசம்
ஆ : என் தேவதை இதழ் மாதுளை
சிற்றன்ன வாசல் சிலை
பெ : வரும் வான் மழை அது தேன் மழை
முந்தானை ஆகும் குடை
ஆ : தொடத் தொட தொடர்ந்திடும்
தொடர் கதை நீயே
பெ : இதழ்களில் இடையில்லா விடுகதை நீயே
ஆ : ஓ நிலவென முகம்
பெ : இது வளர் பிறை நிதம்
ஆ : இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

குழு : ரப்பப் பா ரபரிபா
ரப்பப் பா பா பா பா ரபரிபா

ஆ : உன்ன பாத்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே

படம் : ஆல் இன் ஆல் அழகு ராஜா (2013)
இசை : எஸ்.தமன்
வரிகள் : நா.முத்துகுமார்
பாடகர்கள் : விஜய் பிரகாஷ்,ஸ்ரீவதினி

Chorus : Rappap Paa Raparipaa
Rappap Paa Paa Paa Raparipaa
Rappap Paa..Rappap Paa..

M : Unna Paartha Naeram Manasu Aadum Mayilattam
Unna Nenacha Naeram Nenjil Malarum Poonthottam Hey 
F : Karaikalai Udaithidum Nathiyae
Kanavinil Thinam Varum Rathiyae
M : Iraivannum Ezhuthidum Vithiyae
Panivizhum Malarvana Kiliyae
Sarigama Pathanisa Swarangalum Neeyae

F : Ithazhgalil Paravaidum Paravasam Neeyae
M : Nazhuvuthu Manam 
F: Ithu Navarasa Thinam
M : Ini Thinam Thinam Puthu Puthu Sugam Sugamae

Chorus : Rappap Paa Raparipaa
Rappap Paa Paa Paa Raparipaa

M : Unna Paartha Naeram Manasu Aadum Mayilattam
Unna Nenacha Naeram Nenjil Malarum Poonthottam Hey

M : Tham Thamtha Tham Tham Nitham
Mansukkula Unthan Mugam
F : Namthamtha Thamtham Sugantham
Kanavukkulae Veesum Manam
M : Adi Vaanila Ini Thaenila
Thithhikkum Thaenil Palaa
F : Sugam Kannila Thodum Kaiyila
Nenjukkul Kaathal Vizha
M : Suda Suda Paravidum Sugangalum Neeyae
F : Thavamindri Kidaithidum Varangalum Neeyae
M : Mayakangal Varum 
F : Puthu Thayakangal Varum
M : Ini Thinam Thinam Puthu Puthu Sugam Sugamae

Chorus : Rappap Paa Raparipaa
Rappap Paa Paa Paa Raparipaa

M : Thamtham Tha Thamatham Vatham
Kannasaivil Seithaai Vatham
F : Thamtham Tha Thamtham Vasantham
En Manathil Unthan Vasam
M : En Thevathai Ithazh Maathulai
Sittenna Vaasal Silai
F : Varum Vaan Mazhai Athu Thaen Mazhai
Munthaanai Aagum Kudai
M : Thoda Thoda Thodarthdum Thidarkathai Neeyae
F : Ithazhgalil Vidaiyulla Vidugathai Neeyae
M : Nilavena Mugam 
F : Ithu Valarpirai Thinam
M : Ini Thinam Thinam Puthu Puthu Sugam Sugamae

Chorus : Rappap Paa Raparipaa
Rappap Paa Paa Paa Raparipaa

M : Unna Paartha Naeram Manasu Aadum Mayilattam
Unna Nenacha Naeram Nenjil Malarum Poonthottam

Film : All In All Azhagu Raja (2013)
Composer : S.Thaman
Lyrics : Na. Muthukumar
Singers : Vijay Prakash,Srivardhini

No comments:

Plz Leave a Comment dude