Thursday, 26 December 2013

Vaanengum Nee Minna-Endrendrum Punnagai


ஆ : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நானென்ன நானென்ன பண்ண பண்ண…
என் நிழல் கிண்ணத்தில்
நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் வீண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நானென்ன நானென்ன பண்ண பண்ண…
பெ : என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சிலே
ஏன் கோர்க்க பார்க்கிறாய்

ஆ : ஓ..ஓஹோ… பிரியா…பிரியா
இதயத்தில் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
ஓ..ஓஹோ… பிரியா…பிரியா
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா

ஆ : பூக்கள் இல்லா உலகினிலே ஹே…
பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னை காணும் வரை…
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை..
பெண் வாசம் என் வாழ்வில்
இல்லை என்றேனே
உன் வாசம் நுரையீரல்
நான் தீண்ட கண்டேனே
மூச்சும் முட்டத்தான்
உன் மேல் கதல் கொண்டேனே

வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நானென்ன நானென்ன பண்ண பண்ண…
பெ : என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சிலே
ஏன் கோர்க்க பார்க்கிறாய்

ஆ : சே ஹே…ஹே…யோ…த்ரு…ரோ…ரோ
சே ஹே…ஹே…யோ…த்ரு…ரோ…ரோ

பாலை ஒன்றாய் வரைந்திருந்தேன்
நீ காதல் நதியென வந்தாய்
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்
ஓய்.. என் நெஞ்சம் நீர் என்றால்
நீந்தும் மீனா நீ
என் காதல் காடு என்றால்
மேயும் மானா நீ
எந்தன் வெட்கத்தீயில்
குளிர் காயும் ஆணா நீ

ஆ : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நானென்ன நானென்ன பண்ண பண்ண…
பெ : என் வானவில்லிலே
ஒஹோ…
நீ நூல் பறிக்கிறாய்
ஓ ஹோ…
அந்நூலிலே உன் நெஞ்சிலே
ஏன் கோர்க்க பார்க்கிறாய்

ஆ : ஓ..ஓஹோ… பிரியா…பிரியா
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா
ஓ..ஓஹோ… பிரியா…பிரியா
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா

படம் : என்றென்றும் புன்னகை (2013)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : மதன் கார்கி
பாடகர்கள் : ஆலப் ராஜு,தேவன்,ஹரிணி

M : Vaanengum Nee Minna Minna
Naanenna Naanenna Panna Panna
En Enna Kinnathil Nee Ennai Ootrinaai
Kai Aaliyae Ven Vinnilae
Yen Vannam Maatrinaai

Vaanengum Nee Minna Minna
Naanenna Naanenna Panna Panna
F : En Vaanavillilae Nee Nool Parikkiraai
An Noolilae Un Nenjinai Yen Kokka Paarkiraai

M : Oh Oh Priya Priya
Ithayathil Athirvu Neeya
Enathu Unarvigal Thavam Kidanthathey
Tharai Vantha Varam Neeya
Oh Oh Priya Priya
Ithayathil Athirvu Neeya
Enathu Unarvigal Thavam Kidanthathey
Tharai Vantha Varam Neeya

M : Pookal Illa Ulaginilae
Pookal Illa Ulaginilae
Vaazhnthenae Unnai Kaanum Varai
Naan Indro Poovukullae Sirai
Pen Vaasam En Vaazhvil
Illai Endrenae
Un Vaasam Nurai Eeral
Naan Theenda Kandanae
Moochum Muttathaan Un Mael Kaathal Kondaenae

Vaanengum Nee Minna Minna
Naanenna Naanenna Panna
F : En Vaanavillilae Nee Nool Parikkiraai
An Noolilae Un Nenjinai Yen Kokka Paarkiraai

F : Paalai Ondraai Varandirunthaen
Nee Kaathal Nathiyena Vanthaai
En Vaazhvil Pasumaigal Thanthaai
En Nenjam Neer Endraal
Neenthum Meena Nee
En Kaathal Kaadendraal Meiyum Maana Nee
Entha Vetkatheeyil Kulir Kaayum Aanaa Nee

Vaanengum Nee Minna Minna
Naanenna Naanenna Panna Panna
F : En Vaanavillilae Nee Nool Parikkiraai
An Noolilae Un Nenjinai Yen Kokka Paarkiraai

M : Oh Oh Priya Priya
Ithayathil Athirvu Neeya
Enathu Unarvigal Thavam Kidanthathey
Tharai Vantha Varam Neeya
Oh Oh Priya Priya
Ithayathil Athirvu Neeya
Enathu Unarvigal Thavam Kidanthathey
Tharai Vantha Varam Neeya

Film : Endrendrum Punnagai (2013)
Composer : Harris Jayaraj
Lyrics : Madhan Karky
Singers : Aalap Raju, Devan, Harini

No comments:

Plz Leave a Comment dude