Monday, 17 February 2014

All Your Beauty-Goli Soda

ஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி 
ஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி 
பைன் கோலிட்டி உன் பெர்சனாலிட்டி 
படிச்சு பாரு இங்கிலிஷு பேப்பர் நானுடி 
நான் பேர் அண்ட் லவ்லி போட்டு வந்த சூப்பர் மேனடி 

கோயம்பேடு மார்க்கெட்டில வந்து பாரடி 
நான் கோணி மூட்டை தூக்கிறவன் ஆனா என்னடி 
கோயம்பேடு மார்க்கெட்டில வந்து பாரடி 
நான் கோணி மூட்டை தூக்கிறவன் ஆனா என்னடி 
அப்பு டவுன்னு வாழ்கையில வந்து போகும்டி  
நான் அப்ப கூட உன்ன விட்டு போக மாட்டேன்டி  
அப்பு டவுன்னு வாழ்கையில வந்து போகும்டி  
நான் அப்ப கூட உன்ன விட்டு போக மாட்டேன்டி  
பல்ட்டி அடிப்பேன்டி உசிர கழ்டி கொடுப்பேன்டி 
நீ இப்ப சொல்லு நூறு பேரை சொளட்டி அடிப்பேன்டி 

ஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி 
ஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி 
பைன் கோலிட்டி உன் பெர்சனாலிட்டி 

பார்க்க பார்க்க வந்ததம்மா லவ் தானடி 
உன் பார்வையில பதில சொன்னா எஸ்ஸு தானடி 
பார்க்க பார்க்க வந்ததம்மா லவ் தானடி 
உன் பார்வையில பதில சொன்னா எஸ்ஸு தானடி 
வெள்ளக்காரி போல தேகம் மினு மினுக்குது 
ஒரு தண்ணி லாரி போல வந்து என்னை இடிக்குது 
வெள்ளக்காரி போல தேகம் மினு மினுக்குது 
ஒரு தண்ணி லாரி போல வந்து என்னை இடிக்குது
சட்டி எல்லாம் பள பளன்னு தானிருக்குது
அதில அச்சடிச்ச வாசகம் தான் என்னை மிரட்டுது  
சட்டி எல்லாம் பள பளன்னு தானிருக்குது
அதில அச்சடிச்ச வாசகம் தான் என்னை மிரட்டுது 
உன் மனச திருடவே வந்த கள்ளன் தானடி 
உன் மனச திருடவே வந்த கள்ளன் தானடி 
என்னை பயமுறுத்தும் உன் கொப்பன் எனக்கு வில்லன் தானடி 

ஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி 
ஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி 
பைன் கோலிட்டி உன் பெர்சனாலிட்டி 
படிச்சு பாரு இங்கிலிஷு பேப்பர் நானுடி 
நான் பேர் அண்ட் லவ்லி போட்டு வந்த சூப்பர் மேனடி 

படம் : கோலி சோடா (2014)
இசை : எஸ் என் அருணகிரி 
வரிகள் : கானா பாலா
பாடகர் : கானா பாலா 

All Your Beauty Azhaghu Kannadi
All Your Beauty Azhaghu Kannadi
Padichu Paaru English-U Paper Naanudi
Naan Fair And Lovely Pottu Vantha Super Manadi

Koyampedu Marketila Vanthu Paradi
Naan Koni Moottai Thookiravan Ana Ennadi
Koyampedu Marketila Vanthu Paradi
Naan Koni Moottai Thookiravan Ana Ennadi
Up Pu- Down -Nu Valkaiyilai Vanthu Pogumdi
Naan Appa Kooda Unnai Vittu Poga Matendi
Up Pu- Down -Nu Valkaiyilai Vanthu Pogumdi
Naan Appa Kooda Unnai Vittu Poga Matendi
Baltti Adipendi Usirai Kalti Kodeppendi
Nee Ippa Solu Nooru Perai Soltti Adipendi

All Your Beauty Azhaghu Kannadi
All Your Beauty Azhaghu Kannadi
Fine Quality Un Personality

Paarkka Paarka Vanthathamma Love Thanadi
Un Paarvaiyalai Pathilai Sonna Yes -Su Thanadi
Paarkka Paarka Vanthathamma Love Thanadi
Un Paarvaiyalai Pathilai Sonna Yes -Su Thanadi
Vellai Kaari Pola Thegam Minu Minukkuthu
Oru Thanni Laari Polai Vanthu Ennai Idikkuthu
Vellai Kaari Pola Thegam Minu Minukkuthu
Oru Thanni Laari Polai Vanthu Ennai Idikkuthu
Satti Ellam Pala Palannu Thanirukkuthu
Athillai Achchadicha Vasagam Than Ennai Mirattuthu
Satti Ellam Pala Palannu Thanirukkuthu
Athillai Achchadicha Vasagam Than Ennai Mirattuthu
Un Manasai Thirudave Vantha Kallan Thanadi
Un Manasai Thirudave Vantha Kallan Thanadi
Ennai Payamuruththum Un Koppan Enakku Villan Thanadi

All Your Beauty Azhaghu Kannadi
All Your Beauty Azhaghu Kannadi
Fine Quality Un Personality
Padichu Paaru English-U Paper Naanudi
Naan Fair And Lovely Pottu Vantha Super Manadi

Film : Goli Soda (2014)
Composer : SN Arunagiri
Lyrics : Gana Bala
Singer : Gana Bala

No comments:

Plz Leave a Comment dude