Wednesday, 26 February 2014

Velaiyilla Pattathaari-Velaiyilla Pattathaari


வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலங்கள் பூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும் தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் ஊரட்டும்
வேகம் எல்லை மீரட்டும் முன்னோக்கி நீ ஓடடா

வி.ஐ.பி
டீ கட ராஜா நாங்க வி.ஐ.பி
நாளைய இந்தியா தாங்க வி.ஐ.பி
புரியாத சரித்திரம் நாங்க வி.ஐ.பி
ஆமா திமிருதான் போங்க வி.ஐ.பி

வி.ஐ.பி
டீ கட ராஜா நாங்க வி.ஐ.பி
நாளைய இந்தியா தாங்க வி.ஐ.பி
புரியாத சரித்திரம் நாங்க வி.ஐ.பி
ஆமா திமிருதான் போங்க வி.ஐ.பி

வி.ஐ.பி..  வி.ஐ.பி  வி.ஐ.பி  வி.ஐ.பி

தடை அதை உடை
புது சரித்திரம் படை...நாளை நமதே
வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும் அது உறுதி
தடை அதை உடை
புது சரித்திரம் படை...நாளை நமதே
வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும் அது உறுதி
நூறாக படை நூறாக
தொட்ட இடமெல்லாம் தூளாக
வேறாக வழி நேராக
வெல்லலாம் தாறு மாறாக 

காலமெல்லாம் மாறட்டும் தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் ஊரட்டும்
வேகம் எல்லை மீரட்டும் முன்னோக்கி நீ ஓடடா

வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலங்கள் பூக்கட்டும்

டீ கட ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க

டீ கட ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க

வி.ஐ.பி
டீ கட ராஜா நாங்க வி.ஐ.பி
நாளைய இந்தியா தாங்க வி.ஐ.பி
புரியாத சரித்திரம் நாங்க வி.ஐ.பி
ஆமா திமிருதான் போங்க வி.ஐ.பி

படம் : வேலையில்லா பட்டதாரி (2014)
இசை : அனிருத் ரவிசந்தர்
வரிகள் : தனுஷ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர்

Velai Illa Pattadhari
Thottu Paatha Shock Adikkum Vera Maari
Indru Muthal Kaalangal Pookattum
Kaalamellam Maarettum Tholodu Thol Serada
Tholviyinil Vervaigal Oorattum
Vegam Ellai Meerattum Munnokki Nee Odada..

Tea Kada Raaja Naanga.. VIP
Naalaya India Thaanga.. VIP
Puriyatha Sarithiram Naanga.. VIP
Aama Thimiritha Ponga..

Tea Kada Raaja Naanga.. VIP
Naalaya India Thaanga.. VIP
Puriyatha Sarithiram Naanga.. VIP
Aama Thimiritha Ponga..

VIP.. VIP..
VIP.. VIP..
Thadai Athai Udai
Oru Sariththiram Padai.. Naalai Namathey..
Vali Athai Ozhi
Puthu Vazhi Piranthidum Athu Uruthi
Thadai Athai Udai
Oru Sariththiram Padai.. Naalai Namathey..
Vali Athai Ozhi
Puthu Vazhi Piranthidum Athu Uruthi
Nooraaga Padai Nooraga
Thotta Idamellam Thoolaaga
Veraaga vazhi Neraaaga
Vellalaam Thaaru Maaraaga

Kaalamellam Maarettum Tholodu Thol Serada
Tholviyinil Vervaigal Oorattum
Vegam Ellai Meerattum Munnokki Nee Odada..

Velai Illa Pattadhari
Thottu Paatha Shock Adikkum Vera Maari
Velai Illa Pattadhari
Thottu Paatha Shock Adikkum Vera Maari

Tea Kada Raaja Naanga..
Naalaya India Thaanga..
Puriyatha Sarithiram Naanga..
Aama Thimiritha Ponga..

Tea Kada Raaja Naanga..
Naalaya India Thaanga..
Puriyatha Sarithiram Naanga..
Aama Thimiritha Ponga..

VIP..
Tea Kada Raaja Naanga.. VIP..
Naalaya India Thaanga.. VIP..
Puriyatha Sarithiram Naanga.. VIP..
Aama Thimiritha Ponga..

Film : Velaiyilla Pattathari (2014)
Composer: Anirudh
Lyrics: Dhanush
Singers: Anirudh Ravichander

No comments:

Plz Leave a Comment dude