Thursday, 13 March 2014

Anbulla Maanvizhiyae-Kuzhandhaiyum Deivamum


Anbulla Maanvizhiyae-Kuzhandhaiyum Deivamum

ஆ : அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை !
பெ : அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன் !

ஆ : நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

பெ : நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா

ஆ : அன்புள்ள மான் விழியே
பெ : ஆசையில் ஓர் கடிதம்
ஆ : அதை கைகளில் எழுதவில்லை
பெ : இரு கண்களில் எழுதிவந்தேன்

படம் : குழந்தையும் தெய்வமும் (1965)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா


M : Anbulla Maanvizhiyae
Aasaiyil Oar Kadidham - Naan
Ezudhuvadhennaventraal  - Uyirk
Kaadhalil Oar Kavidhai

F : Anbulla Mannavane
Asaiyil Oar Kadidham - Adhaik
Kaigalil Ezhudhavillai  - Iru
Kangalil Ezudhi Vanthen

M : Nalam Nalamthaanaa Mullai Malarae
Sugam Sugamthaana Muththu Sudare
Nalam Nalamthaanaa Mullai Malarae
Sugam Sugamthaana Muththu Sudare
Ilaiya Kanniyin Idai Melinthadho
Eduththa Eduppile Nadai Thalarnthadho
Vannap Poongkodi Vadivam Kondadho
Vaadaik Kaatrile Vaadi Nintradho

Anbulla Maanvizhiyae
Aasaiyil Oar Kadidham - Naan
Ezudhuvadhennaventraal  - Uyirk
Kaadhalil Oar Kavidhai

F : Nalam Nalamthaanae Nee Irunthaal
Sugam Sugamthaanae Ninaivirunthaal
Nalam Nalamthaanae Nee Irunthaal
Sugam Sugamthaanae Ninaivirunthaal
Idai Melinthadhu Iyarkaiyallavaa
Nadai Thalarnthadhu Naanam Allavaa
Vannap Poongkodi Penmai Allavaa
Vaazha Vaiththadhum Unmai Allavaa

M : Anbulla Maanvizhiyae
F : Asaiyil Oar Kadidham 
M : Adhaik Kaigalil Ezhudhavillai  
F : Iru Kangalil Ezudhi Vanthen

Film : Kuzhandhaiyum Deivamum (1965)
Composer : M.S.Viswanathan
Lyrics : Vaali 
Singers : TM Sounderarajan, P Susheela

No comments:

Plz Leave a Comment dude