Sunday, 16 March 2014

Chinna Ponnu Selai-Malaiyur Mambattiyan


ஆ : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
எங்கே மாராப்பு.. மயிலே நீ போ வேணாம் வீராப்பு ..

பெ : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
கையே மாராப்பு .. அருகே நீ வா வேணா வீராப்பு..

பெ : நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால
ஆ : வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தனா ஓடுவது
பெ : புது வெள்ளம் சேரும்போது
வழி என்ன பாதை என்ன
காத்தாகி வீசும் போது
தெசை என்ன தேசம் என்ன
ஆ : மனச தாழ் போட்டு
மயிலே நீ போ வேணாம் விளையாட்டு..

சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
கையே மாராப்பு .. மயிலே நீ போ வேணாம் வீராப்பு..

ஆ : என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல..
என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில..
பெ : நீ தந்த தாலி முடிஞ்சுவச்சேன்
உன்ன நம்பி தானே ஒளிச்சுவச்சேன்
ஆ : பொல்லாப்பு வேணா புள்ள
பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்க பாயும் இல்ல
நீ வந்த நியாயம் இல்ல
பெ : வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு..

ஆ : சின்ன பொண்ணு செல செண்பக பூ போல...
பெ : ந நா நா நானா நா நான
ல ல லா லா ........

படம் : மலையூர் மம்பட்டியான் (1983)
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடகர் : இளையராஜா,எஸ்.ஜானகி

M : Chinna Ponnu Selai Senbaga Poo Pola
Chinna Ponnu Selai Senbaga Poo Pola
Engee Maaraapu Mayile Nee Poo Venaam Veeraapu

F : Chinna Ponnu Selai Senbaga Poo Pola
Chinna Ponnu Selai Senbaga Poo Pola
Kaiyee Maaraapu...Arugae Nee Vaa Venaam Veeraapu

F : Neer Pogum Vazhiyodu Thaan Pogum En Selai
Nee Pogum Vazhi Thedi Varuvene Pinnale
M : Vazhi Theriyaatha Aaru Ithu
Itha Nambi Thaana Oduvathu
F : Pudhuvellam Serum Pothu
Vazhi Enna Paathai Enna
Kaathaagi Veesum Pothu
Thesai Enna Thesam Enna
M : Manasa Thaazh Pottu
Mayile Nee Poo Venaam Vilayaatu

Chinna Ponnu Selai Senbaga Poo Pola
Engee Maaraapu Mayile Nee Poo Venaam Veeraapu

M : En Mela Nee Aasai Kondaalum Thappila
Endraalum Kuyilluku Nindraada Koppila
F : Nee Thantha Thaali Mudinjuvachen
Unna Nambi Thaane Olicchuvachen
M : Pollappu Venaam Pulla
Poochudum Kaalam Valla
Naan Thoonga Paayum Illa
Nee Vanthaa Niyayam Illa
F : Veena Koopaadu Varuven Nee Vaa Rosaa Poo Choodu

M : Chinna Ponnu Selai Senbaga Poo Pola
F : Naa Naa Na Na Na
Laa Laa Laa Laa

Film : Malaiyur Mambattiyan (1983)
Composer :  Ilaiyaraja
Lyrics : Vairamuthu
Singer : Ilaiyaraja,S.Janaki

No comments:

Plz Leave a Comment dude