Monday, 31 March 2014

Nenjam Paadum-Nenjil Oru Raagam


பெ : லலலலலல தரரரராராரா
ஆ : ரபபபா ரபரபபபபபபபப பா

பெ : நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே

பெ : நீ எய்த பாணம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
ஆ : ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே

பெ : நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே

ஆ : உன் குரல் கேட்கவே
குயில் கூட்டங்கள்
தலை நிமிர்ந்தன
தனை மறந்தன

பெ : எந்தன் வானத்தில் தொழுகின்ற மின்னல்
சுழலும் கரமென்று சொன்னாலே தகுமே
எந்தன் வானத்தில் விழுகின்ற வார்த்தை
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே

மன மேடைக்குள் ஆராதனை
மலர் தூவாதோ என் கற்பனை
மன மேடைக்குள் ஆராதனை
மலர் தூவாதோ என் கற்பனை
ஆ : ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே

பெ : நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எந்தன் பாணம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ
ஆ : ஏஏஏஏஏஏஏஏஏ ஏஹே
ஓஓஓஓஓஓஓ ஆஹா

பெ : லலலலா ஆ  : ரபபபபபபபபப
பெ : லலலலா ஆ : ரபபபபபபபபப
பெ : பபபபபபப ஆ : தாராதாரதாரதா

ஆ : தேவதை அமுத பூ மலை
தாரகை நீ மேனகை

பெ : மீண்டும் மீன் போல நெளிகின்ற விழிகள்
விருந்து தான் போடா அழைக்கின்ற இமைகள்
கொதிக்கும் பால் போல தவின்கின்ற நிலையில்
உன்னை பாராட்ட துடிக்கின்ற இதயம்
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்
வாடை காற்றென்று இனிக்கின்றவன்
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்
வாடை காற்றென்று இனிக்கின்றவன்

பெ : நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நெஞ்சம் பாடும்
புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே

பெ : நீ எய்த பாணம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
ஆ : ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே
ஆஆஆ ஓஓஓஓஓ ஏஹே

படம் : நெஞ்சில் ஒரு ராகம் (1982)
இசை : டி.ராஜேந்தர்
வரிகள் : டி.ராஜேந்தர்
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி

F  :  Ohh Lallalalalallalal Thara Raa Raa Raaa
M  :  Rapapa Paa Rapapapaaaa Rababab Rabaaa

F : Nenjam Paadum
M : Ahaha
F : Pudhiya Raagam
M : Ahahaa
F : Thaalam Unnai Thedudhae
M : Huhaa
F : Nenjam Paadum
M : Uhuhoo
F : Pudhiya Raagam
M : Ahaa
F : Thaalam Unnai Thedudhae

F : Nee Yeidha Baanam
M : Ha Ha
F : Naan Konda Naanam
Va Vaa
F : Ennendru Naan Solvadho
M : Hahaha Vooo Yeyeyyeyeye
Hahaha Vooo Yeyeyyeyeye

F : Nenjam Paadum
M : Ahaha
F : Pudhiya Raagam
M : Ahahaa
F : Thaalam Unnai Thedudhae

M : Un Kural Ketkavae
F : Ohh
M : Kuyil Kootangal

M : Hah Thalai Kunindhana
F :  (Laugh)
M : Thanai Marandhana

F : Endhan Vaanathil Thozhugindra Minnal
Suzhal Aramendru Sonaalae Thagumae
Endhan Baanathil Vizhugindra Vaarthai
Undhan Paarvaiku Naan Konda Porulae
Manamedaikul Aaradhanai
M : Rabababa
F : Malar Thoovadhoa En Karpanai
M : Arabababba
F : Manamedaikul Aaradhanai
M : Aaa Ooooo Heyyheyeyeyey

F : Nenjam Paadum
M : Ahaha
F : Pudhiya Raagam
M : Ahaa
F : Thaalam Unnai Thedudhae
M : Huhaa
F : Nenjam Paadum
M : Ahaha
F : Pudhiya Raagam
M : Ahaa
F : Thaalam Unnai Thedudhae
M : Huhaa
F : Nee Yeidha Baanam
Naan Konda Naanam
Ennendru Naan Solvadho
Haa
M : Ahahah Vooo Yeyeyyeyeye Ohhh

M : Dhararaaraa Bhabhabha Baaa Lalalala

M : Thevathai Amutha Poo Malai
Thaaragai Nee Menakai

F : Meendum Meen Pola Neligindra Vizhigal
Virunthu Thaan Poda Azhaigindra Imaigal
Kothikkum Paal Pola Thavingindra Nilaiyil
Unnai Paaraata Thudikkindra Idhayam
Viththai Jaalathai Seikindravan
Vaadai Kaatrendru Inikindravan
Viththai Jaalathai Seikindravan
Vaadai Kaatrendru Inikindravan

F : Nenjam Paadum
M : Ahaha
F : Pudhiya Raagam
M : Ahahaa
F : Thaalam Unnai Thedudhae
M : Huhaa
F : Nenjam Paadum
M : Uhuhoo
F : Pudhiya Raagam
M : Ahaa
F : Thaalam Unnai Thedudhae

F : Nee Yeidha Baanam
M : Ha Ha
F : Naan Konda Naanam
Va Vaa
F : Ennendru Naan Solvadho
M : Hahaha Vooo Yeyeyyeyeye
Hahaha Vooo Yeyeyyeyeye

Film : Nenjil Oru Raagam (1982)
Composer : T.Rajendar
Lyrics : T.Rajendar
Singers : S.P.Balasubramaniam ,S.Janaki

No comments:

Plz Leave a Comment dude