ஆ : வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
ஆ : வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
பெ : குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
ஆ : காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
பெ : காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
ஆ : தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
பெ :நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
ஆ : வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
ஆ : இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
பெ : அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா
ஆ : வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
படம் : காத்திருந்த கண்கள் (1962)
இசை : விஸ்வநாதன்,ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடகர்கள் : பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா
M : Valarntha Kalai Maranthu Vittal Kelada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Parada Kanna
Valarntha Kalai Maranthu Vittal Kelada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Parada Kanna
F : Kudumba Kalai Pothumenru Koorada Kanna
Athil Kooda Inba Kalaigal Veru Yedhada Kanna
Kudumba Kalai Pothumenru Koorada Kanna
Athil Kooda Inba Kalaigal Veru Yedhada Kanna
M : Valarntha Kalai Maranthu Vittal Kelada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Parada Kanna
M : Kaadhal Sonna Pennai Indru Kaanume Kanna
Kaadhal Sonna Pennai Indru Kaanume Kanna
Kattiyaval Maarivittal Yenada Kanna
Thaali Kattiyaval Maarivittal Yenada Kanna
F : Kaadhali Than Manaivi Yendru Koorada Kanna
Antha Kaadhali Than Manaivi Yendru Koorada Kanna
Andru Kannai Moodi Kondirunthar Yenada Kanna
Manathil Andre Yezhudhivaithen Theriyuma Kanna
Athai Marubadiyum Yezhutha Sonnaal Mudiyuma Kanna
M : Thinam Thinam Yen Kobam Kondal Koorada Kanna
Aval Thevai Yenna Aasai Yenna Kelada Kanna
F : Ninaippathellam Veliyil Sola Mudiyuma Kanna
Athai Nee Pirantha Pinbu Koora Iyaluma Kanna
M : Valarntha Kalai Maranthu Vittal Kelada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Parada Kanna
Kudumba Kalai Pothumenru Koorada Kanna
Athil Kooda Inba Kalaigal Veru Yedhada Kanna
M : Indru Varai Nadanthathelam Pogattum Kanna
Ini Yennidathil Kobamindri Vaazha Sol Kanna
F : Avarillamal Yenakku Veru Yaarada Kanna
Naan Adaikalamai Vanthaval Than Koorada Kanna
M : Valarntha Kalai Maranthu Vittal Kelada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Parada Kanna
Film : Kathiruntha Kangal (1962)
Composer : MS Viswanathan,TK Ramamoorthy
Lyrics : Kannadasan
Singers : P B Srinivas, P Susheela
No comments:
Plz Leave a Comment dude