ஆ : அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
நான் தூங்கும் முன்னே நீ தூங்கி
போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே... என் தெய்வ பெண்ணே...
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே
ஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
பெ : நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம், பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பிரிவில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில்
துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை
ஆ : அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
பெ : எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
ஆ : தாயே உயிர் பிரிந்தாயே
பெ : கண்ணே நீயோ என் உயிர் தானே
ஆ : இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
பெ : நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம் என்றென்றும்
கேக்கும்
படம் : வேலையில்லா பட்டதாரி (2014)
இசை : அனிருத்
வரிகள் : தனுஷ்
பாடகர் : தனுஷ்,எஸ்.ஜானகி
M : Amma Amma Nee Enga Amma
Unna Vitta Enakku Yaaru Amma
Thedi Paarthaene Kaanom Unna
Kannambochiyae Vaa Nee Vella
Thaaye Uyir Pirinthaaye
Enna Thaniye Thavikka Vittayae
Indru Nee Paadum Pattukku Naan Thoongavenum
Naan Paadum Pattukku Thaaye Nee
Un Kangal Tharanthaale Pothum
Amma Amma Nee Enga Amma
Unna Vitta Enakku Yaaru Amma
Naan Thoongum Munnae Nee Thoongi Ponaai
Thaaye Enmael Unakenna Kobam
Kannana Kanne En Deiva Penne
Kannil Thoosi Nee Ootha Vendum
Aiyo Aen Intha Saabam
Ellam Endro Naan Seitha Paavam
Pagalum Iravaagi Bayamaanathey Amma
Vilakin Thunai Indri Irulaanathey
Uyirin Oru Paathi Pariponathey Amma
Thanimai Nilayaanathey
Amma Amma Nee Enga Amma
Unna Vitta Enakku Yaaru Amma
F : Naan Pona Pinnum Nee Vaazha Vendum
Enthan Moochu Unakkulum Undu
Vaan Engum Vannam Poovellam Vaasam
Naan Vaazhum Ulagil Deivangal Undu
Iraivan Perumaiyin Ellai
Unthan Kangal Per Sollum Pillai
Oorum Perithillai Kalangaathey En Kanne
Ulagam Vilayada Unn Munne
Kaalam Karainthodum Un Vaazhvil Thunai Serum
Meendum Naan Un Pillai
M : Amma Amma Nee Enga Amma
Unna Vitta Enakku Yaaru Amma
F : Enga Ponaalum Naanum Varuven
Kannadi Paaru Naanum Therivaen
M : Thaaye Uyir Pirinthaaye
F : Kanne Neeyo En Uyir Thaane
M : Indru Nee Paadum Pattukku Naan Thoongavenum
F : Naa Paadum Thaalaatu
Nee Thoonga Kaathoram Endendrum Ketkum
Film : Velaiyilla Pattathari (2014)
Composer : Anirudh
Lyrics : Dhanush
Singers : Dhanush, S.Janaki
No comments:
Plz Leave a Comment dude