என் உயிர் காதலே நீ எங்கே போனாயே
நீ இல்லா வாழ்கை வலிக்குதடி
என் மூச்சின் சுவாசத்தில் நீ கலந்தாய்
அடி
நீ இப்போ காற்றோடு மறைந்துவிட்டாய்
என் தவறா அன்பே உன் தவறா
எந்தன் காதலின் வேதனை புரியலையா
அன்பே என் தவறா அன்பே உன் தவறா
என் இதயத்தை தெரிஞ்சு ஏன் நோகடித்தாய்
என் உயிர் காதலே நீ எங்கே போனாயே
நீ இல்லா வாழ்கை வலிக்குதடி
என் மூச்சின் சுவாசத்தில் நீ கலந்தாய்
அடி
நீ இப்போ காற்றோடு மறைந்துவிட்டாய்
அடி காதல் பிச்சை போடு
என்னை நீ வாழ வை
ஒரு முறை சொல்லு நீ என் காதலி என்று
அடி காதல் பிச்சை போடு
என்னை நீ வாழ வை
ஒரு முறை சொல்லு நீ என் காதலி என்று
என்னை நீ பாரடி
எந்தன் கண்ணீர்த்துளி
எதிர் பார்த்து என்னை கொஞ்சம் சிரிக்க
வாய்
என்னை நீ பாரடி
எந்தன் கண் நீர்த்துளி
எதிர் பார்த்து என்னை நீ கொஞ்சம்
சிரிக்க வாய்
என் உயிர் காதலே நீ எங்கே போனாயே
நீ இல்லா வாழ்கை வலிக்குதடி
என் மூச்சின் சுவாசத்தில் நீ கலந்தாய்
அடி
நீ இப்போ காற்றோடு மறைந்துவிட்டாய்
அடி ஒரு வருஷம் உன்னை பிரிந்து நான்
வாழ்கின்றேன்
உன்னை நினைத்து தினம் சாகுகிறேன்
அடி ஒரு வருஷம் உன்னை பிரிந்து நான்
வாழ்கின்றேன்
உன்னை நினைத்து தினம் சாகுகிறேன்
அடுத்த ஜென்மம் வரை நான்
காத்திருப்பேன்
என் காதலுக்கு நான் போராடுவேன்
அடுத்த ஜென்மம் வரை நான்
காத்திருப்பேன்
என் காதலுக்கு நான் போராடுவேன்
என் உயிர் காதலே நீ எங்கே போனாயே
நீ இல்லா வாழ்கை வலிக்குதடி
என் மூச்சின் சுவாசத்தில் நீ கலந்தாய்
அடி
நீ இப்போ காற்றோடு மறைந்துவிட்டாய்
என் தவறா அன்பே உன் தவறா
எந்தன் காதலின் வேதனை புரியலையா
அன்பே என் தவறா அன்பே உன் தவறா
என் இதயத்தை தெரிஞ்சு ஏன் நோகடித்தாய்
என் உயிர் காதலே நீ எங்கே போனாயே
நீ இல்லா வாழ்கை வலிக்குதடி
என் மூச்சின் சுவாசத்தில் நீ கலந்தாய்
அடி
நீ இப்போ காற்றோடு மறைந்துவிட்டாய்
படம் : கெட்டவன்
இசை : யுவன்
Ennuyir Kaadhalae Nee Engae Ponaaiye
Nee Illaa Vaazhkai Valikuthadi
En Moochin Swasathil Nee Kalanthaayadi
Nee Ippo Kaatrodu Marainthu Vittaai
En Thavara Anbae Un Thavara
Enthan Kaadhalin Vaedhanai Puriyalaiya
Anbae En Thavara Anbae Un Thavara
En Idhayathai Therinju Yaen Nogadithaai
Ennuyir Kaadhalae
Ennuyir Kaadhalae Nee Engae Ponaaiye
Nee Illaa Vaazhkai Valikuthadi
En Moochin Swasathil Nee Kalanthaayadi
Nee Ippo Kaatrodu Marainthu Vittaai
Anbae !!
Adi Kaadhal Pichai Podu
Ennai Nee Vaazha Vai
Oru Murai Sollu Nee En Kaadhali Endru
Adi Kaadhal Pichai Podu
Ennai Nee Vaazha Vai
Oru Murai Sollu Nee En Kaadhali Endru
Ennai Nee Paaradi
Enthan Kanneer Thuli
Idhai Paarthu Ennai Konjam Sirikka Vai
Ennai Nee Paaradi
Enthan Kanneer Thuli
Idhai Paarthu Ennai Konjam Sirikka Vai
Ennuyir Kaadhalae Nee Engae Ponaaiye
Nee Illa Vaazhkai Valikuthadi
En Moochin Swasathil Nee Kalanthaaiyadi
Nee Ippo Kaatrodu Marainthu Vittaai
Anbae!!
Adi Oru Varusham Unnai Pirinthu Naan Vaazhgindraen
Unnai Ninaithu Thinam Saagugiraen
Adi Oru Varusham Unnai Pirinthu Naan Vaazhgindraen
Unnai Ninathu Thinam Saagugiraen
Adutha Jenmam Varai Naan Kaathiruppaen
En Kaadhalukku Naan Poraaduvaen
Adutha Jenmam Varai Naan Kaathiruppaen
En Kaadhalukku Naan Poraaduvaen
Ennuyir Kaadhalae Nee Engae Ponaaiye
Nee Illa Vaazhkai Valikuthadi
En Moochin Swasathil Nee Kalanthaaiyadi
Nee Ippo Kaatrodu Marainthu Vittaai
En Thavara Anbae Un Thavara
Enthan Kaadhalin Vaedhanai Puriyalaiya
Anbae
En Thavara Anbae Un Thavara
En Idhayathai Therinju Yaen Nogadithaai
Ennuyir Kaadhalae Nee Engae Ponaaiye
Nee Illa Vaazhkai Valikuthadi
En Moochin Swasathil Nee Kalanthaaiyadi
Nee Ippo Kaatrodu Marainthu Vittaai
Film : Kettavan
Composer : Yuvanshankar Raja
No comments:
Plz Leave a Comment dude