Saturday 5 April 2014

Kadavul Thantha-Maayavi

பெ : கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு 
கண்கள் முடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும்உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் 
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் 

அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப்பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு 
கண்கள் முடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்…… எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஓ..

ஆ : எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க
தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்மேகங்கள்..
இடங்களே பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இழையுதிரும் 
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு

படம் : மாயாவி (2005)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள் : பழனி பாரதி
பாடகர்கள் : கல்பனா, எஸ்.பி.பி.சரண்,திப்பு 

F  : Kadavul Thantha Azhagiya Vaazhvu
Ulagam Muzhuthum Avanathu Veedu
Kangal Moodiye Vaazhthu Paadu

Karunai Pongum Ullangal Undu
Kanneer Thudaikkum Kaigalum Undu
Innum Vaazhanum Nooru Aandhu

Yethai Naam Ingu Kondu Vanthom
Yethai Naam Angu Kondu Selvom
Azhage Boomiyin Vaazhkkaiyai
Inbil Vaazhnthu Vidai Peruvom

Kadavul Thantha Azhagiya Vaazhvu
Ulagam Muzhuthum Avanathu Veedu
Kangal Moodiye Vaazhthu Paadu

Boomiyil Boomiyil
Inbagal Engum Kuraiyaathu
Vaazhkaiyil Vaazhkaiyil
Enakkondrum Kuraigal Kidaiyaathu
Yethu Varai Vaazhkai Azhaikiratho

M : Yethu Varai Vaazhkai Aazhaikiratho
Athu Varai Naamum Sendriduvom
Vidai Perum Neram Varum Pothum
Serippinil Nandri Solliduvom
Paravasam Intha Paravasam
Ennaalum Nenjil Theeramal Inge Vaazhume

Kadavul Thantha Azhagiya Vaazhvu
Ulagam Muzhuthum Avanathu Veedu
Kangal Moodiye Vaazhthu Paadu

Naam Ellam Suwasikka
Thani Thani Kaatru Kidaiyathu
Megangal Megangal
Idangalai Parthu Pozhiyaathu
Odaiyil Indru Ilai Yuthirum
Vasanthangal Naalai Thirunmbi Varum
Vasanthangal Meendum Vanthu Vittal
Kuyilgalin Paatu Katril Varum
Mudivathum Pinbu Thodarvathum
Intha Vaazhkai Sollum Paadangal Than Nee Keladi

Kadavul Thantha Azhagiya Vaazhvu
Ulagam Muzhuthum Avanathu Veedu
Kangal Moodiye Vaazhthu Paadu

Film : Maayavi (1990)
Composer : Devi Sri Prasad 
Lyrics : Palani Bharathi 
Singers : Kalpana, Spb.Charan,Tippu

No comments:

Plz Leave a Comment dude