Sunday, 13 April 2014

Manasae Manasae Kuzhappam-Nenjinile


பெ : மனசே மனசே 
மனசே மனசே குழப்பம் என்ன 
இது தான் வயசே காதலிக்க (2)
ஆ : பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு 
பெ : காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு 
ஆ : மனசே ... மனசே ...

பெ : மனசே மனசே குழப்பம் என்ன 
இது தான் வயசே காதலிக்க

ஆ : நீ தினம் தினம் சுவாசிக்க தானே 
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா ?
பெ : நீ என்னை தினம் வாசிக்க தானே 
உந்தன் கையில் நான் வீணை ஆகவா ?
ஆ : மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா ?
பெ : உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா ?
ஆ : என்னை தந்தேன் உன்னை கொடு 
மனசே ... மனசே ...

பெ : மனசே மனசே குழப்பம் என்ன 
இது தான் வயசே காதலிக்க (2)

பெ : உன் கனவிலே நான் வர தானே 
தினமும் இரவிலே விழிதிருப்பேனே 
ஆ : உன் மனதிலே குடிவர தானே 
உனது விழியிலே நீந்திடு வேனே 
பெ : ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே 
ஆ : ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே 
பெ : சுகம் தரும் கடல் இதோ 
ஆ : மனசே 
பெ : மனசே

ஆ : மனசே மனசே குழப்பம் என்ன 
இது தான் வயசே காதலிக்க
பெ : மனசே மனசே குழப்பம் என்ன 
இது தான் வயசே காதலிக்க
ஆ : பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு 
பெ : காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு 
ஆ : மனசே ... 
பெ : மனசே ...
பெ : மனசே மனசே குழப்பம் என்ன 
இது தான் வயசே காதலிக்க

படம் : நெஞ்சினிலே (1999)
இசை : தேவா 
வரிகள் : வைரமுத்து 
பாடகர்கள் : சித்ரா, உன்னி கிருஷ்ணன்


F : Manasae Manasae
Manasae Manasae Kuzhappam Enna
Idhu Dhaan Vayasae Kaadhalikka (2)
M : Pookkal Meedhu Pani Thudaithu Kavidhaigal Ezhudhividu
F : Kaadhal Kadidham Nee Koduthu Nilavinai Thoodhu Vidu
M : Manasae... Manasae...

F : Manasae Manasae Kuzhappam Enna
Idhu Dhaan Vayasae Kaadhalikka

M : Nee Dhinam Dhinam Swaasikka Thaanae
Kaatril Thendralaay Naanum Aagavaa?
F : Nee Ennai Dhinam Vaasikka Thaanae
Undhan Kaiyil Naan Veenai Aagavaa?
M : Mazhai Illai Nanaigiraen Nam Kaadhalin Saaralaa?
F : Unnai Kandu Uraigiraen Un Paarvai Minsaarama?
M : Ennai Thandhaen Unnai Kodu
Manasae... Manasae...

F : Manasae Manasae Kuzhappam Enna
Idhu Dhaan Vayasae Kaadhalikka (2)

F : Un Kanavilae Naan Vara Thaanae
Dhinamum Iravilae Vizhithiruppaenae
M : Un Manadhilae Kudivara Thaanae
Unadhu Vizhiyilae Neendhidu Vaenae
F : Ore Murai Nizhal Thodu En Bimbam Neeyaagumae
M : Ore Oru Varam Kodu Unnoadu Naan Vaazhavae
F : Sugham Tharum Kadal Idhoa
M : Manasae... 
F : Manasae...

M : Manasae Manasae Kuzhappam Enna
Idhu Dhaan Vayasae Kaadhalikka 
F : Manasae Manasae Kuzhappam Enna
Idhu Dhaan Vayasae Kaadhalikka
M : Pookkal Meedhu Pani Thudaithu Kavidhaigal Ezhudhividu
F : Kaadhal Kadidham Nee Koduthu Nilavinai Thoodhu Vidu
M : Manasae... 
F : Manasae...
F : Manasae Manasae Kuzhappam Enna
Idhu Dhaan Vayasae Kaadhalikka

Film : Nenjinile (1999)
Composer : Deva
Lyrics : Vairamuthu
Singers : Unnikrishnan, K. S. Chithra

No comments:

Plz Leave a Comment dude