Sunday, 13 April 2014

Oh Party Nalla-Idhayam


ஆ : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்

ஆ : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்
குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்
ஆ : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே 

குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்

ஆ : காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்
குழு : காதலிச்சா பொன்மனியே கிஸ் கிடைக்கும்
ஆ : கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்
குழு : கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவந்தான்

ஆ : நிழல்போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே
குழு : தரையிளொரு ஜலதரங்கம் ஆ...ஆ தவறி விட்டால் சுருதி இறங்கும்
ஆ : உனை வாலிபந்தான் கூப்பிடுது வானவில்லே வா வா

குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்
ஆ : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே 
குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்

குழு : பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி
ஆ : புக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி
குழு : பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி
ஆ : பூங்குயிலே நீ சம்மதிச்சா போதுமடி

ஆ : அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே
இடையை ஆடவிட்டேதான் அனலை மூட்டாதே
குழு : பூஞ்சிரிப்பில் மோனலிசா ஆ .ஆ போலிருக்கும் கல் மனசா
ஆ : இளமீச வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா

குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்
ஆ : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே 
குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்

படம் : இதயம் (1991)
இசை : இளையராஜா
வரிகள் : வாலி 
பாடகர் : மலேசிய வாசுதேவன்

M : Oh Party Nalla Partydhaan
Oh Beautyyinnaa Beautydhaan

M : Oh Party Nalla Partydhaan
Oh Beautyyinnaa Beautydhaan
Ch : Oh Party Nalla Partydhaan
Oh Beautyyinnaa Beautydhaan
M : Pinnazhagaik Kaattich Chinnap Paiyangalai Vaatti
Minnalidai Aatti Varum Manjal Nilaa Nenjaik Killaadhae
Ch : Oh Party Nalla Partydhaan
Oh Beautyyinnaa Beautydhaan

M : Kaaththirundhaa Kanmaniyae Bus Kidaikkum
Ch : Kaadhalichchaa Ponmaniyae Kiss Kidaikkum
M  : Kaividuvaan Kanniyaraip Pallavandhaan
Kaikoduppoam Naangalellaam Nallavandhaan

M : Nizhal Pol Naangal Vandhaalae Unakkaen Koochchamae
Kadaikkan Paarvai Paattalae Kidaikkum Moatchamae
Ch : Tharaiyiloru Jaladharangam Ahh..Ah Thavarivittaal Suruthi Irangum
M : Unai Vaalibandhaan Kooppidudhu Vaanavillae Vaa Vaa

Ch : Oh Party Nalla Partydhaan
Oh Beautyyinnaa Beautydhaan
M : Pinnazhagaik Kaattich Chinnap Paiyangalai Vaatti
Minnalidai Aatti Sellum Manjal Nilaa Nenjaik Killaadhae
Ch : Oh Party Nalla Partydhaan
Oh Beautyyinnaa Beautydhaan

Ch : Pillaigalai Nee Sumakkum Paruvamadi
M : Booksai Ellaam Nee Sumandhaal Paavamadi
Ch : Palliyaraip Paadam Solla Naanga Ready
M : Poonguyile Nee Sammadhichchaa Poadhumadi

M : Adiyae Aadaigalaalae Azhagaip Poottaadhae
Idaiyai Aadavittaedhaan Analai Moottaadhae
Ch : Poonjirippil Monalisa  Ah..Ah Poalirundhum Kalmanasaa
M : Ilameesa Vechcha Aambalainga Aasa Vechchoam Vaa Vaa

Ch : Oh Party Nalla Partydhaan
Oh Beautyyinnaa Beautydhaan
M : Pinnazhagaik Kaattich Chinnap Paiyangalai Vaatti
Minnalidai Aatti Sellum Manjal Nilaa Nenjaik Killaadhae
Ch : Oh Party Nalla Partydhaan
Oh Beautyyinnaa Beautydhaan

Film : Idhayam (1991)
Composer : Ilaiyaraja 
Lyrics : Vaali 
Singer :  Malaysia Vasudevan

No comments:

Plz Leave a Comment dude